TNPSC Mentors
Previous year questionsIndian PolityWho issues the Voter Identity Card ?

Who issues the Voter Identity Card ?வாக்காளர் அடையாள அட்டையினை வழங்குவது யார் ?

  1. Election Commission of Indiaஇந்திய தேர்தல் ஆணையம் ✓
  2. District Collectorமாவட்ட ஆட்சியர்
  3. Municipal Commissionerமாநகராட்சி ஆணையர்
  4. Chairmanதலைவர்
Correct answerசரியான விடை Election Commission of Indiaஇந்திய தேர்தல் ஆணையம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Election Commission of India.சரியான விடை (A) இந்திய தேர்தல் ஆணையம்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Consider the following statements, and choose the correct answer :கீழ்கண்ட கூற்றுக்களை கருது, சரியான விடையை தேர்ந்தெடுக்க :
    • (i) The American Constitution was the first to begin with a preamble.
    • (ii) "Preamble" to the Indian Constitution, resembles "Independence of the United States" observes N.A. Palkhivala.
    • (iii) Justice M. Hidayatullah, called the preamble, as the Identity Card of the Constitution.
    • (iv) A Republic Includes all public offices being opened to every citizen without any discrimination.
    • (i) "முகவுரையுடன்" துவங்கிய முதல் அரசியலமைப்புச் சட்டம் அமெரிக்க அரசியலமைப்பாகும்.
    • (ii) 'இந்திய அரசியலமைப்பின் முகவுரையானது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திரத்தைப் போலவே இருக்கிறது' என உற்று நோக்கியவர் N.A. பல்கிவாலா ஆவார்.
    • (iii) நீதிபதி M. இதயத்துல்லா, முகவுரையானது இந்திய அரசமைப்பின் அடையாள அட்டை என அழைத்தவராவார்.
    • (iv) குடியரசு என்பதன் பொருள், அனைத்து பொது அலுவலகங்களும் அனைத்து குடிமக்களுக்கும் எவ்வித பாரபட்சமின்றி அனைவருக்கும் உரியது என்பதையும் உள்ளடக்கியதாகும்.
    1. (i) only correct(i) மட்டும் சரி
    2. (i) and (iv) only correct(i) மற்றும் (iv) மட்டும் சரி✓
    3. (ii) and (iii) only correct(ii) மற்றும் (iii) மட்டும் சரி
    4. (ii) and (iv) only correct(ii) மற்றும் (iv) மட்டும் சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014

    Which one of the following term is not related to the option 'NOTA' in the voting system?பின்வருவனவற்றுள் எந்த சொல் வாக்கு முறையில் வாய்ப்பு 'நோட்டா' வுடன் தொடர்பில்லாதது?
    1. Against allஅனைவருக்கும் எதிராக
    2. Negative voteஎதிர்மறை வாக்கு
    3. Disapproval of all the candidatesஅனைத்து வேட்பாளர்களையும் நிராகரித்தல்
    4. Invalid voteசெல்லாத வாக்கு✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019

    How many political parties participated in the 1951 First Indian General Election?1951-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை?
    1. 5454✓
    2. 6464
    3. 7474
    4. 8484

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who issues the Voter Identity Card ?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Election Commission of India.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2011 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2011 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்