7 marks · Group 1 2026 Prelims7 மதிப்பெண் · குரூப் 1 2026
Reasoning — 115 previous-year questions — page 3 of 5தருக்க அறிவு — 115 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 3 of 5
Reasoning questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 7 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 7 இந்தப் பாடத்திலிருந்து.
- 115questionsவினாக்கள்
- 5topicsபிரிவுகள்
- 7marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
A, B, C, D, E and F are cousins. No two cousins are of the same age but all have birthdays on the same date. The youngest is 17 years old and the oldest E is 22. F is somewhere between B and D in age. A is older than B. C is older than D. Which of the following is not possible?A, B, C, D, E மற்றும் F ஆகியோர் ஒன்றுவிட்ட சகோதரர்கள். அவர்களில் எந்த இரு சகோதரர்களும் ஒத்த வயதினர் அல்ல. ஆனால், அனைவருக்கும் பிறந்த திகதி சமம். அவர்களில் மிகக்குறைந்த வயது உடையவர் 17 வயதும், மிக அதிக வயது கொண்ட E, 22 வயதும் உடையவர். F ஆனவர் B மற்றும் D க்கு இடையில் உள்ள ஏதோ ஒரு வயது கொண்டவர். A என்பவர் B ஐ விட பெரியவர். C என்பவர் D ஐ விட பெரியவர் எனில் கீழ்க்கண்டவற்றில் எது சாத்தியமில்லை?- D is 20 years oldD என்பவரின் வயது 20
- F is 18 years oldF என்பவரின் வயது 18
- F is 19 years oldF என்பவரின் வயது 19
- F is 20 years oldF என்பவரின் வயது 20✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
Find the missing number.விடுபட்ட எண்ணைக் காண்க.- 2222
- 3737✓
- 2828
- 1717
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Given the pie chart. Obtain the pass percentage of student who passed in 1st class.இந்த எளிவுபட்ட விளக்க படத்திலிருந்து மாணவர்கள் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களது விழுக்காடு என்ன?- 35%35%
- 30%30%
- 10%10%
- 25%25%✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
A is richer than B, C is richer than A, D is richer than C. E is the richest of all. If they are made to sit in the above degree of richness, who will have the central position?A ஆனவர் B-ஐ விட வசதியானவர். C ஆனவர் A-ஐ விட வசதியானவர். D ஆனவர் C-ஐ விட வசதியானவர். E ஆனவர் எல்லோரைவிடவும் வசதியானவர் எனில், அவர்களை அவர்களின் வசதி அடிப்படையில் உட்கார வைத்தால் யார் நடுவில் இருப்பார்?- AA
- BB
- CC✓
- DD
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Find the next figure in the given sequence :கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்து வரும் படத்தை காண்க :- Upward chevron (^)மேல்நோக்கிய கோணக்குறி (^)
- Downward chevron (V)கீழ்நோக்கிய கோணக்குறி (V)
- Cross / X shapeகுறுக்கு / X வடிவம்✓
- Two overlapping chevrons (X-Y combination)இரண்டு அடுக்கிய கோணக்குறிகள் (X-Y கலவை)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
If Lords is to London,
Chepauk is to Chennai,
Eden Garden is to Kolkata
then Green Park is toலண்டனுக்கு சிறப்பு சேர்ப்பது லார்ட்ஸ்,
சென்னைக்கு சிறப்பு சேர்ப்பது சேப்பாக்கம்
கொல்கத்தாவுக்கு சிறப்பு சேர்ப்பது ஈடன் கார்டன்ஸ் எனில்,
கிரின்பார்க் எதற்கு சிறப்பு சேர்க்கிறது ?- Indoreஇந்தூர்
- Hyderabadஹைதராபாத்
- Kanpurகான்பூர்✓
- Nagpurநாக்பூர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
Find the missing number in the following diagram.பின்வரும் படத்தைக் கொண்டு விடுபட்ட எண்ணை காண்க.- 8282
- 9696✓
- 7272
- 8484
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Find the next term of this sequence 11, 13, 17, 19, 23, ------.11, 13, 17, 19, 23, ------ என்ற தொடர் வரிசையில் அடுத்து வரும் உறுப்பு எது?- 2525
- 2727
- 2929✓
- 3131
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Ravi ranks 9th in a class of 45 students. There are 18 students below Raj Rankwise. How many students are there between Ravi and Raj rankwise?45 மாணவர்கள் உள்ள வகுப்பில் ரவி 9 வது தரம் பெற்றுள்ளார். இராஜுக்கு கீழே 18 மாணவர்கள் தரம் பெற்றுள்ளனர். ரவி மற்றும் ராஜுக்கு இடைப்பட்ட தரம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை என்ன?- 2727
- 1717✓
- 1818
- 1919
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
Find the next number :
1, 2, 6, 24, 120, ?அடுத்த எண்ணைக் காண்க :
1, 2, 6, 24, 120, ?- 135135
- 146146
- 720720✓
- 438438
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
An apple costs ₹ 60, a guava costs ₹ 90 and a mango costs ₹ 60. How much a pomegranate cost?ஒரு ஆப்பிள் (Apple) விலை ₹ 60, ஒரு கொய்யா (Guava) விலை ₹ 90 மற்றும் ஒரு மாம்பழம் (Mango) விலை ₹ 60. ஒரு மாதுளை (pomegranate) விலை எவ்வளவு?- ₹ 60₹ 60
- ₹ 90₹ 90
- ₹ 120₹ 120
- ₹ 150₹ 150✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
The next number 3, 9, 27, ———3, 9, 27, ——— என்ற தொடரில் அடுத்த உறுப்பு- 4545
- 6161
- 7272
- 8181✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
The missing term in the given alpha-numeric series is
2 X 2, 7 T 4, 14 P 12, 23 L 48, ___.கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் எழுத்து தொடரின் விடுபட்ட உறுப்பு
2 X 2, 7 T 4, 14 P 12, 23 L 48, ___.- 34 H 24034 H 240✓
- 34 H 14434 H 144
- 30 H 10030 H 100
- 30 H 12030 H 120
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
If ABCDE = P1Q2R3S4T5 then which one of the following is equal to Q2BFV7A.ABCDE = P1Q2R3S4T5 என இருந்தால் பின்வருருவனவற்றுள் Q2BFV7A என்பதற்கு சமமானது எது?- BQ2V7GP1BQ2V7GP1
- BQ2U6EP1BQ2U6EP1✓
- BQ2V7EP1BQ2V7EP1
- BQ2U6GP1BQ2U6GP1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
If "ORIENT" is written as "532146" and "SOUL" is "7598", how will you write "LINE"?"ORIENT" என்ற சொல்லை "532146" என்றும் "SOUL" என்ற சொல்லை "7598" என்றும் எழுதினால், "LINE" என்ற சொல்லை எப்படி எழுதுவீர்கள்?- 92419241
- 83418341
- 82418241✓
- 62416241
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
In a dice if 1 is opposite to 4 and 2 is opposite to 5, thenஒரு பகடையில் 1க்கு எதிரே 4 மற்றும் 2க்கு எதிரே 5 உள்ளது எனில்- 3 is adjacent to 4 and 63 ஆனது 4 மற்றும் 6க்கு அருகே உள்ளது
- 3 is adjacent to 5 and 63 ஆனது 5 மற்றும் 6க்கு அருகே உள்ளது
- 2 is adjacent to 3 and 62 ஆனது 3 மற்றும் 6க்கு அருகே உள்ளது✓
- 1 is adjacent to 4 and 61 ஆனது 4 மற்றும் 6க்கு அருகே உள்ளது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
If "HYDROGEN" is represented as JCJZYSSD, how "ANTIMONY" will be represented as"HYDROGEN" என்ற சொல்லை "JCJZYSSD" என்று எழுதினால், "ANTIMONY" என்ற சொல்லை எப்படி எழுத வேண்டும்?- CPVKOQPACPVKOQPA
- CRZQWABOCRZQWABO✓
- ERXMQSRCERXMQSRC
- GTZOSUTEGTZOSUTE
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
P is elder than Q. R is elder than Q but younger than P. S is elder than P but younger than T. Who is the youngest?P என்பவர் Q ஐ விட பெரியவர். R என்பவர் Q-வை விட பெரியவர் ஆனால் P ஐ விட சிறியவர். S என்பவர் P ஐ விட பெரியவர் ஆனால் T ஐ விட சிறியவர். இதில் யார் மிகச்சிறியவர்?- RR
- TT
- QQ✓
- SS
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
D, F, G, H, I and M are sitting in a row. I and M are in the centre, and F and D are at the beginning and at the end. G is sitting on the left of D. Then who is sitting on the right of F?D, F, G, H, I மற்றும் M ஆகியோர் வரிசையாக அமர்ந்துள்ளனர். I மற்றும் M ஆகியோர் மையத்திலும், F மற்றும் D ஆகியோர் முதலிலும், இறுதியாகவும் அமர்ந்துள்ளனர். G என்பவர் D-யின் இடதுபுறத்தில் அமர்ந்துள்ளார். அப்படியானால் F-ன் வலதுபுறத்தில் அமர்ந்திருப்பது யார்?- HH✓
- II
- MM
- GG
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
Three dice thrown at once. Find the probability of getting same numbers in all diceமூன்று பகடைகள் ஒன்றாக உருட்டப்படும்போது அனைத்து பகடையிலும் ஒரே எண் கிடைக்க நிகழ்தகவு என்ன?- ✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
The value of ᶻ√(ʸ√(ˣ√a)) isᶻ√(ʸ√(ˣ√a))-ன் மதிப்பு யாது?- ʸ√(a^(xz))ʸ√(a^(xz))
- ˣʸ√(a^z)ˣʸ√(a^z)
- ˣʸᶻ√aˣʸᶻ√a✓
- ᶻ√(a^(yz))ᶻ√(a^(yz))
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
If DANGER is coded as 10-7-20-13-11-24, then the code of 'MACHINE' in the same code isDANGER என்பது 10-7-20-13-11-24 என குறியிடப்பட்டிருந்தால், அதே குறிமீட்டில் MACHINE என்னும் சொல்லின் குறியீடு- 13-7-20-9-11-25-1513-7-20-9-11-25-15
- 13-7-20-10-11-25-1513-7-20-10-11-25-15
- 19-7-9-15-14-11-2019-7-9-15-14-11-20
- 19-7-9-14-15-20-1119-7-9-14-15-20-11✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
How many triangles are there in the following figure : [figure of a rectangle with diagonals and internal lines]கீழ்கண்ட வரைபடத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன? [வரைபடம்]- 1212
- 1313
- 1414
- 1515✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
A group of letters are given. A numerical code has been given to each letter. These letters have to be unscrambled into a meaning word. Find out the code for the word so formed from the following.
R M E N B U
1 2 3 4 5 6எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க.
R M E N B U
1 2 3 4 5 6- 625314625314
- 462531462531✓
- 462315462315
- 542531542531
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
A dice is thrown four times and its four different positions are given below
Position 1: top 2, left 3, right 5
Position 2: top 1, left 2, right 3
Position 3: top 3, left 4, right 5
Position 4: top 6, left 2, right 5
Find the number on the face opposite the face showing 2.ஒரு பகடை 4 முறை உருட்டப்படும் போது அதன் 4 வேறுபட்ட நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிலை 1: மேல் 2, இடது 3, வலது 5
நிலை 2: மேல் 1, இடது 2, வலது 3
நிலை 3: மேல் 3, இடது 4, வலது 5
நிலை 4: மேல் 6, இடது 2, வலது 5
2-ன் எதிர் பக்கமாக இருக்கும் எண்ணைக் காண்க.- 44✓
- 55
- 66
- 33
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →