General Scienceபொது அறிவியல்
Physics — 85 previous-year questions — page 3 of 4
Every Physics question TNPSC has asked in the papers we hold, under General Science, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.பொது அறிவியல் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 85questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
What is the basic concept of Raman effect?ராமன் விளைவு எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?- reflectionபிரதிபலிப்பு
- incoherent scatteringஒத்தியல்பா ஒளிச்சிதறல்
- coherent scatteringஒத்த ஒளிச்சிதறல்✓
- refractionஒளி விலகல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Projectile motion is a combination of horizontal motion with constant ———— and vertical motion with constant ————.எறிபொருள் இயக்கம் என்பது மாறாத ———— கொண்ட கிடைமட்ட இயக்கம் மற்றும் மாறாத ———— கொண்ட செங்குத்து இயக்கம் ஆகியவற்றின் கலவை ஆகும்.- Acceleration, velocityமுடுக்கம், திசைவேகம்
- Velocity, accelerationதிசைவேகம், முடுக்கம்✓
- Displacement, velocityஇடப்பெயர்ச்சி, திசைவேகம்
- Velocity, displacementதிசைவேகம், இடப்பெயர்ச்சி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
How much current is consumed for a tubelight which has 40W for domestic use ?வீட்டில் பயன்படுத்தப்படும் 40 வாட் குழல் விளக்குக்கு எவ்வளவு மின்னோட்டம் செலவிடப்படுகிறது ?- 0.2 A0.2 ஆம்பியர்✓
- 0.5 A0.5 ஆம்பியர்
- 1 A1 ஆம்பியர்
- 5.75 A5.75 ஆம்பியர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Consider the following statements :
I. The Atomic Energy Commission was set up under the Chairmanship of Homi J. Bhaba to formulate a policy for all atomic energy activities in the country.
II. In 1956 India's first nuclear reactor in Trombay near Bombay began to function.
Which of the statements is/are correct ?கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
I. அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்படும் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த கொள்கையை இது வகுக்கிறது.
II. 1956-ல், முதலாவது அணுசக்தி நிலையம் பம்பாய்க்கு அருகிலுள்ள டிராம்பேயில் அமைக்கப்பட்டு நடைபெறுகிறது.
இவற்றுள் எது/எவை சரி :- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்
- Both I & III மற்றும் II✓
- Neither I nor III ம் இல்லை II ம் இல்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
2 MW, in-pile loop reactor installed for nuclear fuel studies isஅணு ஆற்றல் சார்ந்த எரிபொருள் ஆய்விற்காக, உபயோகிக்கப்படும் 2 MW குவி வளைகுழாய்கள் இணை ஏந்திய அணு ஆற்றல் சார்ந்த ஆய்வுக் கால அமைவு எது?- Dhruvaதுருவா✓
- Apsaraஅப்ஸரா
- Cirusசிரியஸ்
- Kaminiகாமினி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
Match List I and List II:
List I (Planets)பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக:
பட்டியல் I (கிரகம்)List I List II (a) Mars 1. 60 satellites (b) Jupiter 2. 27 satellites (c) Saturn 3. 63 satellites (d) Uranus 4. 2 satellites List II (Number of natural satellites)
பட்டியல் I பட்டியல் II (a) செவ்வாய் 1. 60 துணைக்கோள்கள் (b) வியாழன் 2. 27 துணைக்கோள்கள் (c) சனி 3. 63 துணைக்கோள்கள் (d) யுரேனஸ் 4. 2 துணைக்கோள்கள் பட்டியல் II (இயற்கைத் துணைக் கோள்கள்)
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Match the following :கீழ்கண்டவற்றை பொருத்துக :List I List II (a) Moment of linear momentum 1. Buoyancy (b) Ability of free surface of a liquid to minimize its surface area 2. Potential (c) Work done per unit charge 3. Surface tension (d) Upward force experienced by a body when wholly or partially immersed in a fluid 4. Angular momentum பட்டியல் I பட்டியல் II (a) நேர் உந்தத்தின் திருப்புதிறன் 1. மிதத்தல் விசை (b) ஒரு திரவத்தின் கட்டற்ற பரப்பு அதன் மேற்பரப்பை குறைத்துக் கொள்ளும் தன்மை 2. மின்னழுத்தம் (c) ஒரலகு மின்னூட்டம் செய்யும் வேலை 3. பரப்பு இழுவிசை (d) முழுவதுமாகவோ, பகுதியாகவோ பாய்மத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பொருள் உணரும் மேல்நோக்குவிசை 4. கோண உந்தம் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
A supernova is an exploding star. In which years the last two supernova are visible to the naked eye?சூப்பர் நோவா என்பது ஒரு வெடி விண்மீன். சாதாரண பார்வைக்கு புலப்பட்ட கடைசி இரண்டு சூப்பர் நோவா எந்த வருடங்களில் தெரிந்தது?- 1600, 19801600, 1980
- 1601, 19821601, 1982
- 1604, 19871604, 1987✓
- 1605, 19971605, 1997
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
The first battery was made byமுதல் மின்கலத்தை உருவாக்கியவர்- Jouleஜூல்
- George Simon ohmஜார்ஜ் சைமன் ஒம்
- Alessandro Voltaஅலெக்சாண்ட்ரோ வோல்டா✓
- Newtonநியூட்டன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Match the following countries with their Mars Mission :
Country - Missionகீழ்கண்ட நாடுகளை அதன் மார்ஸ் மிஷன் உடன் பொருத்துக.
நாடுகள் - மிஷன்List I List II (a) USA 1. Mangalyan (b) India 2. Psyche (c) Japan 3. Zheng He (d) China 4. TEREX பட்டியல் I பட்டியல் II (a) யு.எஸ்.ஏ 1. மங்கல்யான் (b) இந்தியா 2. Psyche (c) ஜப்பான் 3. Zheng He (d) சீனா 4. TEREX - (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
The device which can store more data among the following isகீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அதிக தரவுகளை சேமிக்கவல்லது- DVDDVD✓
- CD ROMCD ROM
- ROMROM
- CD RWCD RW
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
Assertion [A] : Cobalt-60 is useful in Cancer therapy.கூற்று [A] : கோபால்ட்–60 புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுகிறது.Reason [R] : Cobalt-60 is source of γ - radiations capable of killing cancerous cells.
காரணம் [R] : கோபால்ட்–60 காமா-கதிர்களின் மூலமாக செயல்பட்டு புற்றுநோய் செல்களை அழிக்க வல்லது.
- Both [A] and [R] are correct and the [R] is a correct explanation of the [A][A] மற்றும் [R] சரி மேலும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்✓
- Both [A] and [R] are correct but the [R] is not a correct explanation of the [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம் இல்லை
- [A] is correct but [R] is incorrect[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are incorrect[A] மற்றும் [R] இரண்டும் தவறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
The location of an ISRO launching station dedicated to the United Nations in 1968 isஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( ISRO ) 1968-ல் ஐக்கிய நாடுகள் சபைக்காக அர்ப்பணித்த ஏவுதளம் அமைந்துள்ள இடம்- Thumbaதும்பா✓
- Chennaiசென்னை
- Delhiடெல்லி
- Mumbaiமும்பை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
In Automobile service stations, the vehicles are lifted upward using the Hydraulic Lift, which works based onவாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த எந்த விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள் பயன்படுத்தப்படுகின்றன?- Newton's First lawநியூட்டனின் முதல் விதி
- Newton's Second lawநியூட்டனின் இரண்டாம் விதி
- Pascal's lawபாஸ்கல் விதி✓
- All the aboveமேற்கண்ட அனைத்தும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
The INSAT-3DR was launched through rocket for Metereological Research on 8th September, 2016 by which rocket?எந்த ராக்கெட் மூலம், விண்வெளி ஆராய்ச்சிக்காக INSAT-3DR-யை, கடந்த 8, செப்டம்பர், 2016 அன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது?- GSLV-F05GSLV-F05✓
- PSLV-4PSLV-4
- Arianneஅரியான்
- GSLV-3GSLV-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
The movements of planets are controlled by the gravitational force of theகோள்களின் இயக்கங்களை எதன் ஈர்ப்பு விசை கட்டுப்படுத்துகிறது ?- Sunசூரியன்✓
- Earthபுவி
- Moonநிலவு
- Stars.நட்சத்திரங்கள்.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Which of the following is sensitive to ultrasonic waves?கேள் ஒலியை உணரும் தன்மை யாருக்கு உள்ளது?- Manமனிதன்
- Batவெளவால்✓
- Birdபறவை
- Fishமீன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Indian Neutrino Observatory is situated in which district of Tamilnadu?இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் உள்ளது?- Maduraiமதுரை
- Theniதேனி✓
- Cuddaloreகடலூர்
- Chennaiசென்னை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
Some parts of the moon never see sunlight. Because the axis of the moon is ———— to the direction of the Sun's light.நிலவின் சில பகுதிகள் எப்போதும் சூரிய ஒளியினைப் பார்த்ததேயில்லை. ஏன் என்றால் நிலவின் அச்சு சூரிய ஒளியின் திசைக்கு ———— ஆக இருப்பதனால்.- Perpendicularசெங்குத்தாக✓
- Parallelஇணையாக
- Sameசமமாக
- Oppositeஎதிராக
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
India lacks a strong backhaul to get a transition to 5G with in September 2017. Backhaul is a networkசெப்டம்பர் 2017-க்குள் இந்தியா, 5G-க்கு, நிலைமாற்றம் ஏற்படுத்திக் கொள்ளும் அளவிலான வலுவான 'பாக்ஹவுலை' (Backhaul) பெற்றிருக்கவில்லை. பாக்ஹவுல் என்பது இதற்கானதொரு இணைய வலை வகை- Portal for data discriminationதரவு பகுப்பாய்விற்குண்டான வாயில்
- Connecting cell sites to central exchangeமைய மாற்று நிலையத்தோடு கைப்பேசியின் தங்கு நிலையினை இணைக்கும் வலை✓
- Coupler for wireless data transmissionகம்பியில்லா தரவு செலுத்துகைக்கான பிணைப்பி
- Range finder for cellular consumersகைப்பேசி நுகர்வோருக்கான நெடுக்கங்காட்டி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Match the following :
Famous Indian Scientist — Their Contributionகீழ்க்கண்டவற்றை பொருத்துக :
புகழ்பெற்ற இந்திய அறிஞர்கள் — அவர்களின் பங்களிப்புList I List II (a) C.V. Raman 1. Ultra Short Radio Waves (b) J.C. Bose 2. Thermal Ionization (c) M.N. Saha 3. Quantum Statistics (d) S.N. Bose 4. Inelastic Scattering of Light பட்டியல் I பட்டியல் II (a) சி.வி. இராமன் 1. மிகக் குறுகிய ரேடியோ அலைகள் (b) ஜே.சி. போஸ் 2. வெப்ப அயனியாக்கல் (c) எம்.என். சாஹா 3. குவாண்டம் புள்ளியியல் (d) எஸ்.என். போஸ் 4. மீள்ச்சியற்ற ஒளிச்சிதறல் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
The acceleration due to gravity at the centre of the earth isபூமியின் மையப் பகுதியில் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு- Equal to zeroசுழி மதிப்புக்கு சமம்✓
- Less than 9.8 m/s29.8 மீ/வி2-க்கு குறைவு
- Equal to 9.8 m/s29.8 மீ/வி2-க்கு சமம்
- Greater than 9.8 m/s29.8 மீ/வி2-வை விட அதிகம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
India's first dedicated multi wavelength space observatory for astronomy research, launched on 28th September 2015 isஇந்தியாவில் முதன்முதலில், வானவியல் ஆராய்ச்சிக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, 28 செப்டம்பர் 2015 அன்று ஏவப்பட்ட பல்அலைநீள விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் என்பது- GSAT – 6GSAT – 6 ஆகும்
- GSAT –15GSAT –15 ஆகும்
- GSAT – 16GSAT – 16 ஆகும்
- ASTROSATASTROSAT✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Which of the following statements are true?
Essential properties of Magnetic Materials to be an Electromagnet.
I. Narrow hysteresis loop
II. High permeability
III. High coercivity
IV. Low retentivityசரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு :
மின்காந்தங்கள் தயாரிக்கப் பயன்படும் காந்தப் பொருட்கள் பெற்றிருக்க வேண்டிய பண்புகள்.
I. குறுகலான காந்தத்தடம்க கண்ணி
II. மிகு ஊடுருவுதிறன்
III. மிகு காந்த நீக்குத்திறன்
IV. குறை தக்கவைப்புத் திறன்- I alone correctI மட்டும் சரி
- Both II and III are correctII மற்றும் III சரி
- II, III and IV are correctII, III மற்றும் IV சரி
- I, II and IV are correctI, II மற்றும் IV சரி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
One Horsepower ( H.P. ) is equal toஒரு குதிரைத்திறன் ( H.P. ) என்பது .................. க்கு சமம்.- 846 watt846 வாட்
- 546 watt546 வாட்
- 946 watt946 வாட்
- 746 watt.746 வாட்.✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →