TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceThe term biodiversity indicates

The term biodiversity indicatesபல்லுயிரியம் அல்லது உயிரிப்பன்மையம் என்ற பதம் குறிப்பிடுவது

  1. Species richness and genetic variationஇனச்செழுமை மற்றும் மரபணு வேறுபாடு ✓
  2. Species richness and habitat diversityஇனச்செழுமை மற்றும் வாழிடப் பன்மையம்
  3. Genetic variation and diverse ecosystemsமரபணு வேறுபாடு மற்றும் பல்வகை சூழலமைப்புகள்
  4. Species richness aloneஇனச்செழுமை மட்டும்
Correct answerசரியான விடை Species richness and genetic variationஇனச்செழுமை மற்றும் மரபணு வேறுபாடு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Species richness and genetic variation.சரியான விடை (A) இனச்செழுமை மற்றும் மரபணு வேறுபாடு.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Which Biodiversity park in India was announced as the 1st "Other Effective Area - based Conservation Measures" (OECMs) site?இந்தியாவில் உள்ள எந்த பல்லுயிர்ப் பூங்கா, முதலாவது பயனுள்ள பகுதி சார்ந்த பாதுகாப்பு தளமாக (OECMs) அறிவிக்கப்பட்டுள்ளது
    1. Tilpath Valley Biodiversity Parkதில்பத் பள்ளத்தாக்கு பல்லுயிர்ப் பூங்கா
    2. Aravalli Biodiversity Parkஆரவல்லி பல்லுயிர்ப் பூங்கா✓
    3. Yamuna Biodiversity Parkயமுனா பல்லுயிர்ப் பூங்கா
    4. Adayar Ecoparkஅடையாறு சுற்றுச்சூழல் பூங்கா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Alterations in the environments represent selective pressures upon the population to which it must adjust. This statement infers thatசுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், மக்கள் / ஜன தொகையைச் சரி செய்ய வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட அழுத்தங்களைக் குறிக்கின்றன என்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது
    1. Organisms will increase in population in a changed environmentமாறியுள்ள சூழலில் உயிரினங்கள் தொகை அதிகரிக்கும்
    2. Organisms which fail to adjust to the changed environment must vanishமாறிய சூழலுக்கு ஏற்ப மாறாத உயிரினங்கள் அழிந்து போக நேரிடும்✓
    3. Organisms will alter their morphology to adapt to changes in the environmentசுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உயிரினங்கள் தங்கள் உருவ அமைப்பை மாற்றிக் கொள்ளும்
    4. Organisms will change the environment under selective pressureதேர்ந்தெடுக்கப்பட்ட அழுத்தத்தின் கீழ் உயிரினங்கள் சூழலை மாற்றும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Match the following Acts with its corresponding years :பின்வரும் சட்டங்களை அதனோடு தொடர்புடைய ஆண்டுகளோடு பொருத்துக.
    List IYear
    (a)Madras Wild Elephants Preservation Act1.1882
    (b)Tamil Nadu Forest Act2.1980
    (c)Forest Conservation Act3.1972
    (d)Wildlife Protection Act4.1873
    பட்டியல் Iஆண்டு
    (a)மதராஸ் வன யானைகள் பாதுகாப்புச் சட்டம்1.1882
    (b)தமிழ்நாடு வனச் சட்டம்2.1980
    (c)வன பாதுகாப்புச் சட்டம்3.1972
    (d)வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம்4.1873
    1. (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
    2. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
    3. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
    4. (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The term biodiversity indicates"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Species richness and genetic variation.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்