Thumba equatorial rocket launching station was established at which place in India ? I. Bangalore II. Sriharikota III. Mahendragiri IV. Thiruvananthapuram. Of theseஇந்தியாவில் தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது ? I. பெங்களூர் II. ஸ்ரீ ஹரிக்கோட்டா III. மகேந்திரகிரி IV. திருவனந்தபுரம். இவற்றுள் :
AIII onlyIII மட்டும்
BI onlyI மட்டும்
CIV onlyIV மட்டும்✓
DII onlyII மட்டும்
CCorrect answerசரியான விடைIV onlyIV மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) IV only.சரியான விடை (C) IV மட்டும்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
The location of an ISRO launching station dedicated to the United Nations in 1968 isஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( ISRO ) 1968-ல் ஐக்கிய நாடுகள் சபைக்காக அர்ப்பணித்த ஏவுதளம் அமைந்துள்ள இடம்
The INSAT-3DR was launched through rocket for Metereological Research on 8th September, 2016 by which rocket?எந்த ராக்கெட் மூலம், விண்வெளி ஆராய்ச்சிக்காக INSAT-3DR-யை, கடந்த 8, செப்டம்பர், 2016 அன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது?
Who was the first Indian Astronaut to visit the International space station?சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் யார்?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Thumba equatorial rocket launching station was established at which place in India ? I. Bangalore II. Sriharikota III.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) IV only.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2012 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2012 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 84 previous-year questions we hold on Physics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 84 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.