TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaMatch List I with List II and select the correct answer…

Match List I with List II and select the correct answer using the codes given below the lists.
Mineral ore
வரிசை I உடன் வரிசை IIனைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை I
கனிமத்தாது

List IList II
(a)Magnetite1.Mica
(b)Casserite2.Coal
(c)Anthracite3.Iron
(d)Muscovite4.Tin

Mineral extracted

பட்டியல் Iபட்டியல் II
(a)மேக்னட்டைட்1.மைக்கா
(b)கசேரைட்2.நிலக்கரி
(c)ஆந்தரசைட்3.இரும்பு
(d)மஸ்கோவைட்4.தகரம்

வரிசை II
பிரிக்கப்படும் கனிமம்

  1. (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
  2. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
  3. (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
  4. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1 ✓
Correct answerசரியான விடை (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-3 (b)-4 (c)-2 (d)-1.சரியான விடை (D) (a)-3 (b)-4 (c)-2 (d)-1.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024

    Which of the following is correctly paired?பின்வருகுவைவற்றில் எவை சரியாக இணைக்கப்பட்டுள்ளன?
    • (i) Hematite Ore - Oxide of iron
    • (ii) Magnetite Ore - Black ore
    • (iii) Limonite - Dolomite
    • (iv) Siderite - Iron Carbonate
    • (i) ஹெமடைட் தாது - இரும்பின் ஆக்சைடு
    • (ii) மேக்னடைட் தாது - கருப்பு தாது
    • (iii) லிமோனைட் - டோலமைட்
    • (iv) சிட்ரைட் - இரும்பு கார்பனேட்
    1. (i) only(i) மட்டும்
    2. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    3. (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்✓
    4. (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Consider the statements given below and choose the correct answer :கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான விடையைத் தேர்வு செய்யவும் :

    Assertion [A] : Iron ore is the most widely distributed element of the earth's crust and it rarely occurs in a free state.

    Reason [R] : Magnetite is black in colour and has 60% of pure iron.

    கூற்று [A] : புவியின் மேல் அடுக்கில் மிகப் பரவலாகக் காணப்படும் தாது இரும்புத்தாது ஆகும். மேலும் இது தனித்த நிலையில் மிக அரிதாகவே காணப்படுகிறது.

    காரணம் [R] : மேக்னடைட் கருப்பு நிறமுடையது. இது 60% தூய இரும்பைக் கொண்டது.

    1. Both [A] and [R] are true ; [R] explains [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; கூற்று [A]க்கான காரணம் [R] சரி
    2. Both [A] and [R] are true ; [R] does not explain [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; கூற்று [A]க்கான காரணம் [R] சரியல்ல✓
    3. [A] is true, [R] is falseகூற்று [A] சரி, காரணம் [R] தவறு
    4. [A] is false, [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Why is the Himalayan region poor in mineral resources?இமயமலைப் பகுதியில் கனிம வளங்கள் ஏன் குறைவாக உள்ளன?
    1. Displacement of rock strata has disturbed the arrangement of rocks and made it complexபாறை அடுக்குகளின் இடப்பெயர்ச்சி பாறைகளின் அமைப்பைச் சீர்குலைத்து அதை சிக்கலாக்கியது✓
    2. It is made up of crystalline rockஇது படிகப் பாறையால் ஆனது
    3. The terrain makes exploitation of minerals difficultநிலப்பரப்பு கனிமங்களை எடுப்பதை கடினமாக்குகிறது
    4. The climatic conditions are not suitable for exploitation of mineralsதட்பவெப்ப கனிமங்களை எடுப்பதற்கு ஏற்றதல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match List I with List II and select the correct answer using the codes given below the lists. List I Mineral ore (a)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (a)-3 (b)-4 (c)-2 (d)-1.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்