TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsCultureWho assumed the title "Chittrakara Puli"?

Who assumed the title "Chittrakara Puli"?"சித்திரகாரபுலி" என்ற விருது பெயர் சூட்டப்பட்ட மன்னர் யார்?

  1. Rajaraja Iமுதலாம் ராஜராஜன்
  2. Narshima Iமுதலாம் நரசிம்மன்
  3. Mahendra Varman Iமுதலாம் மகேந்திர வர்மன் ✓
  4. Nandhi Varmanநந்தி வர்மன்
Correct answerசரியான விடை Mahendra Varman Iமுதலாம் மகேந்திர வர்மன்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Mahendra Varman I.சரியான விடை (C) முதலாம் மகேந்திர வர்மன்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Match the following Titles of the Kings:மன்னர்களின் பட்டங்களைப் பொருத்துக :
    List IList II
    (a)Pandiyar1.Aadhavan
    (b)Cherar2.Thithiyan
    (c)Chola3.Chezhiyan
    (d)Aai4.Sembian
    பட்டியல் Iபட்டியல் II
    (a)பாண்டியர்1.ஆதவன்
    (b)சேரர்2.திதியன்
    (c)சோழர்3.செழியன்
    (d)ஆய்4.செம்பியன்
    1. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
    2. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
    3. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
    4. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Reason and Assertion Type.காரணம் மற்றும் வலியுறுத்தல் வகை.
    வலியுறுத்தல் [A] : பேரறிஞர் அண்ணா தீர்மானத்தின்படி உறுப்பினர்கள், சர், திவான் போன்ற பட்டங்களைத் துறக்க வேண்டும்.
    காரணம் [R] : உறுப்பினர்கள் ஏற்கனவே உள்ள பட்டங்களைக் கைவிட வேண்டும். வேண்டுமென்றால் எதிர்காலத்தில் தங்கள் பெயர்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

    Assertion [A] : According to Perarignar Anna resolution members should renounce titles such as Sir, Diwan.

    Reason [R] : Members should drop the existing titles if want they can append them to names in future.

    1. [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
    2. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கம்
    3. [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கம் இல்லை என்பது சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    "Manaththodu vaiymai mozhiyin thavaththodu
    Thaananj Seiyvaarin Thalai".
    Statement 1 : Those who speak the TRUTH are always more superior than those who practice charity or penance.
    Statement 2 : Those who practice charity and penance are far better than who speak the TRUTH.
    "மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
    தானஞ்செய் வாரின் தலை".
    கூற்று 1 : வாய்மை பேசுபவர்கள் தானம், தவம் செய்பவர்களை விட சிறந்தவர்கள்.
    கூற்று 2 : வாய்மையே பேசினாலும் தானம், தவம் செய்பவரே சிறந்தவர்.
    1. Statement 1 – Correctகூற்று 1 – சரி✓
    2. Statement 2 – Correctகூற்று 2 – சரி
    3. Statement 1 and 2 – Correctகூற்று 1, 2 – சரி
    4. Statement 1 and 2 – Incorrectகூற்று 1, 2 – தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 101 Culture questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who assumed the title "Chittrakara Puli"?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Mahendra Varman I.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 100 previous-year questions we hold on Culture, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 100 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்