TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsWhich one of the following is correctly matched ?

Which one of the following is correctly matched ?கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது ?

  1. Fifth Five-Year Plan — Generation of Employmentஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் — வேலைவாய்ப்பை உருவாக்குதல்
  2. Seventh Five-Year Plan — Poverty eradication and self-reliance.ஏழாவது ஐந்தாண்டு திட்டம் — வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு
  3. Eighth Five-Year Plan — Employment generation leading to achieve full employment by 2000எட்டாவது ஐந்தாண்டு திட்டம் — 2000 ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல் ✓
  4. Tenth Five-Year Plan — Growth with social justice and equality.பத்தாவது ஐந்தாண்டு திட்டம் — சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமத்துவம்.
Correct answerசரியான விடை Eighth Five-Year Plan — Employment generation leading to achieve full employment by 2000எட்டாவது ஐந்தாண்டு திட்டம் — 2000 ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்

Asked more than onceஒன்றுக்கு மேற்பட்ட முறை

This question has also been asked in 8 other papers. That makes it one to know.இதே வினா வேறு வினாத்தாள்களிலும் கேட்கப்பட்டுள்ளது. இது முக்கியமானது.

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Eighth Five-Year Plan — Employment generation leading to achieve full employment by 2000.சரியான விடை (C) எட்டாவது ஐந்தாண்டு திட்டம் — 2000 ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

More Economics questionsமேலும் வினாக்கள்

Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018

    Which of the following programme aims at the promotion of savings among rural women?பின்வருபவைகளுள்ள எத்திட்டம் கிராமப்புற மகளிரின் சேமிப்பை மேம்படுத்துதற்காக அமைக்கப்பட்டது?
    1. Jawahar Rozgar Yojanaஜவஹர் ரோஜகர் யோஜனா
    2. Pradhanmantri Mahila Yojanaபிரதான்மந்திரி மகிளா யோஜனா
    3. Rashtriya Mahila Koshராஷ்ட்ரிய மகிளா கோஷ்
    4. Mahila Samridhiமகிளா சம்ரிதி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022

    Which of the following statements are correct?பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வுசெய்.
    • (i) The nominal GSDP growth of TN is estimated to be 14.0 percent in 2022-23
    • (ii) In the TN budget estimate 2022-23, the fiscal deficit is estimated at 3.63 percent of GSDP
    • (iii) The outstanding debt as a percentage of GSDP is expected to be 27.76 percent in 2022-23
    • (i) 2022-23-ல் தமிழ்நாட்டின் பெயரளவில் GSDP வளர்ச்சி 14.0 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
    • (ii) 2022-23, தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் தோராயமதிப்பு நிதிப்பற்றாக் குறைபாடு (fiscal deficit) GSDP 3.63 சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
    • (iii) 2022-23-ல் GSDP-யின் சதவீதமாக நிலுவையிலுள்ள கடன் (outstanding debt) 27.76 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகிறது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
    3. (i) only(i) மட்டும்
    4. (ii) and (iii)(ii) மற்றும் (iii)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    Choose the correct pair :சரியான இணையைத் தேர்ந்தெடு :
    • 1. Bombay plan – 1940
    • 2. Gandhian plan – 1945
    • 3. People's plan – 1944
    • 4. Sarvodaya plan – 1950
    • 1. பாம்பே திட்டம் – 1940
    • 2. காந்தியத் திட்டம் – 1945
    • 3. மக்கள் திட்டம் – 1944
    • 4. சர்வோதயத் திட்டம் – 1950
    1. 2 and 3 are correct2 மற்றும் 3 சரி
    2. 1 and 2 are correct1 மற்றும் 2 சரி
    3. 1 and 4 are correct1 மற்றும் 4 சரி✓
    4. 2 and 4 are correct2 மற்றும் 4 சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which one of the following is correctly matched ?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Eighth Five-Year Plan — Employment generation leading to achieve full employment by 2000.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2012 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2012 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்