TNPSC Mentors
Previous year questionsGeneral SciencePhysicsThe device which can store more data among the following is

The device which can store more data among the following isகீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அதிக தரவுகளை சேமிக்கவல்லது

  1. DVDDVD ✓
  2. CD ROMCD ROM
  3. ROMROM
  4. CD RWCD RW
Correct answerசரியான விடை DVDDVD

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) DVD.சரியான விடை (A) DVD.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018

    Which of the following devices converts light signals into electrical (or) electronic signals?பின்வரும் உபகரணங்களில், ஒளி சைகைகளை மின்னியல் (அ) மின்னணு சைகைகளாக மாற்றுபவை
    • 1. Digital camera
    • 2. Fax machine
    • 3. Optical transmitter
    • 1. இலக்க ஒளிப்படக் கருவி
    • 2. தொலை நகலி
    • 3. ஒளியியல் பரப்பி
    1. (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்✓
    2. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
    3. (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
    4. (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Assertion [A] : Databases of the Digital Herbarium simplify taxonomical references.கூற்று [A] : டிஜிட்டல் உலர் தாவரத் தொகுப்புத் தரவுத்தளங்கள் வகைப்பாட்டியல் குறிப்புகளை எளிதாக்குகின்றன.

    Reason [R] : Databased images cannot help in confirming a specimen's historical collection data or location.

    காரணம் [R] : தரவுத்தளத்தில் உள்ள படங்கள், ஒரு மாதிரியின் வரலாற்றுச் சேகரிப்பு தேதி அல்லது இருப்பிடத்தை உறுதிப்படுத்த உதவாது.

    1. [A] is false, [R] is true[A] தவறானது, [R] சரியானது
    2. [A] is true, but [R] is false[A] சரியானது, ஆனால் [R] தவறானது✓
    3. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானவை, மேலும் [R] என்பது [A] யின் சரியான விளக்கமாகும்
    4. Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானவை, ஆனால் [R] ஆனது [A] யின் சரியான விளக்கமல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    Assertion [A] : Cobalt-60 is useful in Cancer therapy.கூற்று [A] : கோபால்ட்–60 புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுகிறது.

    Reason [R] : Cobalt-60 is source of γ - radiations capable of killing cancerous cells.

    காரணம் [R] : கோபால்ட்–60 காமா-கதிர்களின் மூலமாக செயல்பட்டு புற்றுநோய் செல்களை அழிக்க வல்லது.

    1. Both [A] and [R] are correct and the [R] is a correct explanation of the [A][A] மற்றும் [R] சரி மேலும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்✓
    2. Both [A] and [R] are correct but the [R] is not a correct explanation of the [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம் இல்லை
    3. [A] is correct but [R] is incorrect[A] சரி ஆனால் [R] தவறு
    4. Both [A] and [R] are incorrect[A] மற்றும் [R] இரண்டும் தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 85 Physics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The device which can store more data among the following is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) DVD.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 84 previous-year questions we hold on Physics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 84 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்