TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNWho is among the following associated with "PURA" model?

Who is among the following associated with "PURA" model?கீழ்கண்டவர்களுள் யார் "புரா" மாதிரியோடு தொடர்புடையவர் ஆவார்?

  1. Dr. M.S. Swaminathanடாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்
  2. Dr. A.P.J. Abdul Kalamடாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ✓
  3. M.N. Royஎம்.என். ராய்
  4. B.S. Minhasபி.எஸ். மின்காஸ்
Correct answerசரியான விடை Dr. A.P.J. Abdul Kalamடாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Dr. A.P.J. Abdul Kalam.சரியான விடை (B) டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Pick out the correct abbreviation for the word 'PURA'?'PURA' என்னும் சொல்லின் சரியான விரிவாக்கத்தைத் தேர்ந்தெடுக்க.
    1. Providing urban amenities in right areasசரியான பகுதிகளில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்
    2. Providing usual amenities in rural areasகிராமப் பகுதிகளில் வழக்கமான வசதிகள் வழங்குதல்
    3. Providing urban amenities in regional areasமண்டலப் பகுதிகளில் நகர்ப்புற வசதிகள் வழங்குதல்
    4. Provision of urban amenities in rural areasகிராமப்புற பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்துதல்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017

    Which one of the following changes was not called by the Gandhian model and growth in the Indian Planning System?காந்திய முறை மற்றும் வளர்ச்சியின்படி இந்திய திட்டமிடல் முறையில், கீழ்காண்பவற்றுள் எந்த மாற்றம் கோரப்படவில்லை?
    1. To replace production oriented planning with employment oriented planningஉற்பத்தி சார்ந்த திட்டமிடுதலுக்குப் பதிலாக, வேலை நோக்கான திட்டமிடல்
    2. To replace employment-oriented planning with the production oriented planningவேலை நோக்கான திட்டமிடுதலுக்குப் பதிலாக உற்பத்தி நோக்கான திட்டமிடல்✓
    3. It is in favour of small scale and cottage industriesசிறிய மற்றும் குடிசைத் தொழில்களுக்குச் சாதகமானது
    4. It is against large scale industries producing consumer goodsநுகர்பொருள் உற்பத்தி செய்யும் பெரிய தொழில்களுக்கு எதிரானது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Which of the following statements are true about the first five year plan?முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
    • (i) It was focused on agriculture and irrigation to boost farm output.
    • (ii) It was based on the Harrod-Domar model with few modifications.
    • (iii) It was followed the Mahalanobis model.
    • (i) விவசாய உற்பத்தியை அதிகரிக்க விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
    • (ii) இது சில மாற்றங்களுடன் ஹாரோட்-டோமர் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.
    • (iii) அது மஹாலனோபிஸ் மாதிரி பின்பற்றப்பட்டது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (ii) only(i), (ii) மட்டும்✓
    3. (i) and (iii) only(i), (iii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii), (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who is among the following associated with "PURA" model?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Dr. A.P.J. Abdul Kalam.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்