வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.
- தென்னை போன்ற தோள்
- பளிங்கு போன்ற தோள்
- மூங்கில் போன்ற தோள் ✓
- வாழை போன்ற தோள்
The correct answer is (C) மூங்கில் போன்ற தோள்.சரியான விடை (C).
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | கடன் கழித்தல் | 1. | கலங்கல் நீர் |
| (b) | கடை விரித்தல் | 2. | முரண்படுதல் |
| (c) | கட்சைக் கட்டுதல் | 3. | தன் ஆற்றலைச் சொல்லுதல் |
| (d) | கக்கல் கரிசல் | 4. | மனமின்றிச் செய்தல் |
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | ஆண்டிகன் மடம் கட்டியது போல | 1. | போலி |
| (b) | ஆற்றில் கரைத்த புளி போல | 2. | மிக அரிது |
| (c) | கரடி பிறை கண்டது போல | 3. | பயனற்ற செயல் |
| (d) | உள்ளீடற்ற புதர் போல | 4. | உருவாகாத திட்டம் |
All 276 Vocabulary questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 275 previous-year questions we hold on Vocabulary, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 275 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors