General Scienceபொது அறிவியல்
Biology — 119 previous-year questions — page 2 of 5
Every Biology question TNPSC has asked in the papers we hold, under General Science, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.பொது அறிவியல் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 119questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
One of the main sources of vitamin 'C' isவைட்டமின் 'C' கீழ்க்கண்டவைகளில் எதில் அதிகம் காணப்படுகிறது?- Citrus fruits (lemon)எலுமிச்சை✓
- Eggsமுட்டை
- Bananaவாழைப்பழம்
- Milkபால்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Raw materials of photosynthesis are
I. Sunlight, chlorophyll
II. CO2, H2O
III. Sunlight, biliprotein
IV. H2O, vitamins.
Of theseஒளிச்சேர்க்கை நடைபெறத் தேவையான முக்கியப் மூலப்பொருட்கள்
I. சூரிய ஒளி, பசுங்கணிகம்
II. CO2, H2O
III. சூரிய ஒளி, பைலி புரதம்
IV. H2O, வைட்டமின்கள்.
இவற்றுள் :- I & IVI & IV
- II & IVII & IV
- I & III & II✓
- III & IV.III & IV.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
What are Microsporum, Epidermophyton?மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை?- Disease causing bacteria in manமனிதனில் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள்
- Disease causing fungi in manமனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்✓
- Disease causing virus in manமனிதனில் நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள்
- Disease causing protozoans in manமனிதனில் நோய் ஏற்படுத்தும் புரோட்டோசோவாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Haemoglobin is the pigment useful to transport gases. They are present in Red Blood cells. Identify the animal which has blood without pigments.சுவாசித்தலுக்குப் பயன்படும் நிறமி ஹீமோகுளோபின். இது இரத்த சிவப்பு அணுக்களில் காணப்படுகிறது. அத்தகைய நிறமியற்ற இரத்தம் பெற்ற விலங்கு- Humanமனிதன்
- Birdsபறவைகள்
- Earthwormமண்புழு
- Cockroachகரப்பான் பூச்சி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
Which gene was identified recently by scientists of India as primarily responsible for obesity among Indians?இந்தியர்களின் உடல் பருமனுக்கு காரணமான மரபணு என இந்திய விஞ்ஞானிகளால் சமீபத்தில் கண்டறியப்பட்டது எது?- THCM8BTHCM8B
- THFG6CTHFG6C
- THKR8ETHKR8E
- THSD7ATHSD7A✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
Among the following which one is not a biofertilizer?பின்வருவனவற்றில் எது உயிரி-உரம் அல்ல?- Anabaenaஅனபீனா
- Nostocநாஸ்டாக்
- Lindaneலின்டேன்✓
- Rhizobiumரைசோபியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Find out the calcium compound found on bones and teethஎலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்மம் எது?- Calcium carbonateகால்சியம் கார்பனேட்
- Calcium phosphateகால்சியம் பாஸ்பேட்✓
- Calcium chlorideகால்சியம் குளோரைடு
- Calcium sulphateகால்சியம் சல்பேட்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Find out the correct composition of Honey :தேனில் காணப்படும் சரியான மூலப்பொருட்கள் யாவை ?- Sugar, Mineral, Pollen, Vitaminசர்க்கரை, தாது உப்புக்கள், மகரந்தத்தூள், வைட்டமின்✓
- Sugar, Protein, Pollen, Vitaminசர்க்கரை, புரதம், மகரந்தத்தூள், வைட்டமின்
- Sugar, Mineral, Fat, Vitaminசர்க்கரை, தாது உப்புக்கள், கொழுப்பு, வைட்டமின்
- Sugar, Mineral, Fat, Amino acid.சர்க்கரை, தாது உப்புகள், கொழுப்பு, அமினோ அமிலம்.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
Blood platelets help inஇரத்தத் தட்டைகள் கீழ்க்காணும் நிகழ்ச்சிக்கு உதவுகிறது- Immunityநோய் எதிர்ப்புத்தன்மை
- Gaseous transportவாயுக்கடத்தல்
- Blood clottingஇரத்தம் உறைதல்✓
- Acid-base balanceகார-அமில சமன்பாடு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
Turpentine is obtained fromடர்பன்டைன் கீழ்கண்ட மரத்தில் இருந்து பெறப்படுகின்றது- Pinus roxburghiiபைனஸ் ராக்ஸ்பர்கி✓
- Welwitschia mirabilisவெல்விச்சியா மிராபிலிஸ்
- Ginkgo bilobaஜிங்கோ பைலோபா
- Cycas revolutaசைகஸ் ரெவலுஸ்பட்டா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
Metal present in blood isகுருதியில் உள்ள உலோகம்- AlAl
- MgMg
- FeFe✓
- CuCu
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
Normal temperature of human body isமனிதனின் இயல்பு வெப்பநிலை- 37° C37° C✓
- 90 K90 K
- 37 K37 K
- 100° C.100° C.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
Match the following:கீழ்கண்டவற்றை சரியாக பொருத்துக :
வரிசை IList I List II (a) Darwin 1. Mutation (b) Mendal 2. Law of inheritance of acquired characters (c) Lamarck 3. Law of segregation (d) Hygo DeVries 4. Origin of species பட்டியல் I பட்டியல் II (a) டார்வின் 1. தியர்மாற்றம் (b) மெண்டல் 2. தருவித்த பண்புகள் பரிணாம விதி (c) லாமார்க் 3. தனித்து பிரிதல் விதி (d) க்யூகோ டிவரிஸ் 4. சிற்றின தோற்றம் வரிசை II
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Match the following :பொருத்துக :List I List II (a) Castor oil 1. Sesamum indicum (b) Gingley oil 2. Azadirachta indica (c) Neem oil 3. Arachis hypogea (d) Groundnut oil 4. Ricinus communis பட்டியல் I பட்டியல் II (a) விளக்கெண்ணெய் 1. சிசாமம் இண்டிகம் (b) நல்லெண்ணெய் 2. அசாடிரெக்டா இண்டிகா (c) வேப்ப எண்ணெய் 3. அராக்கிஸ் ஹைபோஜியா (d) கடலை எண்ணெய் 4. ரெசினஸ் கம்யூனிஸ் - 1 3 4 21 3 4 2
- 3 2 1 43 2 1 4
- 4 1 2 34 1 2 3✓
- 2 4 3 12 4 3 1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
pH value of blood isஇரத்தத்தின் pH மதிப்பு- 5.5 to 7.55.5 — 7.5
- 4.5 to 5.54.5 — 5.5
- 7.3 to 7.57.3 — 7.5✓
- 4.0 to 4.44.0 — 4.4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Which class of algae is used in the manufacture of dynamite?எந்த வகுப்பு ஆல்காக்கள் டைனமைட்டு உற்பத்தி செய்வதில் பயன்படுகின்றன?- Chlorophyceaeகுளோரோபைசி
- Chrysophyceaeகிரைசோபைசி✓
- Cryptophyceaeகிரிப்டோபைசி
- Pheophyceaeஃபேயோபைசி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Match List I with List II correctly and select your answer using the codes given below :
a) Brinjal
b) Apple
c) Pea
d) Lady's fingerபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
a) கத்தரி
b) ஆப்பிள்
c) பட்டாணி
d) வெண்டைList I
List II- 1. Legume
- 2. Berry
- 3. Septicidal capsule
- 4. Pome
பட்டியல் I
பட்டியல் II- 1. லெக்யூம்
- 2. பெர்ரி
- 3. அறை வெடிகனி
- 4. போம்
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
The respiratory quotient of glucose in anaerobic respiration isகாற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சுவாச ஈவு ______ ஆகும்.- Oneஒன்று
- Fourநான்கு
- Infinityமுடிவற்றது✓
- Less than oneஒன்றுக்கு குறைவானது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
Cancer immunologist James Allison is mainly associated withபுற்றுநோய் தடைகாப்பு விஞ்ஞானி ஜேம்ஸ் அலிசன் கீழ்கண்டனும் எவைகளோடு மட்டும் ஒப்பிடலாம்?- CTLA-4 II. CARE III. PD-1 IV. Erased tumours in miceCTLA-4 II. CARE III. PD-1 IV. கண்டெயிலிலுள்ள கழலையை நீக்கினார்.
- III and IV onlyIII மற்றும் IV மட்டும்
- II onlyII மட்டும்
- I and IV onlyI மற்றும் IV மட்டும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Match List I with List II, select the correct answer using the codes given in the options :
List I — List IIவரிசை I உடன், வரிசை II யினை பொருத்தி, வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
வரிசை I — வரிசை IIList I List II (a) First Generation Pesticides 1. Pheromones (b) Second Generation Pesticides 2. Juvenile Hormones (c) Third Generation Pesticides 3. Pyrethrins (d) Fourth Generation Pesticides 4. Organo phosphates பட்டியல் I பட்டியல் II (a) முதல் தலைமுறை பூச்சிக்கொல்லி 1. ஃபெரோமோன்ஸ் (b) இரண்டாம் தலைமுறை பூச்சிக்கொல்லி 2. ஜுவெனைல் ஹார்மோன்ஸ் (c) மூன்றாம் தலைமுறை பூச்சிக்கொல்லி 3. பைரெத்ரின்ஸ் (d) நான்காம் தலைமுறை பூச்சிக்கொல்லி 4. ஆர்கனோ ஃபாஸ்பேட்ஸ் - 1 4 2 31 4 2 3
- 2 3 4 12 3 4 1
- 3 4 1 23 4 1 2✓
- 4 2 3 14 2 3 1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Match the following:
Deficiency diseasesபொருத்துக:
குறைபாட்டு நோய்கள்List I List II (b) B1 1. Pellagra (c) B6 2. Nictalopia (d) B12 3. Pernecious Anaemia 4. Beri Beri பட்டியல் I பட்டியல் II (b) B1 1. பெல்லக்ரா (c) B6 2. நிக்டலோபியா (d) B12 3. பொர்னீசியஸ் அனீமியா 4. பெரி-பெரி - (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
The Androgen Binding protein is produced byஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை- Hypothalamusஹைபோதலாமஸ்
- Leydig cellsலீடிக்செல்கள்
- Testosteroneடெஸ்டோஸ்டீரோன்
- Sertoli cellsசெர்டோலி செல்கள்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Arrange the sequences of mitosis in a logic way.
I. Centromeres of chromosomes attaches to spindle fibre.
II. Chromatids uncoil and cytokinesis occur.
III. Asters and spindle fibres are formed.
IV. Centromers split into two, daughters centromeres move apart.மறைமுகப் பகுப்பின் தொடர் நிகழ்வினை சரியாக அமைக்கவும்.
I. குரோமோசோமின் சென்ட்ரோமியர்கள் ஸ்பின்டில் இழையில் ஒட்டிக்கொள்ளுதல்.
II. குரோமோட்டிட் சுருள் பிரிதலும் சைட்டோகைனசிஸ் நடைபெறுதல்.
III. ஆஸ்டர்கள் உருவாக்கம் மற்றும் ஸ்பின்டில் இழைகள் உருவாக்கம்.
IV. சென்ட்ரோமியர்கள் இரண்டாகப் பிரிதல் மற்றும் சேய் சென்ட்ரோமியர்கள் நகருதல்.- III, IV, I, IIIII, IV, I, II
- II, IV, III, III, IV, III, I
- II, III, IV, III, III, IV, I
- III, I, IV, IIIII, I, IV, II✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Which disease is caused by deficiency of proteins in children?குழந்தைகளுக்கு எந்த நோய் புரதங்களின் குறைபாட்டால் ஏற்படுகிறது?- Marasmusமராஸ்மஸ்✓
- Pellagraபெலாக்ரா
- Beri-beriபெரி-பெரி
- Ricketsரீக்கட்ஸ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Cancer of the epithelial cells is calledஎபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு ——— என்று பெயர்.- Leukemiaலூக்கோமியா
- Sarcomaசார்க்கோமா
- Carcinomaகார்சினோமா✓
- Lepomaலிப்போமா
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →