TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich of the following is/are correct about Cantonment…

Which of the following is/are correct about Cantonment Board?கண்டோன்மென்ட் வாரியத்தைப் பற்றி கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சரி?

  • (i) It is delimited area where the military forces are permanently stationed
  • (ii) It does not work under the administrative control of the Defence Ministry
  • (iii) They are grouped into three categories
  • (i) ராணுவம் வரையறுக்கப்பட்ட இடவியலத்தில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும்
  • (ii) பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இது செயல் புரிவதில்லை
  • (iii) இவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
  1. (i) only correct(i) மட்டும் சரியானது ✓
  2. (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை
  3. (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரியானவை
  4. (iii) only correct(iii) மட்டும் சரியானது
Correct answerசரியான விடை (i) only correct(i) மட்டும் சரியானது

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (i) only correct.சரியான விடை (A) (i) மட்டும் சரியானது.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014

    Which of the following statements about National Development Council is/are wrong?
    I. National Development Council was set up in 1952
    II. National Development Council is concerned with social and economic policy
    III. It is a key institution in Centre-State relations
    IV. It consists of principal secretaries of all the ministries
    தேசிய மேம்பாட்டு குழுவை பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானவை எது/எவை?
    I. தேசிய மேம்பாட்டுக்குழு 1952 இல் அமைக்கப்பட்டது
    II. தேசிய மேம்பாட்டுக்குழு சமூக மற்றும் பொருளாதார கொள்கையுடன் ஈடுபாடு கொண்டது
    III. மத்திய-மாநில உறவுகளில் இது ஒரு முக்கிய நிறுவனமாகும்
    IV. அனைத்து அமைச்சகங்களின் முதன்மை செயலாளர்களை இது பெற்றுள்ளது
    1. II
    2. I and III மற்றும் II
    3. II and IIIII மற்றும் III
    4. IVIV✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015

    Which one of the following is not a function of Chief Election Commission of India?பின்வரும் பணிகளில் எந்த ஒன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பணிகளில் ஒன்று அல்ல?
    1. Conduct of elections to the office of the State Governorமாநில ஆளுநர் அலுவலகத்திற்கான தேர்தல் நடத்துதல்✓
    2. Conduct of elections to the offices of the President and Vice-Presidentகுடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் அலுவலகங்களுக்கான தேர்தல்களை நடத்துதல்
    3. Conduct of elections to Parliamentபாராளுமன்றத்திற்கான தேர்தல்களை நடத்துதல்
    4. Conduct of elections to the State Legislaturesமாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துதல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Which of the following pairs are correctly matched?பின்வரும் இணைகளில் எது சரியாக பொருத்தியுள்ளது?
    • 1. Right to Privacy - Justice K.S. Puttaswamy Rtd. Vs. Union of India
    • 2. Passive Euthanasia - Common cause (Regd. Society) Vs. Union of India
    • 3. Right to Vote - Ministry of Defence Vs. Babita Puniya
    • 4. NOTA in Elections - Swapnil Tripathi Vs. Supreme Court of India
    • 1. அந்தரங்க உரிமை - ஜஸ்டிஸ் கே.எஸ். புட்டசாமி (ஓய்வு) Vs. இந்திய ஒன்றியம்
    • 2. செயலற்ற கருணைக்கொலை - காமன் காஸ் (பதிவுச் சங்கம்) Vs. இந்திய ஒன்றியம்
    • 3. வாக்களிக்கும் உரிமை - பாதுகாப்பு அமைச்சகம் Vs. பபிதா புனியா
    • 4. தேர்தல்களில் நோட்டா - ஸ்வப்னில் திரிபாதி Vs. இந்திய உச்ச நீதிமன்றம்
    1. 1 and 3 are correct1 மற்றும் 3 சரி
    2. 1 and 2 are correct1 மற்றும் 2 சரி✓
    3. 2 and 3 are correct2 மற்றும் 3 சரி
    4. 3 and 4 are correct3 மற்றும் 4 சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following is/are correct about Cantonment Board? (i) It is delimited area where the military forces are…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (i) only correct.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்