19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 18 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 18 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
The circle graph given shows the spendings of a family on various items and its savings during a year. If the total income of the family is Rs. 75,000. Then the expenditure on Education wasகொடுக்கப்பட்ட வட்ட வரைபடமானது ஒரு குடும்பத்தின் ஒரு வருட செலவினம் மற்றும் சேமிப்பைக் காட்டுகிறது. அக்குடும்பத்தின் மொத்த வருமானம் ரூ. 75,000. எனில் கல்விக்காக செலவிடப்படும் தொகை- Rs. 7,500Rs. 7,500
- Rs. 8,000Rs. 8,000
- Rs. 8,500Rs. 8,500
- Rs. 9,000Rs. 9,000✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Find the area of a rectangle one of whose sides is 5 cm and diagonal 13 cm.ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 5 செ.மீ. மற்றும் அதன் மூலைவிட்டம் 13 செ.மீ. எனில், செவ்வகத்தின் பரப்பு காண்க.- 74 cm²74 செ.மீ.²
- 96 cm²96 செ.மீ.²
- 60 cm²60 செ.மீ.²✓
- 56 cm²56 செ.மீ.²
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
If 22 men can build a wall of 110 meters in 10 days. The length of a similar wall built by 30 men in 6 days is22 ஆட்கள் 10 நாட்களில் 110 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால், 30 ஆட்கள் 6 நாட்களில் கட்டி முடிக்கும் சுவரின் நீளம்- 100 mts100 மீ
- 90 mts90 மீ✓
- 80 mts80 மீ
- 70 mts70 மீ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
The compound interest on ₹ 16,000 for 9 months at 20% per annum compounded quarterly is20%, ஆண்டு வட்டியில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படும் முறையில் ₹ 16,000-க்கு 9 மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியானது- ₹ 2,599₹ 2,599
- ₹ 2,572₹ 2,572
- ₹ 2,522₹ 2,522✓
- ₹ 2,502₹ 2,502
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
If the difference between C.I. and S.I. on some principal at 15% p.a. for 3 years is ₹ 1,134. Then the principal is15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹ 1,134 எனில் அதன் அசல்- ₹ 16,000₹ 16,000✓
- ₹ 15,000₹ 15,000
- ₹ 14,000₹ 14,000
- ₹ 20,000₹ 20,000
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
In how many months the principal of Rs. 2,000 will double at 8% per annum in simple interest?தனி வட்டி முறையில் அசல் ரூ. 2,000, 8% வட்டிவீதத்தில் இரட்டிப்பாக எவ்வளவு மாதம் ஆகும்?- 144 months144 மாதங்கள்
- 150 months150 மாதங்கள்✓
- 120 months120 மாதங்கள்
- 140 months140 மாதங்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Simplify √(214 + √(112 + √(74 + √49)))சுருக்குக √(214 + √(112 + √(74 + √49)))- 1515✓
- 1818
- 2525
- 1717
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Shyam's monthly income is Rs.12,000. He saves Rs.1200. Find the percent of his savings and his expenditure.ஷியாமின் மாத வருமானம் ரூ.12,000. அவர் சேமிக்கும் தொகை ரூ.1200. அவரின் சேமிப்பு, செலவு ஆகியவற்றின் சதவீதத்தைக் காண்க.- 10%, 80%10%, 80%
- 10%, 90%10%, 90%✓
- 80%, 10%80%, 10%
- 90%, 10%90%, 10%
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
Find the ratio between HCF and LCM of the numbers 7 and 13.7 மற்றும் 13 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.சி.ம வின் விகிதத்தைக் காண்க.- 1 : 911 : 91✓
