TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsHistory Culture Heritage of TNReason and Assertion type : Assertion [A] : By a…

Reason and Assertion type :கூற்று மற்றும் விளக்கம் வகை :
கூற்று [A] : கவர்னர் ஜேம்ஸ் ஹோப்பின் பிரகடனத்தின் மூலம், அரசாங்கம் இந்தி கட்டாயமாக கற்பிப்பதை ஒழித்து, ஆர்ப்பாட்டக்காரர்களை சிறையில் இருந்து விடுவித்தது.
விளக்கம் [R] : இந்த கிளர்ச்சியின் காரணமாக 1,200 பேர் கைது செய்யப்பட்டு, நடராஜனும் தாளமுத்துவும் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையிலே காவல் துறையினரின் கொடுமையால் இறந்து போனார்கள் மற்றும் இந்த கிளர்ச்சி 1939 வரை நீடித்தது.

Assertion [A] : By a proclamation, Governor James Hope, government abolished the teaching of Hindi as a compulsory subject and released demonstrators from prisons.

Reason [R] : In the cause of the agitation 1,200 were jailed, Natarajan and Talamuthu died of police torture and the movement continued till 1939.

  1. [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
  2. [A] is false but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
  3. [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, மேலும் [R], [A]-விற்கான சரியான விளக்கம் ✓
  4. [A] and [R] are true and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, மேலும் [R], [A]-விற்கான சரியான விளக்கமல்ல
Correct answerசரியான விடை [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, மேலும் [R], [A]-விற்கான சரியான விளக்கம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) [A] and [R] are true and [R] is the correct explanation of [A].சரியான விடை (C) [A] மற்றும் [R] சரி, மேலும் [R], [A]-விற்கான சரியான விளக்கம்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012

    Who released gold coin for Thiruvalluvar in British period ?ஆங்கிலேயர் காலத்தில், திருவள்ளுவர் உருவில் தங்க நாணயம் வெளியிட்டவர் யார் ?
    1. G. U. Popeஜி. யு. போப்
    2. Caldwellகால்டுவெல்
    3. Ellizeஎல்லீசு✓
    4. Vinsuloவின்சுலோ

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    Find out the correct statement :சரியான கூற்றினைக் கண்டறிக.
    • 1. Thirukkural was translated in Hindi – Appathetsithar
    • 2. Thirukkural was translated in German – Arial
    • 3. Thirukkural starts with alphabet 'அ' (Aa) and end with 'ன' (Na)
    • 4. Friendship has 13 chapters
    • 1. திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்தவர் - அப்பாதீட்சிதர்
    • 2. திருக்குறளை ஜெர்மனில் மொழிபெயர்த்தவர் - ஏரியல்
    • 3. திருக்குறள் 'அ'காரத்தில் தொடங்கி 'ன'காரத்தில் முடிகிறது
    • 4. நட்பியல் 13 அதிகாரங்களைக் கொண்டுள்ளது
    1. (1) only(1) மட்டும்
    2. (1), (3) only(1), (3) மட்டும்✓
    3. (1), (4) only(1), (4) மட்டும்
    4. (2), (4) only(2), (4) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Reason and Assertion type :கூற்று மற்றும் காரணம் வகை :

    Assertion [A] : Khel Rathna Award - 2024, was also given to Mohammad Shami.

    Reason [R] : This award was awarded by Anurag Thakur, Ministry of Youth Affairs and Sports.

    கூற்று [A] : 2024 கேல் ரத்னா விருது கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கும் வழங்கப்பட்டது.

    காரணம் [R] : இந்த விருதினை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் வழங்கினார்.

    1. [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
    2. Both [A] and [R] are true[A] மற்றும் [R] இரண்டும் சரி
    3. [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு✓
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரியே, ஆனால் [R], [A] க்கு சரியான விளக்கம் இல்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 44 History Culture Heritage of TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Reason and Assertion type : Assertion [A] : By a proclamation, Governor James Hope, government abolished the teaching…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) [A] and [R] are true and [R] is the correct explanation of [A].சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 43 previous-year questions we hold on History Culture Heritage of TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 43 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்