South Indian Liberal Federation came into existence in the year 1917 mainly for the ________ of non-Brahmins.தென்னிந்திய தாராளவாத கூட்டமைப்பு 1917-ஆம் ஆண்டு பிராமணர் அல்லாதவர்களுக்காக ________ என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
ASocial Advancementசமூக முன்னேற்றம்
BEconomic Advancementபொருளாதார முன்னேற்றம்
CCultural Advancementகலாச்சார முன்னேற்றம்
DPolitical Advancementஅரசியல் முன்னேற்றம்✓
DCorrect answerசரியான விடைPolitical Advancementஅரசியல் முன்னேற்றம்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) Political Advancement.சரியான விடை (D) அரசியல் முன்னேற்றம்.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Reason and Assertion type :கூற்று மற்றும் காரணம் வகை :
Assertion [A] : Indian National Congress Party dubbed Sir. Pitti Theagaraya as an Anti-National.
Reason [R] : He issued the Non-Brahmin Manifesto.
கூற்று [A] : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சர். பிட்டி தியாகராயரை தேச-விரோதி என அழைத்தது.
காரணம் [R] : அவர் பிராமணர் அல்லாதோர் கொள்கை விளக்க அறிவிப்பை வெளியிட்டார்.
A[A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
BBoth [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] கூற்றும், [R] காரணமும் சரி, மற்றும் காரணம் [R], கூற்று [A]-க்கான சரியான விளக்கம்✓
C[A] is false, [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] கூற்றும் [R] காரணமும் சரி, ஆனால் காரணம் [R], கூற்று [A]-க்கான சரியான விளக்கமல்ல
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "South Indian Liberal Federation came into existence in the year 1917 mainly for the ________ of non-Brahmins."?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) Political Advancement.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 43 previous-year questions we hold on History Culture Heritage of TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 43 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.