Aptitudeதிறனறிவு
Simplification — 16 previous-year questions
Every Simplification question TNPSC has asked in the papers we hold, under Aptitude, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.திறனறிவு பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 16questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
If 3a + 4b = 22, 8a − 5b = −4, then the value of (a + b)² = ?3a + 4b = 22, 8a − 5b = −4, எனில் (a + b)² ன் மதிப்பு யாது?- 3636✓
- 7272
- 2525
- 4949
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
A man travelled of his journey by coach, by rail and walked the remaining 1 km. How far did he go?ஒருவர் தனது பயண தூரத்தில் பங்கை கோச்சு வண்டியிலும் பங்கை ரயில் வண்டியிலும், மீதமுள்ள 1 கிலோமீட்டரை நடந்தும் கடக்கிறார் எனில் பயண தூரம் என்ன?- 22 km22 கி.மீ✓
- 20 km20 கி.மீ
- 33 km33 கி.மீ
- 27 km27 கி.மீ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Simplify (x²-25)/(x+3) × (x+5)²/(x²-9)கருக்குக (x²-25)/(x+3) × (x+5)²/(x²-9)- (x-5)(x+3)/(x-3)(x-5)(x+3)/(x-3)
- (x-5)(x-3)/(x+5)(x-5)(x-3)/(x+5)✓
- (x+5)(x-3)/(x+3)(x+5)(x-3)/(x+3)
- (x+5)(x+3)/(x-5)(x+5)(x+3)/(x-5)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
If ax² − 28x + 49 = 0 has equal roots. Then the value of a isax² − 28x + 49 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் சமம் எனில் a ன் மதிப்பு- 11
- 22
- 33
- 44✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Simplify: m/(m + 1) + 1/(m + 1) + 1/(m² − 1)சுருக்குக: m/(m + 1) + 1/(m + 1) + 1/(m² − 1)- m²m²
- (m² − 1)/m²(m² − 1)/m²
- 1/m²1/m²
- m²/(m² − 1)m²/(m² − 1)✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Simplify 5½ + ¾ of சுருக்குக : 5½ + ¾ இன்- 6¼6¼
- 6⅙6⅙✓
- 6 6
- 6 6
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
6/(5 - ) ÷ ((4 - 2/(4 - )) / (5 - )) - of ( + of ) = ________6/(5 - ) ÷ ((4 - 2/(4 - )) / (5 - )) - இல் ( + இல் ) = ________- 1 1
- 2 2
- 1 1 ✓
- 2 2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Simplify : + - + × × -சுருக்குக : + - ÷ - × -- ✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
What fraction should be added to the sum of 5¾, 4⅘ and 7⅜ to make the result a whole number?5¾, 4⅘ மற்றும் 7⅜ இவற்றின் கூடுதலுடன் எந்த பின்னத்தைக் கூட்ட அது ஒரு முழு எண்ணாகும்?- ✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
= ? = ?- 14491449
- 497497
- 22✓
- 44
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Which one is correct?கீழ்கண்டவற்றில் எது சரியானது?- - < - < - < - < - < - < - < - < ✓
- - < - < - < - < - < - < - < - <
- - < - < - < - < - < - < - < - <
- < - < - < - < - < - < - < - < -
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Simplify ÷ [( ÷ ) - ]கருக்குக ÷ [( ÷ ) - ]- ✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
In a two digit number, the digit in the unit place is twice of the digit in the tenth place. If the digits are reversed, the new number is 27 more than the given number. Find the number.ஓர் இரண்டடக்க எண்ணில், ஒன்றாம் இட இலக்க எண், பத்தாம் இட இலக்க எண்ணைப்போல் இரு மடங்காக உள்ளது. இலக்கங்கள் இடம் மாறினால் கிடைக்கும் புதிய எண் கொடுக்கப்பட்ட எண்ணைவிட 27 அதிகம் எனில் கொடுக்கப்பட்ட இரண்டடக்க எண்ணைக் கண்டுபிடிக்க.- 6363
- 3636✓
- 9393
- 3939
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
A mason uses the expression 2x³ + 16 to represent the area of the rectangular floor of a room. If he decides that the length of the room will be represented by 2(x + 2) then what will the width of the room be represented in terms of x?கட்டிட வேலையாளர் ஒருவர் அறையின் செவ்வக வடிவ தரையின் பரப்பளவை 2x³ + 16 எனத் தீர்மானித்துக் கொண்டார். அதன் நீளம் 2(x + 2) எனக் குறிக்கப்பட்டால் அகலமானது x-ன் சார்பாக பின்வருவனவற்றுள் எது?- 2(x − 2)2(x − 2)
- (x² − 4)(x² − 4)
- (x² − 2x + 4)(x² − 2x + 4)✓
- (x² + 2x − 4)(x² + 2x − 4)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Simplify : 100 + 8 ÷ 2 + {(3 × 2) − 6 ÷ 2}சுருக்குக : 100 + 8 ÷ 2 + {(3 × 2) − 6 ÷ 2}- 123123
- 107107✓
- 113113
- 103103
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Simplify the following:
x³/(x − 2) + 8/(2 − x)சுருக்குக:
x³/(x − 2) + 8/(2 − x)- x² − 2x + 4x² − 2x + 4
- x² + 2x + 4x² + 2x + 4✓
- x² − 2x − 4x² − 2x − 4
- x² + 2x − 4x² + 2x − 4
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →