19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 13 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 13 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
The ratio of 4^3.5 : 2^5 is same as4^3.5 : 2^5 என்பதற்கு சமமான விகிதம்.- 2 : 12 : 1
- 4 : 14 : 1✓
- 7 : 57 : 5
- 7 : 107 : 10
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Find the simple interest and the amount due on Rs. 6,750 for 219 days at 10% per annum.ரூபாய் 6,750க்கு 219 நாட்களுக்கு 10% வட்டிவீதம் தனிவட்டி காண்க.- 205205
- 305305
- 405405✓
- 415415
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
If 1+2+⋯+n = K then 1³+2³+⋯+n³ is equal to1+2+3+⋯+n = K எனில் 1³+2³+⋯+n³ என்பது- K²K²✓
- K³K³
- K(K+1)/2K(K+1)/2
- (K+1)³(K+1)³
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
If 1²+2²+3²+.....+10² = 385 then 2²+4²+6²+....+20² is1²+2²+3²+.....+10² = 385 எனில் 2²+4²+6²+....+20²-ன் மதிப்பு- 770770
- 11501150
- 15401540✓
- 385 × 385385 × 385
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
At what rate of interest a sum of money doubles itself in 10 years in simple interest?ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம் என்னவாக இருக்க வேண்டும்- 10%10%✓
- 20%20%
- 50%50%
- 25%25%
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
The difference between the compound interest and simple interest accrued on an amount of ₹ 18,000 in two years is ₹ 405. Then the rate of interest per annum isஇரு வருடங்களில் ₹ 18,000 மீதான கூட்டு வட்டி தனிவட்டி ஆகியவற்றின் வித்தியாசம் ₹ 405 எனில் வருட வட்டி வீதம்- 12%12%
- 15%15%✓
- 18%18%
- 10%10%
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
8 Men working 9 hours a day complete a piece of work in 20 days. In how many days can 12 men working for 10 hours a day complete the same piece of work?8 நபர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வேலை செய்தால், ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர். அதே வேலையை 12 நபர்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர்?- 9 days9 நாட்கள்
- 10 days10 நாட்கள்
- 11 days11 நாட்கள்
- 12 days12 நாட்கள்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Which one of the following cannot be the sides of a triangle?பின்வருவனவற்றுள் எவை முக்கோணத்தின் பக்கங்களாக இருக்க முடியாது?- 4, 5, 64, 5, 6
- 3, 4, 53, 4, 5
- 2, 3, 42, 3, 4
- 1, 2, 31, 2, 3✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Using Identities x − y = −6 ; xy = 4, Find the value of x³ − y³x − y = −6 ; xy = 4 ; எனில் x³ − y³ -ன் மதிப்பு காண்க- -288-288✓
- -388-388
- -268-268
- -278-278
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
If a₁ = −1 then find a₂, a₃ in aₙ = a₍ₙ₋₁₎/(n+2), n > 1 ∀ n ∈ N.a₁ = −1 மற்றும் aₙ = a₍ₙ₋₁₎/(n+2), n > 1 ∀ n ∈ N எனில் a₂, a₃ காண்க.- 1/4, 1/201/4, 1/20
- −1/4, 1/20−1/4, 1/20
- 1/4, −1/201/4, −1/20
- −1/4, −1/20−1/4, −1/20✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
The value of (x^2 - 2x)/(x^2 + 2x) × (3x + 6)/(x - 2)(x^2 - 2x)/(x^2 + 2x) × (3x + 6)/(x - 2) ன் மதிப்பு- 3x3x
- 33✓
- 3x + 23x + 2
- x - 2x - 2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
What will be 60% of a number whose 300% is 120?ஒரு எண்ணின் 300% ஆனது 120 எனில், அவ்வெண்ணின் 60% காண்க.- 1212
- 2424✓
- 3636
- 4848
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
The value of (9²×18⁴)/3¹⁶ is(9²×18⁴)/3¹⁶ -ன் மதிப்பு என்ன?- ✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
The ratio of two numbers is 3 : 4 and H.C.F is 4. Their L.C.M. is __________.இரண்டு எண்களின் விகிதம் 3 : 4 மேலும் அதன் மீ.பொ.வ மதிப்பு 4 எனில் அவைகளின் மீ.சி.ம ___________.- 4848✓
- 3838
- 5858
- 6868
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
If the LCM of x and y is z, what is the H.C.F of x and y?x, y இவற்றின் மீ.பொ.ம z எனில் x, y ன் மீ.பொ.வ. என்ன?- xy/zxy/z✓
- xz/yxz/y
- yz/xyz/x
- xyxy
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
3 men and 4 women can earn Rs. 3,780 in 7 days. 11 men and 13 women earn Rs. 15,040 in 8 days. In what time will 7 men and 9 women earn Rs. 12,400?3 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் 7 நாள்களில் ரூ.3,780 சம்பாதிக்கின்றனர். 11 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் சேர்ந்து 8 நாள்களில் ரூ.15,040 சம்பாதிக்கின்றனர் எனில் 7 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் சேர்ந்து எவ்வளவு நாள்களில் ரூ.12,400 சம்பாதிப்பர்?- 9 days9 நாள்கள்
- 12 days12 நாள்கள்
- 10 days10 நாள்கள்✓
- 11 days11 நாள்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
A reader reads 20 pages of a book in 2 hours in an uniform speed. How much time will it take to read 50 pages of the same book in the same speed?ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு புத்தகத்தைப் படிக்கும் ஒருவர் 20 பக்கங்களைப் படிக்க 2 மணி நேரமெடுத்தது எனில் அவர் அதே வேகத்தில் அதே புத்தகத்தில் 50 பக்கங்களைப் படிக்க எவ்வளவு நேரமாகும்?- 3 hours3 மணி
- 4 hours4 மணி
- 5 hours5 மணி✓
- 4½ hours4½ மணி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
The value of (9² × 18⁴) / 3¹⁶ is(9² × 18⁴) / 3¹⁶ -ன் மதிப்பு- ✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
(-1 2/7)+(-3 5/7)+(6 4/7) is ________.(-1 2/7)+(-3 5/7)+(6 4/7) ன் மதிப்பு ________.- 3/73/7
- 5/75/7
- 11/711/7✓
- 19/719/7
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
The difference between the 13th and 12th Fibonacci number is (if the first two numbers are F1 = 1, F2 = 1).13வது மற்றும் 12வது பிபனோசி எண்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் (F1 = 1, F2 = 1 ஆகியவை முதலிரண்டு எண்கள் எனில்)- 144144
- 8989✓
- 5555
- 3434
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Arrange in descending order :
∛12, ⁴√20, ⁶√25, √80, ¹²√112இறங்கு வரிசையில் எழுது :
∛12, ⁴√20, ⁶√25, √80, ¹²√112- √80, ∛12, ⁴√20, ⁶√25, ¹²√112√80, ∛12, ⁴√20, ⁶√25, ¹²√112✓
- √80, ∛12, ⁴√20, ¹²√112, ⁶√25√80, ∛12, ⁴√20, ¹²√112, ⁶√25
- ∛12, √80, ⁴√20, ⁶√25, ¹²√112∛12, √80, ⁴√20, ⁶√25, ¹²√112
- ⁶√25, ¹²√112, ∛12, √80, ⁴√20⁶√25, ¹²√112, ∛12, √80, ⁴√20
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
If A's height is 25% less than that of B, then how much percent is B's height more than that of A?A-யின் உயரமானது B-யின் உயரத்தில் 25% குறைவாக உள்ளது எனில் B-யின் உயரம் A-யின் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?- 50%50%
- 45%45%
- 22 1/3%22 1/3%
- 33 1/3%33 1/3%✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
If 5 persons can do 5 jobs in 5 days then how many days will it take for 50 persons to finish 50 jobs?5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில் 50 நபர்கள் 50 வேலைகளை, எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?- 55✓
- 77
- 99
- 1111
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
Find the length of the longest pole that can be placed in a room 24 m long, 18 m broad and 16 m high.24 மீ நீளம், 18 மீ அகலம் மற்றும் 16 மீ உயரம் உள்ள ஒரு அறையினுள் வைக்க முடிந்த மிகப் பெரிய கம்பியின் நீளம் என்ன?- 14 m14 மீ
- 24 m24 மீ
- 34 m34 மீ✓
- 44 m44 மீ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
P and Q can do a piece of work in 20 days and 40 days respectively. They started the work together and Q left after some days of work and P finished the remaining work in 8 days. After how many days from the start did Q leave?P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 மற்றும் 40 நாட்களில் முடிப்பர். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வேலையை தொடங்கினர். சில நாட்கள் வேலை செய்த பிறகு Q என்பவர் சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை P என்பவர் 8 நாட்களில் முடிக்கிறார் எனில் தொடங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்குப் பிறகு Q வேலையை விட்டுச் சென்றார்?- 9 days9 நாட்கள்
- 10 days10 நாட்கள்
- 8 days8 நாட்கள்✓
- 11 days11 நாட்கள்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →