Why is the Himalayan region poor in mineral resources?இமயமலைப் பகுதியில் கனிம வளங்கள் ஏன் குறைவாக உள்ளன?
ADisplacement of rock strata has disturbed the arrangement of rocks and made it complexபாறை அடுக்குகளின் இடப்பெயர்ச்சி பாறைகளின் அமைப்பைச் சீர்குலைத்து அதை சிக்கலாக்கியது✓
BIt is made up of crystalline rockஇது படிகப் பாறையால் ஆனது
CThe terrain makes exploitation of minerals difficultநிலப்பரப்பு கனிமங்களை எடுப்பதை கடினமாக்குகிறது
DThe climatic conditions are not suitable for exploitation of mineralsதட்பவெப்ப கனிமங்களை எடுப்பதற்கு ஏற்றதல்ல
ACorrect answerசரியான விடைDisplacement of rock strata has disturbed the arrangement of rocks and made it complexபாறை அடுக்குகளின் இடப்பெயர்ச்சி பாறைகளின் அமைப்பைச் சீர்குலைத்து அதை சிக்கலாக்கியது
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) Displacement of rock strata has disturbed the arrangement of rocks and made it complex.சரியான விடை (A) பாறை அடுக்குகளின் இடப்பெயர்ச்சி பாறைகளின் அமைப்பைச் சீர்குலைத்து அதை சிக்கலாக்கியது.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Match List I with List II and select the correct answer using the codes given below the lists. Mineral oreவரிசை I உடன் வரிசை IIனைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க. வரிசை I கனிமத்தாது
Which of the following statements regarding soil are correct? I. Soil is a dynamic natural element II. It is composed of both mineral and organic matter III. The characteristics of soils depend on parent rock IV. All the soils having a well developed soil profileபின்வரும் மண் குறித்தான வாக்கியங்களில் சரியானவைகள் எவை? I. மண் மாறும் தன்மை கொண்ட இயற்கை காரணி II. இவைகள் தாதுக்கள் மற்றும் உயிர் மட்குகளால் ஆனவை III. இவைகளின் பண்பு உருவான பாறையினை பொறுத்தே அமைகின்றது IV. அனைத்து மண் வகைகளும் வளர்ச்சியடைந்த குறுக்கு வெட்டு தோற்றத்தை கொண்டிருக்கும்
AAll are correctஅனைத்தும் சரியே
BI, II and III are correctI, II மற்றும் III மட்டும் சரி✓
CI, II and IV are correctI, II மற்றும் IV மட்டும் சரி
DI, III and IV are correctI, III மற்றும் IV மட்டும் சரி
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Why is the Himalayan region poor in mineral resources?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) Displacement of rock strata has disturbed the arrangement of rocks and made it complex.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.