TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhen was supreme court of India inaugurated?

When was supreme court of India inaugurated?இந்தியாவின் உச்சநீதிமன்றம் எப்பொழுது திறந்து வைக்கப்பட்டது?

  1. Jan 26, 1950ஜனவரி 26, 1950
  2. Jan 28, 1950ஜனவரி 28, 1950 ✓
  3. Feb 28, 1950பிப்ரவரி 28, 1950
  4. April 26, 1950ஏப்ரல் 26, 1950
Correct answerசரியான விடை Jan 28, 1950ஜனவரி 28, 1950

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Jan 28, 1950.சரியான விடை (B) ஜனவரி 28, 1950.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014

    Supreme Court of India is considered as possessing larger powers than the Supreme Court of USA. Why?இந்திய உச்ச நீதிமன்றம், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை விட, அதிக அதிகாரம் பெற்று திகழ்வதாக கருதப்படுகிறது. ஏன்?
    1. Indian Supreme Court is not only a Federal Court and the guardian of the constitution and as well as highest court of appealஇந்திய உச்சநீதிமன்றம் கூட்டாட்சி நீதிமன்றமாக திகழ்வதோடு மட்டுமன்றி, அரசியலமைப்பு காவலனாகவும் உச்ச மேல் முறையீட்டு மன்றமாகவும் திகழ்கிறது
    2. American Supreme Court is not having power to entertain appeals from tribunalsஅமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பாயங்களின் மேல் முறையீட்டை ஏற்க விசாரிக்க இயலாது
    3. Supreme Court of India has advisory Jurisdiction which the American Supreme Court is not having such powerஇந்திய உச்சநீதிமன்றம் ஆலோசனை கூறும் அதிகாரம் பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்க உச்சநீதிமன்றம் அவ்வதிகாரம் பெற்றிருக்கவில்லை
    4. Because of all the aboveமேற்கண்ட எல்லா காரணங்களுக்காகவும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019

    The Chief Justice and other Judges of the Indian Supreme Court are appointed byஇந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்
    1. The Presidentகுடியரசுத் தலைவர்✓
    2. The Attorney Generalதலைமை வழக்குரைஞர்
    3. The Governorஆளுநர்
    4. The Prime Ministerபிரதம அமைச்சர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    Which one of the following Articles empower the Supreme Court and High Courts to issue writs?பின்வரும் சட்டப் பிரிவுகளில் எந்தச் சட்டப்பிரிவு உயர்நீதிமன்றத்திற்குப் பேராணைகளைப் பிறப்பிக்க அதிகாரம் அளிக்கின்றது?
    1. Article 23 and Article 226சட்டப்பிரிவு 23 மற்றும் 226
    2. Article 32 and Article 228சட்டப்பிரிவு 32 மற்றும் 228
    3. Article 226 and Article 36சட்டப்பிரிவு 226 மற்றும் 36
    4. Article 32 and Article 226சட்டப்பிரிவு 32 மற்றும் 226✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "When was supreme court of India inaugurated?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Jan 28, 1950.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்