13 marks · Group 1 2026 Prelims13 மதிப்பெண் · குரூப் 1 2026
General Science — 390 previous-year questions — page 6 of 16பொது அறிவியல் — 390 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 6 of 16
General Science questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 13 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13 இந்தப் பாடத்திலிருந்து.
- 390questionsவினாக்கள்
- 4topicsபிரிவுகள்
- 13marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Which class of algae is used in the manufacture of dynamite?எந்த வகுப்பு ஆல்காக்கள் டைனமைட்டு உற்பத்தி செய்வதில் பயன்படுகின்றன?- Chlorophyceaeகுளோரோபைசி
- Chrysophyceaeகிரைசோபைசி✓
- Cryptophyceaeகிரிப்டோபைசி
- Pheophyceaeஃபேயோபைசி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Match the following :கீழ்க்கண்டவற்றை பொருத்துக :List I List II (a) Potassium chlorate 1. Constipation (b) Epsum salt 2. Match industry (c) Copper sulphate salt 3. Crackers (d) Potassium nitrate 4. Fungicide பட்டியல் I பட்டியல் II (a) பொட்டாசியம் குளோரேட் 1. மலச்சிக்கலைத் தீர்க்க (b) எப்சம் உப்பு 2. தீப்பெட்டி தொழிற்சாலைகளில் (c) காப்பர் சல்பேட் உப்பு 3. பட்டாசு (d) பொட்டாசியம் நைட்ரேட் 4. பூஞ்சைக் கொல்லியாக - (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Acid rains are produced byஅமில மழை எதனால் உருவாகிறது- Excess NO₂ and SO₂ from burning fossil fuelsபடிம எரிபொருளை எரிப்பதால் வெளியேறும் அதிகப்படியான NO₂ மற்றும் SO₂ மூலம்✓
- Excess production of NH₃ by industry and coal gasஅதிகப்படியான (NH₃) உற்பத்தி மற்றும் படிம நிலக்கரி வாயு மூலம்
- Excess release of carbon monoxide by incomplete combustionஅதிகப்படியான கார்பன் மோனாக்சைடு முழுமையாக எரிக்கப்படாமல் இருப்பது
- Excess formation of CO₂ by combustion and animal respirationஅதிகப்படியான பயன்படாத எரிகையிலான மற்றும் விலங்கின் சுவாச முறைகள் மூலம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Which of the following statements are true?கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை?- (i) Zinc blende is concentrated by magnetic separation process
- (ii) Haematite is concentrated by gravity separation process
- (iii) Aluminium is produced by the electrolytic reduction of fused alumina
- (iv) Matte is a mixture of cupric sulphide and ferrous sulphide
- (i) சிங்க் ப்ளாண்ட் காந்தப் பிரிப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
- (ii) ஹேமடைட் புவிஈர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது
- (iii) உருகிய அலுமினாவை மின்னாற் பகுப்பு முறையில் ஒடுக்கி அலுமினியம் பெறப்படுகிறது
- (iv) மேட் என்பது குப்ரிக் சல்பைடு மற்றும் பெர்ரஸ் சல்பைடு ஆகியவற்றின் கலவையாகும்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (i) and (iv)(i) மற்றும் (iv)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)✓
- (ii) and (iv)(ii) மற்றும் (iv)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Which of the following are correct?கீழ்வருவனவற்றுள் எவை சரி?- (i) Work = Force × Displacement
- (ii) Power = Work/Time
- (iii) Force = Mass × Velocity
- (iv) Acceleration = Velocity/Time
- (i) வேலை = விசை × இடப்பெயர்ச்சி
- (ii) திறன் = வேலை/காலம்
- (iii) விசை = நிறை × திசைவேகம்
- (iv) முடுக்கம் = திசைவேகம்/காலம்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
- (ii), (iii) and (iv)(ii), (iii) மற்றும் (iv)
- (i), (iii) and (iv)(i), (iii) மற்றும் (iv)
- (i), (ii) and (iv)(i), (ii) மற்றும் (iv)✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Which of the following is the first Indian Geo-Stationary Satellite?பின்வருவனவற்றில் எது முதல் இந்திய புவிசார் செயற்கைக்கோள்?- INSAT 3DINSAT 3D✓
- LANDSAT 8LANDSAT 8
- IKONOS 1IKONOS 1
- QUICK BIRDQUICK BIRD
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Match List I with List II correctly and select your answer using the codes given below :
a) Brinjal
b) Apple
c) Pea
d) Lady's fingerபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
a) கத்தரி
b) ஆப்பிள்
c) பட்டாணி
d) வெண்டைList I
List II- 1. Legume
- 2. Berry
- 3. Septicidal capsule
- 4. Pome
பட்டியல் I
பட்டியல் II- 1. லெக்யூம்
- 2. பெர்ரி
- 3. அறை வெடிகனி
- 4. போம்
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
The respiratory quotient of glucose in anaerobic respiration isகாற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சுவாச ஈவு ______ ஆகும்.- Oneஒன்று
- Fourநான்கு
- Infinityமுடிவற்றது✓
- Less than oneஒன்றுக்கு குறைவானது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Which laboratory of NASA is used to study Quantum Physics in Microgravity?நாசாவின் எந்த ஆய்வகம் நுண்ஈர்ப்பு விசையில் குவாண்டம் இயற்பியலைக் கற்க பயன்படுகிறது?- Jet Propulsion laboratoryஜெட் உந்துவிசை ஆய்வகம்
- Cold atom laboratoryகுளிர் அணு ஆய்வகம்✓
- Space radiation laboratoryவிண்வெளி கதிர்வீச்சு ஆய்வகம்
- Johnson space centerஜான்சன் விண்வெளி ஆய்வகம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
What is the value of gravitational field at the centre of the sphere?கோளப் பந்தி மையத்தில் புவிஈர்ப்பு புலத்தின் மதிப்பு யாது?- zeroசுழி✓
- Mr/GMr/G
- GM/rGM/r
- -GM/r²-GM/r²
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Which RIA centers of BRIT conduct around 6000 radioimmunoassays annually?
I - Bengaluru
II - Calcutta
III - Mumbai
IV - DibrugarhBRITயின் எந்த RIA மையங்கள், வருடாந்தரம், 6000 ரேடியோ இம்யுனோ அசே சோதனைகள் செய்கின்றன.
I - பெங்களூர்
II - கொல்கத்தா
III - மும்பை
IV - திப்ருகார்- I and IIII மற்றும் III
- II and IIIII மற்றும் III
- I onlyI மட்டும்✓
- I and IV onlyI மற்றும் IV மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
A rock containing the fluorescing calcite is illuminated by ultraviolet light. Then, the colour of the rock seems to beஒளி உமிழும் கால்கைட் கொண்ட ஒரு பாறை புறஊதா ஒளியால் ஒளிர்விக்கப்படுகிறது. அப்போது, பாறையின் நிறமாகத் தோன்றுவது- Violetஊதா
- Blueநீலம்
- Greenபச்சை
- Redசிவப்பு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
Cancer immunologist James Allison is mainly associated withபுற்றுநோய் தடைகாப்பு விஞ்ஞானி ஜேம்ஸ் அலிசன் கீழ்கண்டனும் எவைகளோடு மட்டும் ஒப்பிடலாம்?- CTLA-4 II. CARE III. PD-1 IV. Erased tumours in miceCTLA-4 II. CARE III. PD-1 IV. கண்டெயிலிலுள்ள கழலையை நீக்கினார்.
- III and IV onlyIII மற்றும் IV மட்டும்
- II onlyII மட்டும்
- I and IV onlyI மற்றும் IV மட்டும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
Magnetic effect of current was discovered byமின்னோட்டத்தின் காந்த புல விளைவினை கண்டுபிடித்தவர்- Faradayஃபாரடே
- Flemingஃபிளமிங்
- Oerstedஓரஸ்டெட்✓
- Ampereஆம்பேர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Match List I with List II, select the correct answer using the codes given in the options :
List I — List IIவரிசை I உடன், வரிசை II யினை பொருத்தி, வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
வரிசை I — வரிசை IIList I List II (a) First Generation Pesticides 1. Pheromones (b) Second Generation Pesticides 2. Juvenile Hormones (c) Third Generation Pesticides 3. Pyrethrins (d) Fourth Generation Pesticides 4. Organo phosphates பட்டியல் I பட்டியல் II (a) முதல் தலைமுறை பூச்சிக்கொல்லி 1. ஃபெரோமோன்ஸ் (b) இரண்டாம் தலைமுறை பூச்சிக்கொல்லி 2. ஜுவெனைல் ஹார்மோன்ஸ் (c) மூன்றாம் தலைமுறை பூச்சிக்கொல்லி 3. பைரெத்ரின்ஸ் (d) நான்காம் தலைமுறை பூச்சிக்கொல்லி 4. ஆர்கனோ ஃபாஸ்பேட்ஸ் - 1 4 2 31 4 2 3
- 2 3 4 12 3 4 1
- 3 4 1 23 4 1 2✓
- 4 2 3 14 2 3 1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Match the following:
Deficiency diseasesபொருத்துக:
குறைபாட்டு நோய்கள்List I List II (b) B1 1. Pellagra (c) B6 2. Nictalopia (d) B12 3. Pernecious Anaemia 4. Beri Beri பட்டியல் I பட்டியல் II (b) B1 1. பெல்லக்ரா (c) B6 2. நிக்டலோபியா (d) B12 3. பொர்னீசியஸ் அனீமியா 4. பெரி-பெரி - (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
Find the incorrect statement(s) from the followingபின்வருபவைவற்றுள் தவறான கூற்றுகளை காண்க.- (i) 2, 4, 5 trichlorophenoxy acetic acid is a herbicide
- (ii) Thallium compounds are fumigants
- (iii) Organo phosphorus insecticides inhibit cholinesterase
- (iv) Organo chlorine insectides are stomach poisons
- (i) 2, 4, 5-டிரைகுளோரோ ஃபீனாக்ஸி அசெட்டிக் அமிலம் ஒரு களைக் கொல்லி
- (ii) தாலியம் சேர்மங்கள் புகையுண்டாக்கிகள் ஆகும்
- (iii) கோஸ்வேபரஸ் நொதியினை கரிம பாஸ்பரஸ் பூச்சிக்கொல்லிகள் தடுக்கும்
- (iv) கரிம குளோரின் பூச்சிக் கொல்லிகள் வயிற்று நச்சுகளாகும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்✓
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
The Androgen Binding protein is produced byஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை- Hypothalamusஹைபோதலாமஸ்
- Leydig cellsலீடிக்செல்கள்
- Testosteroneடெஸ்டோஸ்டீரோன்
- Sertoli cellsசெர்டோலி செல்கள்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Which of the following plant boosts the production of red blood cells?பின்வருவனவற்றில் எந்த தாவரம் இரத்த சிவப்பணு உற்பத்தியை தூண்டக் கூடியது?- Turmericமஞ்சள்
- Tulsiதுளசி
- Lemon grassஎலுமிச்சம் புல்✓
- Mustardகடுகு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
The Indian Salt Petre isஇந்தியன் சால்ட் பீட்டர் என்பது- Ammonium nitrate (NH₄NO₃)அம்மோனியம் நைட்ரேட் (NH₄NO₃)
- Sodium nitrate (Na NO₃)சோடியம் நைட்ரேட் (Na NO₃)
- Potassium nitrate (KNO₃)பொட்டாசியம் நைட்ரேட் (KNO₃)✓
- Calcium nitrate Ca (NO₃)₂கால்சியம் நைட்ரேட் Ca (NO₃)₂
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
In the collective model of the nucleus, the shape of nuclear core isஅணுக்கருவின் கூட்டு மாதிரி அமைப்பில் அணுக்கரு எத்தகைய வடிவத்தைப் பெற்றிருக்கும்?- Non-sphericalகோள வடிவமற்ற✓
- Sphericalகோள வடிவம்
- Semi-sphericalஅரைக்கோள வடிவம்
- Circularவட்ட வடிவம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Why the wings of an aeroplane are shaped with lower surface being flat and the upper surface being curved?விமான இறக்கையின் கீழ்பரப்பு சமமாகவும், மேற்பரப்பு வளைவாகவும் இருப்பது ஏன்?- To reduce vibrationஅதிர்வை குறைக்க
- To make difference in pressure to lift the plane verticallyமாறுபட்ட அழுத்தத்தை உண்டாக்கி விமானத்தை மேலெழும்ப செய்ய✓
- To accommodate more passengers in the wingஅதிகமான பயணிகளை ஏற்ற
- To strengthen the wheels fitted in wingsஇறக்கையில் பொருத்தப்பட்டுள்ள சக்கரத்திற்கு வலிமை சேர்க்க
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Arrange the sequences of mitosis in a logic way.
I. Centromeres of chromosomes attaches to spindle fibre.
II. Chromatids uncoil and cytokinesis occur.
III. Asters and spindle fibres are formed.
IV. Centromers split into two, daughters centromeres move apart.மறைமுகப் பகுப்பின் தொடர் நிகழ்வினை சரியாக அமைக்கவும்.
I. குரோமோசோமின் சென்ட்ரோமியர்கள் ஸ்பின்டில் இழையில் ஒட்டிக்கொள்ளுதல்.
II. குரோமோட்டிட் சுருள் பிரிதலும் சைட்டோகைனசிஸ் நடைபெறுதல்.
III. ஆஸ்டர்கள் உருவாக்கம் மற்றும் ஸ்பின்டில் இழைகள் உருவாக்கம்.
IV. சென்ட்ரோமியர்கள் இரண்டாகப் பிரிதல் மற்றும் சேய் சென்ட்ரோமியர்கள் நகருதல்.- III, IV, I, IIIII, IV, I, II
- II, IV, III, III, IV, III, I
- II, III, IV, III, III, IV, I
- III, I, IV, IIIII, I, IV, II✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Eutrophication leads to the death of fish due toயூட்ரோபிகேஷனினால் மீனின் இறப்புக்கு காரணமாக இருப்பது- Increasing O₂ contentஆக்சிஜன் அளவு அதிகரிப்பது
- Increasing CO₂ contentகார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிப்பது
- Decreasing Algae contentபாசிகள் எண்ணிக்கை குறைவது
- Decreasing O₂ contentஆக்சிஜன் அளவு குறைவது✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
A man sitting in the revolving chair with stretched hands, suddenly bend his hands, the angular velocityகைகள் நீட்டப்பட்ட நிலையில் சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர், திடீரென கைகளை மடக்கும் போது, கோணத் திசைவேகம்- decreasesகுறையும்
- increasesஅதிகமாகும்✓
- zeroசுழியாகும்
- constantமாறாமலிருக்கும்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →