TNPSC Mentors
Previous year questionsIndian PolityJagjit Singh Vs. State of Haryana (2007) is the case…

Jagjit Singh Vs. State of Haryana (2007) is the case related toஜெகதித்சிங் Vs. ஹரியானா மாநில அரசு (2007) வழக்கு ------ துடன் தொடர்புடையது

  1. Electoral Reformதேர்தல் சீர்திருத்தம்
  2. Election Commissionதேர்தல் ஆணையம்
  3. Members (MLA's, MP's) support from outsideஉறுப்பினர்கள், (MLA's, MP's) வெளியில் இருந்து ஆதரவு தருதல் ✓
  4. Criminalisation of politicsஅரசியல் குற்றவாளிகள்மயமாதல்
Correct answerசரியான விடை Members (MLA's, MP's) support from outsideஉறுப்பினர்கள், (MLA's, MP's) வெளியில் இருந்து ஆதரவு தருதல்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Members (MLA's, MP's) support from outside.சரியான விடை (C) உறுப்பினர்கள், (MLA's, MP's) வெளியில் இருந்து ஆதரவு தருதல்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015

    Identify the original states before its bifurcation and choose the correct answer from the codes given below.இம்மாநிலங்களை தனியாக பிரிப்பதற்கு முன்பு, அவை எம்மாநிலத்துடன் இணைந்திருந்தது என்பதை அடையாளம் கண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு :
    • (a) Haryana i. Uttar Pradesh
    • (b) Jharkhand ii. Madhya Pradesh
    • (c) Uttarakhand iii. Punjab
    • (d) Chattisgarh iv. Bihar
    • (a) ஹரியானா i. உத்திர பிரதேசம்
    • (b) ஜார்கண்ட் ii. மத்திய பிரதேசம்
    • (c) உத்தராஞ்சல் iii. பஞ்சாப்
    • (d) சட்டீஸ்கர் iv. பீகார்
    1. (a)-iv (b)-iii (c)-i (d)-ii(a)-iv (b)-iii (c)-i (d)-ii
    2. (a)-iii (b)-ii (c)-i (d)-iv(a)-iii (b)-ii (c)-i (d)-iv
    3. (a)-iii (b)-iv (c)-i (d)-ii(a)-iii (b)-iv (c)-i (d)-ii✓
    4. (a)-i (b)-iii (c)-ii (d)-iv(a)-i (b)-iii (c)-ii (d)-iv

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014

    Find out the pair of wrongly matched water dispute tribunals.
    I. Krishna water — Maharashtra, Karnataka and Andhra Pradesh
    II. Narmatha water — Rajasthan, Gujarat, Maharashtra and Madhya Pradesh
    III. Kavery water — Karnataka, Kerala, Goa and Tamil Nadu
    IV. Ravi and Beas water — Punjab and Haryana
    தவறாக குறிப்பிடப்பட்டுள்ள நதிநீர்ப் பிரச்சனை தீர்ப்பாயம் மற்றும் நதிகளின் இணையைக் கண்டுபிடி.
    I. கிருஷ்ணா நீர் — மஹாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம்
    II. நர்மதா நீர் — ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம்
    III. காவேரி நீர் — கர்நாடகம், கேரளா, கோவா, தமிழ்நாடு
    IV. ராவி மற்றும் பியாஸ் நீர் — பஞ்சாப், ஹரியானா
    1. I onlyI மட்டும்
    2. II and IVII மற்றும் IV
    3. III onlyIII மட்டும்✓
    4. IV onlyIV மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012

    Arrange the following Prime Ministers in chronological order :
    I. Charan Singh
    II. V. P. Singh
    III. Lal Bahadur Shastri
    IV. Chandrasekhar.
    Of these
    கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப்படுத்துக :
    I. திரு. சரண்சிங்
    II. திரு. வி. பி.சிங்
    III. திரு. லால்பகதூர் சாஸ்திரி
    IV. திரு சந்திரசேகர்.
    இவற்றுள் :
    1. III, I, II & IVIII, I, II & IV✓
    2. IV, II, III & IIV, II, III & I
    3. II, III, IV & III, III, IV & I
    4. IV, III, I & II.IV, III, I & II.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Jagjit Singh Vs. State of Haryana (2007) is the case related to"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Members (MLA's, MP's) support from outside.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்