The concept of Goods and Services Tax (GST) was originated fromபொருள் மற்றும் சேவை வரி (GST) என்பது எந்தநாட்டில் தோன்றியது?
- Canndaகனடா ✓
- USAஅமெரிக்க ஐக்கிய நாடு
- Britainபிரிட்டன்
- Germanyஜெர்மனி
The correct answer is (A) Cannda.சரியான விடை (A) கனடா.
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | PM eVidya | 1. | Testing core concepts, application based questions, higher order thinking |
| (b) | PM Poshan Shakti Nirman | 2. | Volunteers to contribute assets / materials / equipments to schools |
| (c) | Vidyanjali 2.0 | 3. | Digital education to coherent multi-mode access to education |
| (d) | SAFAL | 4. | Provision of supplementary nutrition at School |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | PM eவித்யா | 1. | சோதனை அடிப்படை கருத்துக்கள், பயன்பாடு சார்ந்த கேள்விகள், உயர் வரிசை சிந்தனை |
| (b) | PM போஷான் சக்தி நிர்மன் | 2. | தன்னார்வலர்கள், பள்ளிகளுக்கு சொத்துக்கள்/பொருட்கள்/உபகரணாங்கள் போன்றவற்றை கொடுப்பது |
| (c) | வித்யாஞ்சலி 2.0 | 3. | டிஜிட்டல் கல்வியின் வாயிலாக பன்முக முறை கல்வி அணுகுதல் |
| (d) | சஃபல் | 4. | பள்ளியில் கூடுதல் ஊட்டச்சத்தை வழங்குதல் |
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors