TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsHistory Culture Heritage of TNThe Military General, who suppressed the Vellore Mutiny…

The Military General, who suppressed the Vellore Mutiny was ______.வேலூர் கலகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இராணுவத் தளபதி ______ ஆவார்.

  1. George Carmichael Smythஜார்ஜ் கார்மிகெல் ஸ்மித்
  2. Colonel Robert Rollo Gillespieகர்னல் ராபர்ட் ரோலோ கில்லெஸ்பி ✓
  3. John Nicholsonஜான் நிக்கல்சன்
  4. William Hodsonவில்லியம் ஹாட்சன்
Correct answerசரியான விடை Colonel Robert Rollo Gillespieகர்னல் ராபர்ட் ரோலோ கில்லெஸ்பி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Colonel Robert Rollo Gillespie.சரியான விடை (B) கர்னல் ராபர்ட் ரோலோ கில்லெஸ்பி.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    Choose the correct statements :சரியான கூற்றுக்களைக் கண்டறிக.
    • 1. Bharathi edited a Tamil weekly 'India'. Which became the voice of the moderates
    • 2. Bharathi participated the Surat session of congress in 1907
    • 3. Chakravartini, Swadesamitran Newspapers was edited by Bharathi
    • 4. G. Subramaniya Iyer Published newspaper The Hindu
    • 1. பாரதியின் 'இந்தியா' வார இதழ் மிதவாத தேசியவாதிகளின் குரலாகத் திகழ்ந்தது.
    • 2. 1907-இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார்.
    • 3. சக்ரவர்த்தினி, சுதேசமித்ரன் போன்ற பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார்.
    • 4. தி இந்து பத்திரிக்கையை வெளியிட்டவர் G. சுப்ரமணிய ஐயர்.
    1. 1 and 2 only correct1 மற்றும் 2 மட்டும் சரி
    2. 1, 2 and 3 only correct1, 2 மற்றும் 3 மட்டும் சரி
    3. 2 and 3 only correct2 மற்றும் 3 மட்டும் சரி
    4. 2, 3 and 4 only correct2, 3 மற்றும் 4 மட்டும் சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Which among the following statements are true in connection with the Vellore Revolt?வேலூர் கிளர்ச்சி தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
    • (I) The Vellore Revolt was held in 1801.
    • (II) The family members of Tipu were imprisoned at Vellore Fort after the Fourth Mysore War.
    • (III) At the time of Vellore Revolt, the Governor of Madras was Lord William Bentinck.
    • (IV) The Victory of Revolt of Vellore against British was one of the significant event in the history of India.
    • (I) வேலூர் கிளர்ச்சி 1801 இல் நடைபெற்றது.
    • (II) நான்காம் மைசூர் போருக்குப் பிறகு திப்புவின் குடும்ப உறுப்பினர்கள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.
    • (III) வேலூர் கிளர்ச்சியின் போது மெட்ராஸ் கவர்னராக இருந்தவர் வில்லியம் பென்டிக் பிரபு.
    • (IV) ஆங்கிலேயருக்கு எதிராக வேலூர் கிளர்ச்சி பெற்ற வெற்றி இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.
    1. (I) and (II) are correct(I) மற்றும் (II) ஆகியவை சரி
    2. (II) and (IV) are correct(II) மற்றும் (IV) ஆகியவை சரி
    3. (II) and (III) are correct(II) மற்றும் (III) ஆகியவை சரி✓
    4. (I), (II) and (IV) are correct(I), (II) மற்றும் (IV) ஆகியவை சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Reason and Assertion type :கூற்று மற்றும் காரணம் வகை :

    Assertion [A] : Indian National Congress Party dubbed Sir. Pitti Theagaraya as an Anti-National.

    Reason [R] : He issued the Non-Brahmin Manifesto.

    கூற்று [A] : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சர். பிட்டி தியாகராயரை தேச-விரோதி என அழைத்தது.

    காரணம் [R] : அவர் பிராமணர் அல்லாதோர் கொள்கை விளக்க அறிவிப்பை வெளியிட்டார்.

    1. [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
    2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] கூற்றும், [R] காரணமும் சரி, மற்றும் காரணம் [R], கூற்று [A]-க்கான சரியான விளக்கம்✓
    3. [A] is false, [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] கூற்றும் [R] காரணமும் சரி, ஆனால் காரணம் [R], கூற்று [A]-க்கான சரியான விளக்கமல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 44 History Culture Heritage of TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The Military General, who suppressed the Vellore Mutiny was ______."?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Colonel Robert Rollo Gillespie.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 43 previous-year questions we hold on History Culture Heritage of TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 43 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்