TNPSC Mentors
Previous year questionsIndian PolityMatch correctly the Articles with the subject matter : (a)…

Match correctly the Articles with the subject matter :அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளை அவற்றின் பொருளமைப்புகளோடு பொருத்துக :

List IList II
(a)Article 401.Living wage for workers
(b)Article 422.Just and humane conditions of work
(c)Article 433.Uniform Civil Code
(d)Article 444.Organisation of village panchayats
பட்டியல் Iபட்டியல் II
(a)பிரிவு 401.தொழிலாளர்களுக்கான வாழ்வாதார ஊதியம்
(b)பிரிவு 422.நியாயமான மனிதத்தன்மையுடைய பணிச்சூழல்
(c)பிரிவு 433.பொது சிவில் சட்டம்
(d)பிரிவு 444.கிராமப் பஞ்சாயத்துகளை அமைத்தல்
  1. (a)-3, (b)-4, (c)-1, (d)-2(a)-3, (b)-4, (c)-1, (d)-2
  2. (a)-2, (b)-4, (c)-1, (d)-3(a)-2, (b)-4, (c)-1, (d)-3
  3. (a)-4, (b)-2, (c)-1, (d)-3(a)-4, (b)-2, (c)-1, (d)-3 ✓
  4. (a)-1, (b)-4, (c)-3, (d)-2(a)-1, (b)-4, (c)-3, (d)-2
Correct answerசரியான விடை (a)-4, (b)-2, (c)-1, (d)-3(a)-4, (b)-2, (c)-1, (d)-3

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-4, (b)-2, (c)-1, (d)-3.சரியான விடை (C) (a)-4, (b)-2, (c)-1, (d)-3.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013

    Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் :
    • (a) The 73rd Constitutional Amendment Act inserts certain provisions into Part IX of the Constitution
    • (b) It empowers the State Legislature to make laws for the organisation of Panchayats at Village level as well as at the higher levels of a district.

    Choose the correct answer from the options given below :

    • (a) 73வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IX-ல் சில அம்சங்களை சேர்த்தது.
    • (b) இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து நிறுவனங்களையும், மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.

    கீழ்க்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையை தெரிவு செய்யவும்.

    1. Both (a) and (b) are true(a) மற்றும் (b) இரண்டுமே சரி✓
    2. (a) is true and (b) is false(a) சரி ஆனால் (b) தவறு
    3. Only (a) is true(a) மட்டும் சரியானது
    4. Only (b) is true(b) மட்டும் சரியானது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    Match the following :
    Schedule
    கீழ்கண்டவற்றை பொருத்துக
    பட்டியல்
    List IList II
    (a)First Schedule1.Division of powers between union and states
    (b)Eleventh Schedule2.Languages
    (c)Seventh Schedule3.Names of states and union territories
    (d)Eighth Schedule4.Panchayats

    Subject

    பட்டியல் Iபட்டியல் II
    (a)முதல் பட்டியல்1.மத்திய அரசு மற்றும் மாநிலங்களிடையேயான அதிகார பகிர்வு
    (b)பதினொன்றாம் பட்டியல்2.மொழிகள்
    (c)ஏழாம் பட்டியல்3.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர்
    (d)எட்டாம் பட்டியல்4.பஞ்சாயத்து

    பொருள்

    1. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
    2. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
    3. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
    4. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018

    Which one is not part of the Panchayat Raj?எந்த ஒன்று பஞ்சாயத் ராஜ்யத்தில் இல்லை?
    1. Smitiசமிதி
    2. Villageகிராமம்
    3. Townshipநகரியம்✓
    4. Zila Parishadஜில்லா பரிஷத்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match correctly the Articles with the subject matter : (a) Article 40 (b) Article 42 (c) Article 43 (d) Article 44 1.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-4, (b)-2, (c)-1, (d)-3.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்