General Scienceபொது அறிவியல்
Biology — 119 previous-year questions — page 5 of 5
Every Biology question TNPSC has asked in the papers we hold, under General Science, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.பொது அறிவியல் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 119questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
Which of the following is correct?பின்வருவனவற்றில் சரியானது எது?- Respiratory Quotient = Volume of CO₂ liberated / Volume of O₂ consumedசுவாச வீதம் = வெளியிடப்படும் CO₂ அளவு / பயன்படுத்தப்படும் O₂ அளவு✓
- Respiratory Quotient = Volume of O₂ liberated / Volume of CO₂ consumedசுவாச வீதம் = வெளியிடப்படும் O₂ அளவு / பயன்படுத்தப்படும் CO₂ அளவு
- Respiratory Quotient = Volume of O₂ consumed / Volume of CO₂ liberatedசுவாச வீதம் = பயன்படுத்தப்படும் O₂ அளவு / வெளியிடப்படும் CO₂ அளவு
- Respiratory Quotient = Volume of CO₂ consumed / Volume of O₂ liberatedசுவாச வீதம் = பயன்படுத்தப்படும் CO₂ அளவு / வெளியிடப்படும் O₂ அளவு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
Which of the following fact is incorrect about mitosis?மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?- It occurs only in body cellsஉடல் செல்களில் மட்டும் நடைபெறுகிறது
- Mitosis has two divisionsமைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது✓
- Maintenance of 2n chromosomes'2n' குரோமோசோம்கள் நிலைநிறுத்தப்படுகிறது
- Two diploid cells are producedஇரு இருமயசெல்கள் தோன்றுகின்றன
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
Flavivirus causesபிளேவி வைரஸ் தோற்றுவிப்பது- Filariasisயானைக்கால் வியாதி
- Choleraகாலரா
- Dengue feverடெங்குக்காய்ச்சல்✓
- Malaria.மலேரியா.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
What is the genome of AIDS virus made up of?எயிட்ஸ் வைரஸ் எந்த ஜீனோமால் ஆனது?- DNADNA
- RNARNA✓
- Chromosomeகுரோமோசோம்
- Geneஜீன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
Match the items in List I with List II and select the correct answer :வரிசை I-உடன் வரிசை II-னைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க :
வரிசை IList I List II (a) Adenine 1. Uracil (b) Thymine 2. Sugar (c) Riboise 3. Pyrimidine (d) RNA 4. Purine பட்டியல் I பட்டியல் II (a) அடிப்னைன் 1. யுரேசில் (b) தைமின் 2. சர்க்கரை (c) ரைபோஸ் 3. பிரிமிடின் (d) ஆர்.என்.ஏ. 4. பியூரின் வரிசை II
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Cyanide resistant respiration is found inசயனைத்தடையில் சுவாசை எதிர்ப்புத்திறன் இவற்றில் காணப்படுகிறது.- Plants onlyதாவரங்களில் மட்டும்
- Animals onlyவிலங்குகளில் மட்டும்
- Both plants and animalsதாவரங்கள் மற்றும் விலங்குகளில்
- Plants and Microbesதாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளில்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
Match List I with List II and select the correct answer using the codes given below the Lists :வரிசை I உடன் வரிசை II யினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க.
வரிசை IList I List II (a) Fatty substance 1. Pectins (b) Manufacture of ink 2. Suberin (c) Nitrogenous waste product 3. Tannins (d) Fruit jellies 4. Alkaloids பட்டியல் I பட்டியல் II (a) கொழுப்பு பொருள் 1. பெக்டின்கள் (b) மை தயாரிப்பு 2. சூபரின் (c) நைட்ரோஜன் கழிவு பொருள் 3. டானின்கள் (d) பழ ஜெல்லிகள் 4. ஆல்கலாய்டுகள் வரிசை II
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Match the following :கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :List I List II (a) Riboflavin 1. Vitamin B6 (b) Thiamine 2. Vitamin B2 (c) Pyridoxine 3. Vitamin B12 (d) Cyanocobalamine 4. Vitamin B1 பட்டியல் I பட்டியல் II (a) ரிபோபிளேவின் 1. வைட்டமின் பி6 (b) தையமின் 2. வைட்டமின் பி2 (c) பைரிடாக்ஸின் 3. வைட்டமின் பி12 (d) சையனோகோபாலமைன் 4. வைட்டமின் பி1 - (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Respiratory substrates are
I. Carbohydrates
II. Fats
III. Proteins
IV. Vitamins.
Of theseசுவாசத் தளப்பொருட்கள் என்பன
I. கார்போஹைட்ரேட்
II. கொழுப்பு
III. புரதம்
IV. வைட்டமின்கள்.
இவற்றுள் :- I, II and IVI, II மற்றும் IV
- I, II and IIII, II மற்றும் III✓
- I, III and IVI, III மற்றும் IV
- I, II, III and IV.I, II, III மற்றும் IV.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
In higher plants the sporophytic phase is formed after growth and development of the zygote. Point out the type of cell division involved in this growth.உயர்வகை தாவரங்களின் ஸ்போரோபைட்டிக் நிலை சைகோட்டின் வளர்ச்சி மாற்றத்தால் உருவாகிறது. எந்த வகை செல் பிரிவு இதில் செயல்படுகின்றது என்பதை கட்டிக்காட்டு.- Mitosisமைட்டாஸிஸ்✓
- Meiosisமியாஸிஸ்
- Amitosisஏமைஸ்ட்டாஸிஸ்
- Zygotic meiosisசைகோட்டிக் மியாஸிஸ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Extra copy of chromosome 21 results inகுரோமோசோம் 21-இல் ஒரு நகல் கூடுதலாக இருப்பின் அதனால் ஏற்படுவது- Sickle cell anaemiaஅரிவாள் இரத்த சோகை
- Down syndromeடவுன் சின்ட்ரோம்✓
- Kline Felter syndromeக்லைன்ஃபெல்டர் சின்ட்ரோம்
- Thalassemiaதலசீமியா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
The bottle lid made of cork is viewed with the help of lens. There are many chambers in it. This observation by ................... led to the discovery of cell.கார்க்கினை லென்சினால் நோக்கும் போது பல அறைகளாகத் தெரிகின்றன. இந்த நிகழ்ச்சி மூலம் தாவரங்கள் பல செல்களால் ஆனவை என்று கண்டறிந்தவர்- Gregor Mendelகிரிகர் மெண்டல்
- Charles Darwinசார்லஸ் டார்வின்
- Robert Hookeஇராபர்ட் ஹூக்✓
- Robert Brown.இராபர்ட் பிரவுன்.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Match List I with List II correctly and select your answer using the codes given below :
a) WHO
b) NPCB
c) NLEP
d) MABபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
a) WHO
b) NPCB
c) NLEP
d) MABList I
List II- 1. Man and Biosphere
- 2. National Leprosy Eradicating Programme
- 3. National Programme of Control of Blindness
- 4. World Health Organiation.
பட்டியல் I
பட்டியல் II- 1. மனிதனும் உயிர்க்கோளமும்
- 2. தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம்
- 3. தேசிய பார்வை நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம்
- 4. உலக சுகாதார நிறுவனம்.
- a-1, b-2, c-3, d-4a-1, b-2, c-3, d-4
- a-2, b-3, c-4, d-1a-2, b-3, c-4, d-1
- a-4, b-3, c-2, d-1a-4, b-3, c-2, d-1✓
- a-4, b-1, c-3, d-2a-4, b-1, c-3, d-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
What is the other name for Leprosy?தொழுநோயின் மற்றொரு பெயர் என்ன?- Botulismபாடுலிசம்
- Tetanusடெட்டானஸ்
- Hansen's diseaseஹன்சன்ஸ் நோய்✓
- Rabiesரேபிஸ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
Audible range of rabbit isமுயலின் செவியுணர் நெடுக்கம்- 100 – 32,000 Hz100 – 32,000 Hz
- 1,000 – 1,50,000 Hz1,000 – 1,50,000 Hz
- 1,000 – 1,00,000 Hz1,000 – 1,00,000 Hz✓
- 900 – 2,00,000 Hz900 – 2,00,000 Hz
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
Match List I and List II :வரிசை I உடன் வரிசை IIயை பொருத்துக :
வரிசை IList I List II (a) Glycolysis 1. O2 is not utilised (b) Kreb's cycle 2. ATP are produced (c) Electron transport chain 3. Oxidation of pyruvic acid (d) Fermentation 4. Occurs in cytoplasm பட்டியல் I பட்டியல் II (a) கிளைக்காலிசிஸ் 1. ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுவதில்லை (b) கிரெப் சுழற்சி 2. ATP-க்கள் உருவாகிறது (c) எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி 3. பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றம் (d) நொதித்தல் 4. சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது வரிசை II
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
- 1. Amnion provides a fluid medium for the embryo
- 2. The Chorion and Allantois fuse to form placenta
- 3. Yolk sac provides a fluid medium for embryo
Choose the correct :
- 1. ஆம்னியான் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது.
- 2. கோரியான் அலண்டாய்ஸ் இணைந்து தாய் சேய் இணைப்பாக மாறுகிறது.
- 3. யோக்சாக் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது.
எது சரி?
- 1 and 2 are wrong1, 2 தவறு
- 1 and 2 are right1, 2 சரி✓
- 2 and 3 are right2, 3 சரி
- 1 and 3 are right1, 3 சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
Which one of the following is a short day plant ?கீழ்க்கண்டவற்றுள் குறுநாள் தாவரம் எது ?- Mirabilisமிராபிலிஸ்
- Nicotiana tobacumநிகோடியானா டொபாக்கம்✓
- Beta vulgarisபீட்டா வல்காரிஸ்
- Spinacea oleraceaஸ்பைனாசியா ஒலரேஷியா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Carbon serves for the following purpose/purposes in living organisms :உயிரினங்களில் கார்பன் கீழ்கண்ட எந்த பணி/பணிகளைச் செய்கிறது?- 1. It's a structural component of organic molecule.
- 2. Helps to bind with other molecules.
- 3. Gives flexibility to the form and function of Biomolecules such as DNA and RNA.
- 1. இது கரிம மூலக்கூறுகளின் கட்டமைப்பு கூறாக செயல்படுகிறது.
- 2. இது மற்ற அணுக்களுடன் எளிதில் பிணைப்புகளை ஏற்படுத்துகிறது.
- 3. இது உயிர் மூலக்கூறுகள் (DNA, RNA) எடுக்கக்கூடிய வடிவம் மற்றும் செயல்பாட்டிற்கு நெகிழ்வு தன்மையை அளிக்கிறது.
- (1) alone(1) மட்டும் சரி
- (2) alone(2) மட்டும் சரி
- (3) alone(3) மட்டும் சரி
- (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →