Which RIA centers of BRIT conduct around 6000 radioimmunoassays annually? I - Bengaluru II - Calcutta III - Mumbai IV - DibrugarhBRITயின் எந்த RIA மையங்கள், வருடாந்தரம், 6000 ரேடியோ இம்யுனோ அசே சோதனைகள் செய்கின்றன. I - பெங்களூர் II - கொல்கத்தா III - மும்பை IV - திப்ருகார்
AI and IIII மற்றும் III
BII and IIIII மற்றும் III
CI onlyI மட்டும்✓
DI and IV onlyI மற்றும் IV மட்டும்
CCorrect answerசரியான விடைI onlyI மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) I only.சரியான விடை (C) I மட்டும்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
The Indian Institute of Technology – Madras has developed a technology called AMRIT. This technology is integrated into the "Jal Jeevan Mission" to provide a highly effective solution forஇந்திய தொழில்நுட்பக் கழகம் – சென்னை, 'AMRIT' என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் கீழ்கண்ட எந்த தீர்வை வழங்குவதற்காக 'ஜல் ஜீவன் இயக்கத்தில்' ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது?
Athe desalination of sea waterகடல்நீரை நன்னீராக்குதல்
Bthe removal of arsenic and heavy metals from water using nano technologyநானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீரிலிருந்து ஆர்சனிக் மற்றும் கன உலோகங்களை நீக்குதல்✓
Cthe water softening processநீரின் கடினத்தன்மையைக் குறைக்கும் செயல்முறை
Dincreasing the ground-water levelநிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல்
Consider the following statements : I. The Atomic Energy Commission was set up under the Chairmanship of Homi J. Bhaba to formulate a policy for all atomic energy activities in the country. II. In 1956 India's first nuclear reactor in Trombay near Bombay began to function. Which of the statements is/are correct ?கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி : I. அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்படும் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த கொள்கையை இது வகுக்கிறது. II. 1956-ல், முதலாவது அணுசக்தி நிலையம் பம்பாய்க்கு அருகிலுள்ள டிராம்பேயில் அமைக்கப்பட்டு நடைபெறுகிறது. இவற்றுள் எது/எவை சரி :
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which RIA centers of BRIT conduct around 6000 radioimmunoassays annually? I - Bengaluru II - Calcutta III - Mumbai IV…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) I only.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 84 previous-year questions we hold on Physics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 84 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.