- 13 : 713 : 7
- 91 : 1091 : 10
- 7 : 137 : 13
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
The difference between the S.I. and C.I. for 2 years for a principal of ₹ 5,000 at the rate of interest 8% p.a. is₹ 5,000-க்கு, 8% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு தனிவட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்- ₹ 32₹ 32✓
- ₹ 35₹ 35
- ₹ 38₹ 38
- ₹ 42₹ 42
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
A troop has provisions for 276 soldiers for 20 days. How many soldiers leave the troop so that the provisions may last for 46 days.276 வீரர்கள் உள்ள ஒரு பட்டாளத்தில் 20 நாட்களுக்குத் தேவையான சமையல் பொருள்கள் உள்ளது. அந்தப் பொருள்கள் 46 நாள்களுக்கு நீடிக்க வேண்டுமெனில் எத்தனை வீரர்கள் இந்தப்பட்டாளத்தை விட்டுச் செல்ல வேண்டும்?- 136136
- 156156✓
- 146146
- 164164
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
If x, 2x+2, 3x+3 are in G.P, then 11x, 22x+22, 33x+33 formx, 2x+2, 3x+3 என்பன ஒரு பெருக்குத் தொடர் வரிசையிலிருப்பின் 11x, 22x+22, 33x+33 என்ற தொடர் வரிசையானது- an A.P.ஒரு கூட்டுத் தொடர் வரிசை
- a G.P.ஒரு பெருக்குத் தொடர் வரிசை✓
- a constant sequenceஒரு மாறிலித் தொடர் வரிசை
- Neither A.P. nor a G.P.ஒரு கூட்டுத் தொடர் வரிசையும் அல்ல பெருக்குத் தொடர் வரிசையும் அல்ல
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Find the principal that yield a compound interest of Rs. 1,632 in 2 years at 4% rate of interest per annum.4% ஆண்டு வட்டி வீதப்படி 2 ஆண்டுகளில் ரூ. 1,632 கூட்டு வட்டி தரும் என்றால் அசலைக் கணக்கிடவும்.- Rs. 10,000ரூ. 10,000
- Rs. 20,000ரூ. 20,000✓
- Rs. 30,000ரூ. 30,000
- Rs. 40,000ரூ. 40,000
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
The arithmetic mean of a group of 75 observations was calculated as 27. It was later found that one observation was wrongly read as 43 instead of the correct value 53. Obtain the correct arithmetic mean of the data.75 எண்களைக் கொண்ட ஒரு தொகுதியின் சராசரி 27 எனக் கணக்கிடப்பட்டது. பின்பு, 53 என்ற எண் தவறுதலாக 43 என்று படிக்கப்பட்டது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அத்தொகுதியின் சரியான சராசரியைக் காணவும்.- 26.1326.13
- 27.1327.13✓
- 28.1328.13
- 25.1325.13
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Which one of the following statements is false?கீழ்காணும் கூற்றுகளில் எது தவறான கூற்றாகும்?- Among the common divisors of given numbers, the greatest divisor is the G.C.D.வெவ்வேறு எண்களின் பொது வகுத்திகளில் மிகப்பெரிய வகுத்தி அவ்வெண்களின் மீப்பெரு பொது வகுத்தி ஆகும்
- If the G.C.D. of any two numbers is 1 they are said to be prime numbersஇரு எண்களின் மீப்பெரு பொ.வ. 1 எனில் அவ்விரு எண்களும் பகா எண்கள் எனப்படும்✓
- Among the common multiples of given numbers, the least is the L.C.M.வெவ்வேறு எண்களின் பொது மடங்குகளில் மிகச்சிறிய மடங்கு அவ்வெண்களின் மீச்சிறு பொது மடங்கு ஆகும்
- The product of any two numbers is equal to the product of their G.C.D. and L.C.M.இரு எண்களின் பெருக்கற்பலன் அவற்றின் மீப்பெரு பொ.வ. மற்றும் மீச்சிறு பொ.ம. ஆகியவற்றின் பெருக்கற்பலனுக்குச் சமமாகும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
The difference between simple and compound interest for a sum of Rs. 5,000 lent at 12% per annum in 2 years isரூ. 5,000-த்தை ஆண்டுக்கு 12% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டால் தனிவட்டி மற்றும் கூட்டு வட்டி இவைகளுக்கு உள்ள வேறுபாடு —————— ஆகும்.- Rs. 720ரூ. 720
- Rs. 12ரூ. 12
- Rs. 72ரூ. 72✓
- Rs. 700ரூ. 700
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
If 14 compositors can compose 70 pages of a book in 5 hours, how many compositors will compose 100 pages of this book in 10 hours?14 அச்சுக் கோர்ப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர். 10 மணி நேரத்தில், 100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோர்ப்பவர்கள் தேவை?- 1212
- 1010✓
- 88
- 77
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
Express 0.3̅5̅ into fraction0.3̅5̅ என்ற எண்ணை பின்னமாக மாற்றுக- 35/9935/99✓
- 35/10035/100
- 3 5/103 5/10
- 35/100035/1000
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
There are 80 students in a class. If 25% are absent on a particular day. Find the number of students present in the class.ஒரு வகுப்பில் 80 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 25% பேர் வருகைபுரியவில்லை எனில் வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும்.- 1010
- 6060✓
- 3030
- 2525
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
10 sq. m. is equal to10 மீ² என்பது எதற்கு சமம்?- 100 sq. cm.100 செமீ²
- 1000 sq. cm.1000 செமீ²
- 10000 sq. cm.10000 செமீ²
- 100000 sq. cm.100000 செமீ²✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
The sum of the first 11 terms of the A.P. 3, 8, 13, ..... is3, 8, 13, ..... என்ற கூட்டுத்தொடரின் முதல் 11 உறுப்புக்களின் கூடுதல்- 380380
- 318318
- 308308✓
- 388388
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
In the given figure, ∠B : ∠C = 2 : 3. Find ∠B
Figure : Triangle ABC ; side BA is extended beyond A ; the exterior angle at A (between the extension and AC) = 130°.படத்தில் ∠B : ∠C = 2 : 3 எனில் ∠B காண்க.
படம் : முக்கோணம் ABC ; BA பக்கம் A-க்கு அப்பால் நீட்டப்பட்டுள்ளது ; A-வில் வெளிக்கோணம் (நீட்டிப்புக்கும் ACக்கும் இடையே) = 130°.- 120°120°
- 52°52°✓
- 78°78°
- 130°130°
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
L.C.M. of (2x² - 3xy)², (4x - 6y)² and (8x³ - 27y³) is ______?(2x² - 3xy)², (4x - 6y)² மற்றும் (8x³ - 27y³) -ன் மீ.பொ.ம.- 2x(2x - 3y)²(4x² + 6xy + 9y²)2x(2x - 3y)²(4x² + 6xy + 9y²)
- 2³x²(2x - 3y)²(4x² + 6xy + 9y²)2³x²(2x - 3y)²(4x² + 6xy + 9y²)✓
- 2²x²(2x - 3y)²(4x² + 6xy + 9y²)2²x²(2x - 3y)²(4x² + 6xy + 9y²)
- 2²x²(2x - 3y)²(4x + 6xy + 9y)2²x²(2x - 3y)²(4x + 6xy + 9y)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
Principles of scientific thinking areஅறிவியல் சிந்தனையின் கொள்கைகள்- (i) Empiricism
- (ii) Rationalism
- (iii) Skepticism
- (i) அனுபவவாதம்
- (ii) பகுத்தறிவுவாதம்
- (iii) சந்தேகம்
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Find the point of intersection of the straight line 9x - y - 2 = 0 and 2x + y - 9 = 0.9x - y - 2 = 0 , 2x + y - 9 = 0 என்ற நேர்கோடுகள் வெட்டும் புள்ளி காண்க.- (-1, 7)(-1, 7)
- (7, 1)(7, 1)
- (1, 7)(1, 7)✓
- (-1, -7)(-1, -7)
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →