Aptitudeதிறனறிவு
HCF and LCM — 6 previous-year questions
Every HCF and LCM question TNPSC has asked in the papers we hold, under Aptitude, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.திறனறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 6questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
The H.C.F. of two numbers is 11 and their L.C.M is 693. If one of the number is 77, find the otherஇரு எண்களின் மீ.பொ.வ 11 மற்றும் அவற்றின் மீ.சி.ம 693. ஓர் எண் 77 எனில் மற்றொரு எண் என்ன?- 7979
- 8888
- 9999✓
- 7777
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
The product of two numbers is 1600 and their H.C.F. is 5, the L.C.M. of the number isஇரு எண்களின் பெருக்கல் தொகை 1600 மற்றும் அவைகளின் மீ.பொ.வ. 5 எனில் எண்களின் மீ.சி.ம. ──── ஆகும்.- 320320✓
- 16051605
- 15951595
- 80008000
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
If H.C.F. of p and q is x and q = xy, find the L.C.M of p and q from the followingp மற்றும் q-ன் மீப்பெரு பொது வகுத்தி x மற்றும் q = xy எனில், p மற்றும் q-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க.- pqpq
- qyqy
- xyxy
- pypy✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
The ratio of two numbers is 3 : 4 and H.C.F is 4. Their L.C.M. is __________.இரண்டு எண்களின் விகிதம் 3 : 4 மேலும் அதன் மீ.பொ.வ மதிப்பு 4 எனில் அவைகளின் மீ.சி.ம ___________.- 4848✓
- 3838
- 5858
- 6868
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
If product of given three numbers is 1875 and their HCF is 5, then their LCM isகொடுக்கப்பட்ட மூன்று எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ.பொ.வ-5 எனில் அவற்றின் மீ.பொ.ம- 7575✓
- 125125
- 375375
- 450450
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
Find the ratio between HCF and LCM of the numbers 7 and 13.7 மற்றும் 13 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.சி.ம வின் விகிதத்தைக் காண்க.- 1 : 911 : 91✓
- 13 : 713 : 7
- 91 : 1091 : 10
- 7 : 137 : 13
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →