TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceThe instrument used to measure the atmospheric ozone…

The instrument used to measure the atmospheric ozone concentration isவளிமண்டலத்தில் உள்ள ஓசோன் அடர்த்தியை அளவிட உபயோகிக்கும் கருவி

  1. Dobsonmeterடோப்சோன் மீட்டர் ✓
  2. Barometerபரோ மீட்டர்
  3. Hygrometerஹைக்ரோ மீட்டர்
  4. Anemometerஅனிமோ மீட்டர்
Correct answerசரியான விடை Dobsonmeterடோப்சோன் மீட்டர்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Dobsonmeter.சரியான விடை (A) டோப்சோன் மீட்டர்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016

    Match List 1 with List 2 and answer through the codes given below :பட்டியல் 1-ல் உள்ளவற்றை பட்டியல் 2 -டன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் பொருத்துக
    (அ) அகச்சிவப்பு நிறமாலைமானி
    (ஆ) பொலாரிமானி
    (இ) பேரோமானி
    (ஈ) திரிபுமானி
    List 1List 2
    (a)Infrared spectrometer1.Measures the purity of sugar
    (b)Polarimeter2.Test aeroplane surfaces under stress
    (c)Barometer3.Study of molecular structure
    (d)Strain gauge4.Measure atmospheric pressure

    பட்டியல் 1
    பட்டியல் 2

    • 1. சக்கரையினைத் தூய்மையினை அளவிடு
    • 2. தலைவுக்கு உட்படுத்தப்பட்ட ஆகாய விமான பரப்பை சோதனைசெய்
    • 3. மூலக்கூறு வடிவமைப்பினை ஆராய
    • 4. வளிமண்டல அழுத்தத்தினை அளவிடு
    1. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(அ)-2 (ஆ)-4 (இ)-1 (ஈ)-3
    2. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(அ)-2 (ஆ)-3 (இ)-4 (ஈ)-1
    3. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(அ)-3 (ஆ)-1 (இ)-4 (ஈ)-2✓
    4. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(அ)-4 (ஆ)-3 (இ)-1 (ஈ)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    The major cause for the depletion of Ozone isஓசோனை அழிக்கும் முக்கிய காரணி
    1. Aerosolதூவப்படும்✓
    2. Hydrogen Sulphideஹைட்ரஜன் சல்பைடு
    3. Hydrogen Sulphateஹைட்ரஜன் சல்பேட்
    4. Carbon di oxideகார்பன் டை ஆக்சைடு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013

    Which of the following statements about respiration is true?
    I. Respiration results in loss of dry weight in plants.
    II. The intermediate chemical reactions in the breakdown of sugar in respiration and synthesis of sugar in photosynthesis are much the same.
    III. The oxygen concentration is not known to affect respiration.
    IV. Respiration is a constructive process.
    சுவாசித்தல் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
    I. சுவாசித்தல் மூலம் தாவரத்தின் உலர் எடை குறைகிறது.
    II. சுவாசித்தலின் போது சர்க்கரையை எளிமையாக்கும் இடை வேதி வினைகள் மற்றும் ஒளிச்சேர்க்கையின் போது சர்க்கரையை உருவாக்கும் உயிர் வேதிவினைகள் ஆகியவை பெரும்பாலும் ஒரே மாதிரியானவை.
    III. ஆக்ஸிஜனின் அளவு சுவாசித்தலை பாதிப்பதாகக் கண்டறியப்படவில்லை.
    IV. சுவாசித்தல் என்பது ஆக்கல் நிகழ்வு.
    1. I, II and IVI, II மற்றும் IV
    2. II and IVII மற்றும் IV
    3. I and II onlyI மற்றும் II மட்டும்✓
    4. I and IIII மற்றும் III

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The instrument used to measure the atmospheric ozone concentration is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Dobsonmeter.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்