19 marks · Group 1 2026 Prelims19 மதிப்பெண் · குரூப் 1 2026
Aptitude — 484 previous-year questions — page 8 of 20திறனறிவு — 484 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 8 of 20
Aptitude questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 19 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19 இந்தப் பாடத்திலிருந்து.
- 484questionsவினாக்கள்
- 17topicsபிரிவுகள்
- 19marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
The population of a village is 32,000. 40% of them are men. 25% of them are women and the rest are children. Find the number of men and children.ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 32,000 உள்ளனர். அவர்களில் 40% ஆண்கள், 25% பெண்கள், மீதம் உள்ளோர் குழந்தைகள். ஆண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் காண்க.- 12200 men, 11800 children12200 ஆண்கள், 11800 குழந்தைகள்
- 12800 men, 11200 children12800 ஆண்கள், 11200 குழந்தைகள்✓
- 12220 men, 11200 children12220 ஆண்கள், 12200 குழந்தைகள்
- 12200 men, 11200 children12200 ஆண்கள், 11200 குழந்தைகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
If the side of a square is increased by 5 cm, then the area increases by 165 sq.cm. The side of the square isஒரு சதுரத்தின் பக்கத்தின் நீளத்தை 5 செ.மீ. அதிகரிக்கும் போது அதன் பரப்பு 165 ச செ.மீ. அதிகரிக்கிறது எனில், அந்த சதுரத்தின் பக்கத்தின் நீளம்- 13 cm13 செ.மீ.
- 14 cm14 செ.மீ.✓
- 33 cm33 செ.மீ.
- 12 cm12 செ.மீ.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
If a = 5, b = 3 then the value of a² + ab isa = 5, b = 3 எனில் a² + ab ன் மதிப்பு- 8080
- 4040✓
- 6060
- 4545
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
If price of a tea increased by 20%, by what percentage must the consumption be reduced to keep the expense the sameதேயிலையின் விலை 20% அதிகரிக்கும்போது தேயிலை பயன்பாட்டின் செலவு மாறாமல் இருக்க தேயிலை பயன்பாட்டினை எத்தனை சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும்?- 15 %15 %
- 16 %16 %✓
- 17 %17 %
- 18 %18 %
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
The 7th term of the sequence 0.12, 0.012, 0.0012 ...... is0.12, 0.012, 0.0012 ...... என்ற தொடர் வரிசையில் 7-ஆவது உறுப்பு- 1.2×10^61.2×10^6
- 1.2×10^-61.2×10^-6
- 1.2×10^71.2×10^7
- 1.2×10^-71.2×10^-7✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
The difference between the simple interest received from two different sources on ₹1500 for 3 years is ₹13.50. The difference between their rate of interest is₹ 1,500-க்கு 3 ஆண்டுகளில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தனிவட்டிகளின் வித்தியாசம் ₹ 13.50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம்- 0.1%0.1%
- 0.2%0.2%
- 0.3%0.3%✓
- 0.4%0.4%
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
The reading in a field book are as given below:
To C (in meters)
150
120 — 20 to D
80 — 50 to B
50 — 30 to E
From A
The area of the field isநில அளவை புத்தகத்தில் நிலமானது பின்வருமாறு மதிப்புகள் குறிக்கப்பட்டுள்ளன
C வரை (மீட்டர்)
150
120 — 20 to D
80 — 50 to B
50 — 30 to E
A யிலிருந்து
நிலத்தின் பரப்பளவு என்பது- 6550 m²6550 மீ²✓
- 7550 m²7550 மீ²
- 5750 m²5750 மீ²
- 5650 m²5650 மீ²
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
The cost of 15 kg of sugar is Rs. 255, the cost of 17 kg of tea is Rs. 1,615 and the cost of 22 kg of rice is Rs. 572. What is the total cost of 18 kg of sugar, 21 kg of tea and 27 kg of rice?15 கி.கி சர்க்கரையின் விலை ரூ. 255, 17 கி.கி டீயின் விலை ரூ. 1,615 மற்றும் 22 கி.கி அரிசியின் விலை ரூ. 572 எனில் 18 கி.கி சர்க்கரை, 21 கி.கி டீ மற்றும் 27 கி.கி அரிசி ஆகியவற்றின் மொத்த விலை என்ன?- Rs. 3,003ரூ. 2,442✓
- Rs. 3,923ரூ. 3,923
- Rs. 2,442ரூ. 3,003
- Rs. 2,932ரூ. 2,932
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
6/(5 - ) ÷ ((4 - 2/(4 - )) / (5 - )) - of ( + of ) = ________6/(5 - ) ÷ ((4 - 2/(4 - )) / (5 - )) - இல் ( + இல் ) = ________- 1 1
- 2 2
- 1 1 ✓
- 2 2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
The sum of three numbers is 264 if the first number be twice the second and third number be one-third of the first, then the second number isமூன்று எண்களின் கூடுதல் 264 முதல் எண் இரண்டாவது எண் போல் இரு மடங்கு, மூன்றாவது எண் முதல் எண்ணில் மூன்றில் ஒரு பங்கு எனில் இரண்டாவது எண் யாது?- 4848
- 7272✓
- 5454
- 6464
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
The principal amount triples itself at 8% per annum over a certain time. Find the number of years.ஒரு குறிப்பிட்ட அளவானது 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும் எனக் காண்க?- 20 years20 வருடங்கள்
- 25 years25 வருடங்கள்✓
- 30 years30 வருடங்கள்
- 35 years35 வருடங்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
A group of 100 candidates have their average height 163.8 cm with coefficient of variation 3.2. What is the standard deviation of their heights?ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர், அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8 செ.மீ மற்றும் மாறுபாட்டுக்கெழு 3.2 எனில், அவர்களுடைய உயரங்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.- 3.233.23
- 4.914.91
- 5.245.24✓
- 6.386.38
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
The length of a rectangle is increased by 60%. By what percent would the width have to be decreased so as to maintain the same areaஒரு செவ்வகத்தின் நீளமானது 60% அதிகரிக்கப்படுகிறது. அதன் அகலமானது எத்தனை சதவீதம் குறைந்தால் அதன் பரப்பளவு முந்தைய பரப்பளவை போலவே இருக்கும்?- 37½%37½%✓
- 60%60%
- 75%75%
- 120%120%
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Find the G.C.D. of a³ - 1 and a² - 1a³ - 1, a² - 1 -இன் மீ.பொ.வ. காண்க- a² - 1a² - 1
- a + 1a + 1
- a³ - 1a³ - 1
- a - 1a - 1✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
A hollow cylindrical iron pipe is of length 35 cm. Its outer and inner diameters are 10 cm and 8 cm respectively. Find the weight of the pipe if 1 cu.cm of iron weighs 7 gm.ஒரு உள்ளீற்ற இரும்பு குழாயின் நீளம் 35 செ.மீ, அதன் வெளி மற்றும் உள் விட்டங்கள் முறையே 10 செ.மீ மற்றும் 8 செ.மீ எனில், இரும்புக் குழாயின் எடையை காண்க. [1. க.செ.மீ இரும்பின் எடை 7 கிராம்]- 6.93 kg6.93 கிகி✓
- 9.90 kg9.90 கிகி
- 7.53 kg7.53 கிகி
- 7.93 kg7.93 கிகி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
The average mark of 10 children is 80 then their total mark is10 குழந்தைகளின் சராசரி மதிப்பெண் 80 எனில் அவர்களின் மொத்த மதிப்பெண்- 200200
- 300300
- 800800✓
- 400400
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
For any two natural numbers p and q we define the operators ∧, ∨ as follows
p∧q = p²+q² ; p∨q = p²-q²
then the value of (5∨2)∧25 isp, q என்ற இரு இயல் எண்களுக்கு ∧, ∨ என்ற செயலிகள் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது
p∧q = p²+q² ; p∨q = p²-q²
