TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsWhich currency is recently added in the currency basket of…

Which currency is recently added in the currency basket of IMF?எந்நாட்டு நாணயம் சமீபத்தில் IMF-ன் நாணயக் கூடையில் சேர்க்கப்பட்டது?

  1. Japanese Yenஜப்பானியின் யென்
  2. Chinese Yuanசைனாவின் யுவான் ✓
  3. Indian Rupeeஇந்திய ரூபாய்
  4. Brazalian Dollarபிரேசிலியன் டாலர்
Correct answerசரியான விடை Chinese Yuanசைனாவின் யுவான்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Chinese Yuan.சரியான விடை (B) சைனாவின் யுவான்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Assertion [A] : Indian Government has taken up economic programmes for benefit of SCs and STs.கூற்று [A] : இந்திய அரசாங்கம் பொருளாதாரம் சார்ந்த திட்டங்களைத் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் இன மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்துகிறது.

    Reason [R] : Provided small loans for the poorer section to help them to earn money through some secondary sources such as toy-making, basket making, agarbatti and beedi-rolling, tailoring, shoe-making etc.

    காரணம் [R] : பொம்மை செய்தல், கூடை முடைதல், அகர்ப்பத்தி மற்றும் பீடி சுற்றுதல், துணித் தையலகம், காலணி தயாரித்தல் போன்ற சிறு தொழில்களுக்கு கடன் கொடுப்பதன் மூலம் ஏழை மக்கள் துணை வருமானம் பெற அரசு உதவி செய்கிறது.

    1. [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
    2. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A]-க்கான சரியான விளக்கமாகும்.✓
    3. [A] is false [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A]-க்கான சரியான விளக்கமல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    What are the Forms of Central Bank Digital Currency (CBDC) proposed to be introduced by RBI?இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ள மைய வங்கியின் மெய்நிகர் மின்னணு பணத்தின் அமைப்புகள் எவ்வாறானவை?
    • 1. Account-based
    • 2. Token based
    • 1. வங்கிக் கணக்கு அடிப்படையிலானது
    • 2. அடையாள வில்லை
    1. (1) only(1) மட்டும்
    2. (2) only(2) மட்டும்
    3. (1) and (2)(1) மற்றும் (2)✓
    4. Neither (1) nor (2)(1)ம் இல்லை (2)ம் இல்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Match the following type :பின்வரும் வகைகளைப் பொருத்துக :
    List IList II
    (a)Fiscal Policy1.Issue of Currency Notes
    (b)Monetary Policy2.Rationing of Credit
    (c)RBI3.Cash Reserve Ratio
    (d)Credit Control4.Taxation
    பட்டியல் Iபட்டியல் II
    (a)நிதிக் கொள்கை1.நாணயத் தாள்களின் வெளியீடு
    (b)பணவியல் கொள்கை2.கடன் விநியோகம்
    (c)RBI3.ரொக்க இருப்பு விகிதம்
    (d)கடன் கட்டுப்பாடு4.வரி விதிப்பு
    1. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
    2. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
    3. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
    4. (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which currency is recently added in the currency basket of IMF?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Chinese Yuan.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்