TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich are the articles that describe situations and confer…

Which are the articles that describe situations and confer power to Union Government to claim control over statesஎந்தச் சட்டங்கள் சூழ்நிலைக் கருதி மாநில அரசுகளை மத்திய அரசு கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் கூறுகின்றன.

  1. Art 368 and 313சரத்து 368 மற்றும் 313
  2. Art 356 and 363உறுப்பு 356 மற்றும் 363
  3. Art 365, 256 and 257சரத்து 365, 256 மற்றும் 257 ✓
  4. Art 349 and 350சரத்து 349 மற்றும் 350
Correct answerசரியான விடை Art 365, 256 and 257சரத்து 365, 256 மற்றும் 257

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Art 365, 256 and 257.சரியான விடை (C) சரத்து 365, 256 மற்றும் 257.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Assertion [A] : While a proclamation of emergency is in operation, a Parliament shall have power to make Laws with respect to any of the matters enumerated in the state list.கூற்று [A] : நெருக்கடி நிலை செயல்பாட்டில் உள்ளபோது, மாநிலப் பட்டியலில் உள்ள எந்தத் துறைகள் குறித்தும் சட்டமியற்ற பாராளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.

    Reason [R] : Article 1 of the Indian Constitution describes India as a Union of States.

    காரணம் [R] : இந்திய அரசமைப்பின் சரத்து 1, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என விவரிக்கின்றது.

    1. [A] is true, but [R] is falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
    2. [A] is false, but [R] is trueகூற்று [A] தவறு, ஆனால் காரணம் [R] சரி
    3. Both [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு
    4. Both [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022

    Which of the following statements are true about Judicial Review?நீதி புனராய்வு பற்றிய கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
    • (i) The doctrine of judicial review originated and developed in the U.K.
    • (ii) The Constitution of India confers the power of judicial review on the judiciary
    • (iii) The power of judicial review cannot be curtailed even by a Constitutional amendment
    • (i) நீதி புனராய்வுக் கோட்பாடு யு.கே. (U.K.) தோன்றியது மற்றும் உருவாக்கப்பட்டது
    • (ii) இந்திய அரசியலமைப்பு நீதித்துறைக்கு நீதிபுனராய்வு அதிகாரத்தை வழங்குகிறது
    • (iii) நீதி புனராய்வு அதிகாரத்தை அரசியலமைப்பு திருத்தம் மூலம் குறைக்க முடியாது
    1. (i) and (ii) are true(i) மற்றும் (ii) சரி
    2. (ii) and (iii) are true(ii) மற்றும் (iii) சரி✓
    3. (i) and (iii) are true(i) மற்றும் (iii) சரி
    4. (i), (ii) and (iii) are true(i), (ii) மற்றும் (iii) சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Which of the following statements is true about Article 21?அரசியலமைப்பின் பிரிவு 21 ஐ பற்றி பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
    • (i) This article reminds us of one of the famous clauses in Magna Carta.
    • (ii) The constitution does not confer right to die.
    • (iii) Custodial death is perhaps one of the worst crimes in a civilized society governed by Administrative Law.
    • (i) மகாசாசனத்தில் உள்ள உட்பிரிவுகளில் புகழ்பெற்ற ஒன்றை இந்த பிரிவு நமக்கு நினைவூட்டுகிறது.
    • (ii) அரசியலமைப்பு சட்டம் இறக்கும் உரிமையை வழங்கவில்லை.
    • (iii) நிருவாகச் சட்டத்தால் ஆளப்படும் நாகரிகச் சமுதாயத்தில் காவல் மரணம் மிக மோசமான குற்றங்களில் ஒன்றாகும்.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
    3. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which are the articles that describe situations and confer power to Union Government to claim control over states"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Art 365, 256 and 257.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்