எனில் (5∨2)∧25 -ன் மதிப்பு- -184-184
- -525-525
- 10661066✓
- 4646
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Find the greatest number which will divide 2112 and 2792 leaving the remainder 4 in each caseஎந்த மீப்பெரு எண்ணால், 2112 மற்றும் 2792 என்ற எண்களை வகுக்கும் போது மீதி 4 கிடைக்கும்?- 6363
- 6464
- 6868✓
- 7878
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
'A' can finish a work in 18 days and 'B' can do same work in half the time taken by 'A', then if they work together, then what part of same work they can finish in a day.'A' ஒரு வேலையை 18 நாட்களில் முடிக்கிறார். 'B' அதே வேலையை முடிக்க 'A' எடுக்கும் நாட்களில் பாதியை எடுக்கிறார் எனில் இருவரும் சேர்ந்து ஒரு நாளில் முடிக்கும் வேலையின் அளவு என்ன?- ✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
If A = 2⁶⁵ and B = 2⁶⁴ + 2⁶³ + 2⁶² + .... + 2⁰ which of the following is true?A = 2⁶⁵ மற்றும் B = 2⁶⁴ + 2⁶³ + 2⁶² + .... + 2⁰ எனக் கொடுக்கப்பட்டுள்ளது எனில் பின்வருவனவற்றில் எது உண்மை?- B is larger than A by 1B ஆனது A ஐ விட 1 அதிகம்
- A is larger than B by 1A ஆனது B ஐ விட 1 அதிகம்✓
- A and B are equalA மற்றும் B சமம்
- B is 2⁶⁴ more than AB ஆனது A ஐ விட 2⁶⁴ அதிகம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
If 4 men can complete a work in 3 days and 3 women can complete that work in 6 days, then which one of the following is not true?ஒரு வேலையை 4 ஆண்கள் 3 நாட்களில் முடிப்பர் மற்றும் அதே வேலையை 3 பெண்கள் 6 நாட்களில் முடிப்பர் எனில் பின்வருவனவற்றுள் தவறானது எது?- 8 men and 6 women can complete the work in one day8 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் ஒரே நாளில் வேலையை முடிப்பர்
- 6 men and 8 women can complete the work in one day6 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் ஒரே நாளில் வேலையை முடிப்பர்✓
- 12 men can complete the work in one day12 ஆண்கள் அந்த வேலையை ஒரே நாளில் முடிப்பர்
- 18 women can complete the work in one day18 பெண்கள் அந்த வேலையை ஒரே நாளில் முடிப்பர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
Which among the following is the simple interest for the principal of ₹ 1,000 for one year at the rate of 10% interest per annum?பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஒராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும்?- ₹ 700₹ 700
- ₹ 500₹ 500
- ₹ 150₹ 150
- ₹ 100₹ 100✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Find the HCF of the polynomials 6x³ − 30x² + 60x − 48 and 3x³ − 12x² + 21x − 186x³ − 30x² + 60x − 48 மற்றும் 3x³ − 12x² + 21x − 18 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. காண்க.- (x³ − 3x + 2)(x − 1)·3(x³ − 3x + 2)(x − 1)·3
- (x³ − 3x + 2)(x − 2)·3(x³ − 3x + 2)(x − 2)·3
- 3(x − 2)3(x − 2)✓
- (x − 2)(x − 1)3(x − 2)(x − 1)3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
The ratio of boys and girls in a class is 5 : 3. If 16% of boys and 8% of girls failed in an examination, then find the percentage of passed students.ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 5 : 3 ஆகும். ஒரு தேர்வில் 16% மாணவர்களும், 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில் தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவிகளின் சதவீதத்தைக் காண்க.- 87%87%✓
- 13%13%
- 84%84%
- 92%92%
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Simplify : + - + × × -சுருக்குக : + - ÷ - × -- ✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →