TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWhich political Association became known as Justice Party?

Which political Association became known as Justice Party?எந்த அரசியல் குழு நீதிக்கட்சியாக மாறியது?

  1. Home Rule Leagueஹோம் ரூல் லீக்
  2. Home Rule Movementஹோம் ரூல் மூவ்மெண்ட்
  3. South Indian Liberation Frontசவுத் இண்டியன் லிபரேசன் பிரண்ட் ✓
  4. South Indian People's Associationசவுத் இண்டியன் பிபுள்ஸ் அசோசியேசன்
Correct answerசரியான விடை South Indian Liberation Frontசவுத் இண்டியன் லிபரேசன் பிரண்ட்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) South Indian Liberation Front.சரியான விடை (C) சவுத் இண்டியன் லிபரேசன் பிரண்ட்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    The Justice Party was established in the year 1916 by whom?நீதிக்கட்சி யாரால் 1916 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது?
    1. T.M. Nair and Thiyagaraya ChettyT.M. நாயர் மற்றும் தியாகராய செட்டி✓
    2. P. Rangaiah Naidu and P. Ananda CharluP. ரங்கையா நாயுடு மற்றும் P. ஆனந்த சார்லு
    3. Chidamparam Pillai and Subramania Sivaசிதம்பரம் பிள்ளை மற்றும் சுப்பிரமணிய சிவா
    4. Jotirao Phule and Ram Mohan Royஜோதிராவு பூலே மற்றும் ராம்மோகன் ராய்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024

    Arrange the following events in chronological order about E.V.R.ஈ.வெ.ரா. பற்றி கால வரிசைப்படி பின்வரும் நிகழ்வுகளை ஒழுங்கமைக்கவும்.
    • 1. He became the President of Justice Party
    • 2. He joined Congress
    • 3. He became President of Tamil Nadu Congress Committee
    • 4. He organised Vaikom Satyagraha
    • 1. அவர் நீதிக் கட்சியின் தலைவர் ஆனார்
    • 2. அவர் காங்கிரஸில் சேர்ந்தார்
    • 3. அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆனார்
    • 4. வைக்கம் சத்தியாகிரகம் துவக்கினார்
    1. (2), (4), (3), (1)(2), (4), (3), (1)
    2. (4), (1), (3), (2)(4), (1), (3), (2)✓
    3. (2), (3), (4), (1)(2), (3), (4), (1)
    4. (3), (1), (4), (2)(3), (1), (4), (2)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022

    Which one of the following is not the achievement of Justice Party Rule?கீழ்க்கண்டவற்றில் ஒன்று மட்டும் நீதிக்கட்சியின் சாதனை அல்ல?
    1. Passing Communal G.O. of 1921 and 19221921 மற்றும் 1922 -ம் ஆண்டின் வகுப்புவாரு அரசாணைகளை நிறைவேற்றியது
    2. Creating Public Service Commissionஅரசு பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது
    3. Granting Voting Rights to womenபெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது
    4. Non-Cooperation Movementஒத்துழையாமை இயக்கம்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which political Association became known as Justice Party?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) South Indian Liberation Front.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்