__________ was the first mission to be operationalized under the National Action Plan on Climate Change (NAPCC).கால நிலை மாற்றம் குறித்த - தேசிய செயல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள முதல் பணி __________ ஆகும்.
ASolar Cities Programme (SCP)சூரிய ஒளி நகரங்கள் திட்டம்
BNational Solar Mission (NSM)தேசிய சூரிய ஒளி பணி✓
CSolar Green Building (SGB)சூரிய ஒளி பச்சை கட்டிடம்
DDevelopment of Solar Cities (DSC)சூரிய ஒளி நகரங்களின் வளர்ச்சி
BCorrect answerசரியான விடைNational Solar Mission (NSM)தேசிய சூரிய ஒளி பணி
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) National Solar Mission (NSM).சரியான விடை (B) தேசிய சூரிய ஒளி பணி.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which of the following objectives regarding Skill India Mission is incorrect?கொடுக்கப்பட்டுள்ளவைகளில் திறன் இந்தியா திட்டத்தின் தவறான குறிக்கோள் எது?
AIts objective is to achieve skilling of the youth across the countryநாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்தலே இதன் குறிக்கோளாகும்
BIts aim is to remove financial constraints in accessing skill training programmesதிறன் பயிற்சி திட்டத்தின் மூலம் நிதி தொடர்பான தடைகளை நீக்குவது இதன் குறிக்கோளாகும்
CUnder the mission, loans from Rs. 50,000 to 1.5 lakh will be available to more the 34 lakh Youth of Indiaஇந்தியாவில் 34 லட்சம் இளைஞர்களுக்கு ரூ. 50,000 முதல் 1.5 லட்சம் வழங்குவது இதன் பணியாகும்✓
DThe tagline of this mission is Kaushal Bharatகாஷல் பாரத் என்பது தான் இதன் முழக்கமாகும்
Which one of the following was not identified under the Basic Minimum Services (BMS) programme of the Ninth Five Year Plan?கீழ்வருபவில் எந்த ஒன்று, ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச சேவைகள் (BMS) திட்டத்தில் இடம் பெறவில்லை?
AProvision of safe drinking waterஅனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல்
BUniversalisation of Primary educationஆரம்பக் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்
CDevelopment of renewable sources of energyபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை வளர்ச்சியடையச் செய்தல்✓
DAvailability of primary health facilitiesஆரம்ப சுகாதார வசதிகள் கிடைமுறை செய்தல்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "__________ was the first mission to be operationalized under the National Action Plan on Climate Change (NAPCC)."?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) National Solar Mission (NSM).சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.