TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWhich one of the following is not correctly matched? (A)…

Which one of the following is not correctly matched?கீழ்வருவனவற்றில் எவை தவறாக இணைக்கப்பட்டுள்ளன?

  • (A) Arif Qandhari - Tarikh-i-Akbari
  • (B) Nizamuddhin Ahmad - Tabaqat-i-Akbari
  • (C) Abdul Qadir Badaoni - Muntakhab-ut-Tawarikh
  • (D) Muhammad Khan - Khulasat Tawarikh
  • (A) ஆரிப் குந்தாரி - தாரிக்-இ-அக்பரி
  • (B) நிசாமுதீன் அகமது - தபகத்-இ-அக்பரி
  • (C) அப்துல் காதர் படேளனி - முந்தகப்-உட்-தவாரிக்
  • (D) முகமது கான் - குலாசத் தவாரிக்
  1. Arif Qandhariஆரிப் குந்தாரி
  2. Nizamuddhin Ahmadநிசாமுதீன் அகமது
  3. Abdul Qadir Badaoniஅப்துல் காதர் படேளனி
  4. Muhammad Khanமுகமது கான் ✓
Correct answerசரியான விடை Muhammad Khanமுகமது கான்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Muhammad Khan.சரியான விடை (D) முகமது கான்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014

    Match List I with List II and select the correct answer :பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி சரியான விடையினைத் தெரிவு செய்க :
    List IList II
    (a)Warren Hastings1.Treaty of Mangalore
    (b)Sir John Shore2.Hafiz Rehmat Khan
    (c)Dost Muhammad3.Policy of Non-intervention
    (d)Lord Macartnay4.Lord Auckland
    பட்டியல் Iபட்டியல் II
    (a)வாரன் ஹேஸ்டிங்ஸ்1.மங்களூர் உடன்படிக்கை
    (b)சர் ஜான் ஷோர்2.ஹபீஸ் ரஹமத் கான்
    (c)தோஸ்த் முகமது3.தலையிடா கொள்கை
    (d)மெக்கார்ட்னே பிரபு4.ஆக்லண்ட் பிரபு
    1. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
    2. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    3. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
    4. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024

    Which one of the following is false with regard to the reign of Ahmad Shah?அகமது ஷாவின் ஆட்சியில் கீழே குறிப்பிடப்பட்டவற்றில் எது தவறானது?
    1. He transferred his capital from Gulbarga to Bidar (1425)தலைநகரை குல்பர்க்காவிலிருந்து பீடருக்கு மாற்றினார் (1425)
    2. The rivalary between the Dakshin party and foreign party became accentuated during his periodஅவர் காலத்தில் டக்சின் குழுவிற்கும் வெளிநாட்டுக் குழுவுக்கும் இடையிலான மோதல் பற்றி பேசப்பட்டு வந்தது
    3. He conquered Warrangal in 1424-251424-25ம் ஆண்டில் வாரங்கல் என்ற இடம் கைப்பற்றப்பட்டது
    4. He annexed the kingdom of Gujarat to his Empireகுஜராத் அரசை தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    Which of the following pairs are correctly matched?கீழ்கண்ட இணைகளில் சரியாக இணைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடி?
    • 1. City of Jaunpur - Firuz Tughluq
    • 2. City of Ahamadabad - Ahmad Shah
    • 3. Zain-ul-Abidin - The Akbar of Kashmir
    • 4. Founder of Khalji Dynasty in Malwa - Husain Shah
    • 1. ஜவுன்பூர் நகரம் - பிரோஜா துக்லக்
    • 2. அகமதாபாத் நகரம் - அகமது ஷா
    • 3. ஜயின் உல் அபிதீன் - காஷ்மீரின் அக்பர்
    • 4. மால்வாவில் கில்ஜி வம்சத்தை நிறுவியவர் - உசைன்-ஷா
    1. 1, 2, 3 only1, 2, 3 மட்டும்✓
    2. 2, 3 only2, 3 மட்டும்
    3. 3, 4 only3, 4 மட்டும்
    4. 1 only1 மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which one of the following is not correctly matched? (A) Arif Qandhari - Tarikh-i-Akbari (B) Nizamuddhin Ahmad -…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Muhammad Khan.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்