TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementReason and Assertion type : Assertion [A] : Archaeological…

Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று சார்ந்தது :

Assertion [A] : Archaeological excavations conducted in Pattanam, Ernakulam, Kerala unearthed signs of early Roman trade.

Reason [R] : The excavation proved that Pattanam was a part of Muziris, the port city of the Sangam Cheras.

கூற்று [A] : கேரளம், எர்ணாகுளத்தில் உள்ள பட்டினம் கிராமத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடக்ககால ரோமானிய வாணிகத்தைத் தெரிவிக்கிறது.

காரணம் [R] : சங்ககால பேரசர்களின் துறைமுக நகரான முசிறியின் ஒரு பகுதியாக பட்டணம் இருந்தது என்பதை அகழ்வாராய்ச்சி நிரூபிக்கிறது.

  1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
  2. Both [A] and [R] are true and [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A]-ன் சரியான விளக்கம் ஆகும் ✓
  3. [A] is false[A] தவறு
  4. Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A]-ன் சரியான விளக்கம் அல்ல
Correct answerசரியான விடை Both [A] and [R] are true and [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A]-ன் சரியான விளக்கம் ஆகும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true and [R] is correct explanation of [A].சரியான விடை (B) [A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A]-ன் சரியான விளக்கம் ஆகும்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    Who was the Director General of Archaeological survey of India at the time of Indus Valley excavation?சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் போது இந்திய தொல்பொருள் ஆய்வின் இயக்குநர் ஜெனரால் யார்?
    1. Dr. R.D. Banerjeeமுனைவர் R.D. பானர்ஜி
    2. Sir John Marshallசர் ஜான் மார்ஷல்✓
    3. D.R. SahaniD.R. சஹானி
    4. Max Mullerமாக்ஸ் முல்லர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Which one of the following statements is/are correct regarding the Arikamedu excavation?அரிக்கமேடு தொல்லியல் ஆய்வுகளின் கூற்றுகளில் கீழ்கண்டவைகளில் சரியானது எது?
    • 1. Arikamedu found at Tanjavur
    • 2. It was a port under the Cholas
    • 3. It has a trade relation with Rome
    • 4. The Arikamedu Fort has close trading contact with Kaveripattanam, Alagankulam and Musiri
    • 1. அரிக்கமேடு தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
    • 2. இது ஒரு சோழர்களின் துறைமுகம்
    • 3. இத்துறைமுகம் ரோம் நாட்டுடன் வாணிப உறவு கொண்டிருந்தது
    • 4. அரிக்கமேடு துறைமுகம் காவேரிப்பட்டணம், அழகன்குளம் மற்றும் முசிறி துறைமுகங்களுடன் நெருங்கிய வணிகத் தொடர்பு கொண்டிருந்தது
    1. (1), (2) are correct (3), (4) are incorrect(1), (2) சரியானது (3), (4) தவறானது
    2. (1), (2), (3) are correct (4) is incorrect(1), (2), (3) சரியானது (4) தவறானது
    3. (2), (3), (4) are correct (1) is incorrect(2), (3), (4) சரியானது (1) மட்டும் தவறானது✓
    4. (1), (3), (4) are correct (2) is incorrect(1), (3), (4) சரியானது (2) மட்டும் தவறானது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    With reference to Sangam period which of the following pair is/are not correctசங்க காலம் தொடர்பான விபரங்களில் கீழ்கண்டவைகளில் எந்த இணை தொடர்பு அற்று உள்ளது
    1. Tramiradesa Sanghatam - Confederacy of Tamil Statesதிருமிரேதே சங்காதம் - தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பு
    2. Udiyanseral - First Chera Mannanஉதியன்சேரல் - முதல் சேர மன்னன்
    3. Madurai Kanchi - Mangudi Marudanமதுரை காஞ்சி - மாங்குடி மருதன்
    4. Naura - Tondiநவூர் - தொண்டி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Reason and Assertion type : Assertion [A] : Archaeological excavations conducted in Pattanam, Ernakulam, Kerala…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true and [R] is correct explanation of [A].சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்