What is the basic concept of Raman effect?ராமன் விளைவு எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?
- reflectionபிரதிபலிப்பு
- incoherent scatteringஒத்தியல்பா ஒளிச்சிதறல்
- coherent scatteringஒத்த ஒளிச்சிதறல் ✓
- refractionஒளி விலகல்
The correct answer is (C) coherent scattering.சரியான விடை (C) ஒத்த ஒளிச்சிதறல்.
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | C.V. Raman | 1. | Ultra Short Radio Waves |
| (b) | J.C. Bose | 2. | Thermal Ionization |
| (c) | M.N. Saha | 3. | Quantum Statistics |
| (d) | S.N. Bose | 4. | Inelastic Scattering of Light |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | சி.வி. இராமன் | 1. | மிகக் குறுகிய ரேடியோ அலைகள் |
| (b) | ஜே.சி. போஸ் | 2. | வெப்ப அயனியாக்கல் |
| (c) | எம்.என். சாஹா | 3. | குவாண்டம் புள்ளியியல் |
| (d) | எஸ்.என். போஸ் | 4. | மீள்ச்சியற்ற ஒளிச்சிதறல் |
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
All 85 Physics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 84 previous-year questions we hold on Physics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 84 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors