TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWhich one of the following is correctly matched?

Which one of the following is correctly matched?கீழ்கண்டவற்றுள் எந்தக் கூற்றுச் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?

  1. Champaran Agitation - Bal Gangadhar Tilakசம்பரான் கிளர்ச்சி - பால கங்காதர திலகர்
  2. Ghadar Party - Lala Hardayalதாதக் கட்சி - லாலா ஹார்தயால் ✓
  3. Ganapathy Festival - Annie Besantகணபதி பண்டிகை - அன்னிபெசன்ட்
  4. Home Rule Movement - Gandhijiதன்னாட்சி இயக்கம் - காந்திஜி
Correct answerசரியான விடை Ghadar Party - Lala Hardayalதாதக் கட்சி - லாலா ஹார்தயால்

Asked more than onceஒன்றுக்கு மேற்பட்ட முறை

This question has also been asked in 7 other papers. That makes it one to know.இதே வினா வேறு வினாத்தாள்களிலும் கேட்கப்பட்டுள்ளது. இது முக்கியமானது.

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Ghadar Party - Lala Hardayal.சரியான விடை (B) தாதக் கட்சி - லாலா ஹார்தயால்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

More Indian History & National Movement questionsமேலும் வினாக்கள்

Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று :

    Assertion [A] : Mahatma Gandhi suspended the Non-Cooperation movement in 1922 due to Chauri Chaura Incident

    Reason [R] : Subhash Chandra Bose and some other leaders opposed the idea of Non-Violent struggle

    கூற்று [A] : 1922-ல் மகாத்மா காந்தி சவுரி சவுரா நிகழ்வால் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார்.

    காரணம் [R] : சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சில தலைவர்கள் வன்முறையற்ற போராட்டம் என்ற கருத்தை எதிர்த்தனர்.

    1. [A] is true [R] is false[A] சரி [R] தவறு✓
    2. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A]-இணுடைய சரியான விளக்கம்
    3. [A] is false, [R] is true[A] தவறு [R] சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] - [A]-இணுடைய சரியான விளக்கமல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    Which political Association became known as Justice Party?எந்த அரசியல் குழு நீதிக்கட்சியாக மாறியது?
    1. Home Rule Leagueஹோம் ரூல் லீக்
    2. Home Rule Movementஹோம் ரூல் மூவ்மெண்ட்
    3. South Indian Liberation Frontசவுத் இண்டியன் லிபரேசன் பிரண்ட்✓
    4. South Indian People's Associationசவுத் இண்டியன் பிபுள்ஸ் அசோசியேசன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Arrange the following events associated with Periyar in chronological order :பெரியாருடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைக் கால வரிசைப்படி வரிசை படுத்தவும்.
    • 1. Vaikkom Satyagraha
    • 2. Non-Co-operation Movement
    • 3. Kallukadai Mariyal
    • 4. Leader of Chennai Congress Committee
    • 1. வைக்கம் சத்தியாகிரகம்
    • 2. ஒத்துழையாமை இயக்கம்
    • 3. கள்ளுக்கடை மறியல்
    • 4. சென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர்
    1. 2, 3, 4, 12, 3, 4, 1✓
    2. 2, 4, 3, 12, 4, 3, 1
    3. 2, 1, 3, 42, 1, 3, 4
    4. 4, 2, 3, 14, 2, 3, 1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which one of the following is correctly matched?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Ghadar Party - Lala Hardayal.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்