TNPSC Mentors
Previous year questionsTamilVocabularyஉலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக்…

உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்

  1. விளக்கப்படம்
  2. கருத்துப்படம்
  3. செய்திப்படம் ✓
  4. பிரசாரப்படம்
Correct answerசரியான விடை செய்திப்படம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) செய்திப்படம்.சரியான விடை (C).

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024

    கூற்று 1 : சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் 26,350.
    கூற்று 2 : உலக இலக்கியங்களுள் முதன்மை பெறுசொன்னவை சங்க இலக்கியங்கள்.
    கூற்று 3 : விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகின் வேதுமொழிகளிலும் உள்ளன.
    1. கூற்று 1, 2 சரி, 3 தவறு✓
    2. கூற்று 3, 2 சரி, 1 தவறு
    3. கூற்று 1, 2 தவறு, 3 சரி
    4. கூற்று 2, 3 தவறு, 1 சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    ‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்று அழைக்கப்படும் குற்றாலம் நவீன வசதிகளுடன் ரூ. 15.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். பெயரைச் சொல்லும்போதே உற்சாகம் பிறக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதி குற்றாலம். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்று அழைக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குற்றாலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகள் ஏற்படுத்த ரூ. 15.00 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
    ‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்றழைக்கப்படும் அருவியைக் கண்டறிக.
    1. ஆகாயகங்கை அருவி
    2. கேத்ரின் அருவி
    3. சுருளி அருவி
    4. குற்றால அருவி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024

    பழமொழியினை நிறைவு செய்க.
    மரத்தை இலை காக்கும்
    1. மானத்தை மழை காக்கும்
    2. பயிரை குணம் காக்கும்
    3. மானத்தைப் பணம் காக்கும்✓
    4. உயிரைச் சொல் காக்கும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 276 Vocabulary questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) செய்திப்படம்.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil.தமிழ்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 275 previous-year questions we hold on Vocabulary, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 275 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்