13 marks · Group 1 2026 Prelims13 மதிப்பெண் · குரூப் 1 2026
General Science — 390 previous-year questions — page 3 of 16பொது அறிவியல் — 390 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 3 of 16
General Science questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 13 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13 இந்தப் பாடத்திலிருந்து.
- 390questionsவினாக்கள்
- 4topicsபிரிவுகள்
- 13marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
In vaccum all objects fall withஎல்லா பொருள்களும் வெற்றிடத்தில் விழும் போது- same acceleration and heavy bodies reach ground firstமுடுக்கம் ஒரே அளவாகவும், நிறை மிகுந்த பொருட்கள் தரையை முதலில் தொடும்
- same acceleration and reach the ground at the same timeமுடுக்கம் ஒரே அளவாகவும், எல்லா பொருட்களும் ஒரே நேரத்தில் தரையை தொடும்✓
- different acceleration and reach the ground at the same timeமுடுக்கம் வெவ்வேறாகவும், வெவ்வேறு நேரத்தில் தரையை தொடும்
- different acceleration and heavy bodies reach ground firstமுடுக்கம் வெவ்வேறாகவும், நிறை மிகுந்த பொருட்கள் முதலில் தரையை தொடும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
Identify the teeth absent in milk dentition in mammals.பாலூட்டிகளில் பால்பற்களின் அமைவில் காணப்படாதது.- Premolarsமுன்கடைவாய் பற்கள்
- Molarsபின்கடைவாய் பற்கள்✓
- Caninesகோரைப் பற்கள்
- Incisorsவெட்டுப் பற்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Which is also called as Triptane?எது டிரிப்டேன் எனவும் அழைக்கப்படுகிறது?- 2, 4, 6 - Trimethyl Benzene2, 4, 6 - டிரைமெத்தில் பென்சீன்
- 2, 2, 4 - Trimethyl Pentane2, 2, 4 - டிரைமெத்தில் பென்டேன்
- 2, 2, 3 - Trimethyl Butane2, 2, 3 - டிரைமெத்தில் பியுட்டேன்✓
- 1, 2, 3 - Trimethyl Butane1, 2, 3 - டிரைமெத்தில் பியுட்டேன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Assertion [A] : Organic farming is becoming increasingly popular as if protects the environment.கூற்று [A] : கரிம வேளாண்மையில் சூழல் பாதுகாக்கப்படுவதால், பெருகிய முறையில் பிரபலமடைந்து வருகிறது.Reason [R] : Organic farming based agricultural system that uses ecologically based pest controls and biological fertilisers derived from animal waste and nitrogen fixing cover crops.
காரணம் [R] : சுற்றுக்கூல் அடிப்படையிலான பூச்சி கட்டுப்பாடுகள் மற்றும் விலங்குகள் கழிவுகள் மற்றும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பயிர்களில் இருந்து பெறப்பட்ட உயிரியல் உரங்களைப் பயன்படுத்தும் இயற்கை வேளாண்மை அடிப்படையிலான விவசாய முறை.
- [A] is true but [R] is false[A] உண்மை, ஆனால் [R] தவறானது
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம்✓
- [A] is false, [R] is true[A] தவறானது, [R] உண்மை
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை தான், ஆனால் [A] என்பதற்கு [R] சரியான விளக்கம் இல்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Which group of plants species are lower in number in the plant kingdom?தாவர உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிற்றினங்கள் கொண்ட தாவர தொகுதி எது?- Fungiபூஞ்சைகள்
- Pteridophytaடெரிடோபைட்டா
- Bryophytesபிரையோஃபைட்டுகள்
- Gymnospermsஜிம்னோஸ்பெர்ம்கள்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
Match the following:கீழ்க்காண்பவற்றை பொருத்துக :List I List II (a) Ganymede 1. Moves in opposite direction to the direction of the spin of its planet (b) Titan 2. Greenish star like appearance (c) Neptune 3. Moon with clouds in our solar system (d) Triton 4. Largest moon of our solar system பட்டியல் I பட்டியல் II (a) கேனிமீட் 1. அதன் கோளின் சுழற்சிக்கு எதிர்திசையில் சுற்றும் (b) டைட்டன் 2. பச்சை நிற விண்மீன் போன்ற தோற்றம் (c) நெப்டியூன் 3. சூரிய மண்டலத்தின் மேகங்களுடன் கூடிய நிலவு (d) டிரைட்டான் 4. சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய நிலவு - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
How many electrons are there in one coulomb charge?1 கூலொம் மின்னூட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எத்தனை?- 1.6 × 10⁻¹⁹ electrons1.6 × 10⁻¹⁹ எலக்ட்ரான்கள்
- 6.25 × 10¹⁸ electrons6.25 × 10¹⁸ எலக்ட்ரான்கள்✓
- 6.25 × 10⁻¹⁸ electrons6.25 × 10⁻¹⁸ எலக்ட்ரான்கள்
- 1.6 × 10¹⁹ electrons1.6 × 10¹⁹ எலக்ட்ரான்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
Match List 1 with List 2 and answer through the codes given below :பட்டியல் 1-ல் உள்ளவற்றை பட்டியல் 2 -டன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் பொருத்துக
(அ) அகச்சிவப்பு நிறமாலைமானி
(ஆ) பொலாரிமானி
(இ) பேரோமானி
(ஈ) திரிபுமானிList 1 List 2 (a) Infrared spectrometer 1. Measures the purity of sugar (b) Polarimeter 2. Test aeroplane surfaces under stress (c) Barometer 3. Study of molecular structure (d) Strain gauge 4. Measure atmospheric pressure பட்டியல் 1
பட்டியல் 2- 1. சக்கரையினைத் தூய்மையினை அளவிடு
- 2. தலைவுக்கு உட்படுத்தப்பட்ட ஆகாய விமான பரப்பை சோதனைசெய்
- 3. மூலக்கூறு வடிவமைப்பினை ஆராய
- 4. வளிமண்டல அழுத்தத்தினை அளவிடு
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(அ)-2 (ஆ)-4 (இ)-1 (ஈ)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(அ)-2 (ஆ)-3 (இ)-4 (ஈ)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(அ)-3 (ஆ)-1 (இ)-4 (ஈ)-2✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(அ)-4 (ஆ)-3 (இ)-1 (ஈ)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
0.10 M of weak acid is found to be dissociated to the extent of 1.20% at 25°C. Its dissociation constant is0.10 M செறிவுடைய வலிமை குறைந்த அமில கரைசல் 25°C-ல் 1.20% பிரிகை அடைகிறது எனில், பிரிகை மாறிலியின் மதிப்பு- 1.44 × 10⁵1.44 × 10⁵
- 1.44 × 10⁻⁴1.44 × 10⁻⁴
- 1.44 × 10⁻⁵1.44 × 10⁻⁵✓
- 1.44 × 10⁴1.44 × 10⁴
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Raman effect is scattering byஇராமன் விளைவு எவ்வகை ஒளிச்சிதறல்- Pure Solidsதூய்மையான திட்டபொருட்களில் நிகழும் ஒளிச்சிதறல்
- Pure Liquidsதூய்மையான திரவங்களில் நிகழும் ஒளிச்சிதறல்✓
- Pure Gasesதூய்மையான வாயுக்களில் நிகழும் ஒளிச்சிதறல்
- Impure Gasesதூய்மையற்ற வாயுக்களில் நிகழும் ஒளிச்சிதறல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
The Acid Rain destroys the vegetation, because it containsஅமில மழையானது அனைத்து தாவரத்தையும் அழிக்கும் தன்மையுடையது ஏனில் அதில் அடங்கி உள்ளவை- Nitratesநைட்ரேட்
- Ozoneஓசோன்
- Carbon monoxideகார்பன் மோனாக்ஸைடு
- Sulphuric acidசல்பூரிக் அமிலம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Which one of the following is correctly matched?
I. Gregor Mendel - Neurospora
II. T.H. Morgan - Drosophila
III. C.B. Bridges - Garden pea
IV. J.H. Muller - Miceகீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தி உள்ளது?
I. கிரிகார் மெண்டல் - நியுரோஸ்போரா
II. T.H. மார்க்கன் - டிரோசோபில்லா
III. C.B. பிரிட்ஜஸ் - தோட்டப் பயறு
IV. J.H. முல்லர் - எலிகள்- II
- IIII✓
- IIIIII
- IVIV
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
What is phototropism?போட்டோட்ராப்பிசம் என்றால் என்ன?- movement of plants towards chemicalsசெடிகளின் வேதி பொருள்கள் நோக்கிய இயக்கம்
- movement of plants towards lightசெடிகளின் ஒளி நோக்கிய இயக்கம்✓
- movement of plants towards soilசெடிகளின் மண நோக்கிய இயக்கம்
- response of plants for day lengthசெடிகளின் ஒளி காலத்து விளைவு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
Edible mushrooms areஉண்ணக் கூடிய காளான்கள்- Agaricus bisporousஅகாரிகஸ் பைஸ்போரஸ்✓
- Rhizopusரைசோபஸ்
- Mucorமியூக்கர்
- Neurosporaநியூரோஸ்போரா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
The oxidation states of nitrogen in the following equations are
4[NH3OH]+ → N2O + 2NH4+ + 2H+ + 3H2Oபின்வரும் சமன்பாட்டில் நைட்ரஜனின் ஆக்ஸிஜனேற்ற நிலைகள்
4[NH3OH]+ → N2O + 2NH4+ + 2H+ + 3H2O(X) (Y) (Z)(X) (Y) (Z)- X = +1, Y = 0, Z = -3X = +1, Y = 0, Z = -3
- X = -1, Y = 1, Z = -2X = -1, Y = 1, Z = -2
- X = -1, Y = -2, Z = -3X = -1, Y = -2, Z = -3
- X = -1, Y = 1, Z = -3X = -1, Y = 1, Z = -3✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
Arrange the following stages of meiosis-I in correct sequence.
I. Pachytene
II. Zygotene
III. Leptotene
IV. Diploteneபின்வரும் மியாசிஸ் I-ன் நிலைகளை சரியான வரிசைகளில் எழுதுக.
I. பேக்கிடீன்
II. சைகோடீன்
III. லெப்டோடீன்
IV. டிப்ளோடீன்- III, II, I, IVIII, II, I, IV✓
- II, I, IV, IIIII, I, IV, III
- IV, I, III, IIIV, I, III, II
- I, II, IV, IIII, II, IV, III
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Which one of the following is considered as dwarf planet ?கீழ்க்கண்டவற்றுள் மிகவும் குறுகிய கோள் யாது ?- Saturnசனி
- Venusவீனஸ்
- Plutoபுளூட்டோ✓
- Neptuneநெப்டியூன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
How many number of Ramsar sites are identified in India till 15th August 2022?இந்தியாவில் எத்தனை ராம்சார் இடங்கள் 15 ஆகஸ்டு 2022 வரை கண்டறியப்பட்டுள்ளன?- 8282
- 7878
- 7575✓
- 7070
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Identify the correct pairing.சரியான இணையைக் கண்டுபிடி.- Nucleoside – Nitrogen base + phosphateநியூக்ளியோசைடு – நைட்ரஜன் காரம் + பாஸ்பேட்
- Pyrimidines – Cytosine and sugarபிரிமிடின்கள் – சைட்டோசின் மற்றும் சர்க்கரை
- Purines – Adenine and Guanineபியூரின்கள் – அடினைன் மற்றும் குவானைன்✓
- Nucleotide – Nucleoside + sugarநியூக்ளியோடைடு – நியூக்ளியோசைடு + சர்க்கரை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Consider the following statements :கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி :Assertion (A) : Copper is mainly used in Electrical Engineering Industry.
Reason (R) : Copper has the property of high conductivity.
கூற்று (A) : செம்பு முக்கியமாக மின் தொழில்நுட்ப ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
காரணம் (R) : செம்பு வெப்பத்தினை அதிகமாக கடத்தும் குணம் கொண்டது.
- Both (A) and (R) are true and (R) explains (A) correctly.(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.✓
- Both (A) and (R) are true but (R) does not explain (A).(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
- (A) is true but (R) is false.(A) சரி ஆனால் (R) தவறு.
- (A) is false but (R) is true.(A) தவறு ஆனால் (R) சரி.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Which one of the following is the correct composition of Brass?கீழ்க்கண்டவற்றில் பித்தளையின் சரியான உலோகக்கலவையின் சதவீதம் என்ன?- Cu – 50% ; Sn – 50%Cu – 50% ; Sn – 50%
- Cu – 60% ; Zn – 40%Cu – 60% ; Zn – 40%✓
- Zn – 70% ; Sn – 30%Zn – 70% ; Sn – 30%
- Fe – 40% ; Ni – 60%Fe – 40% ; Ni – 60%
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
Arrange the following in the increasing order of their penetration powers
I. Alpha rays
II. Beta particles
III. Gamma raysபின்வருவனவற்றை, அவற்றின் ஊடுருவும் திறனின் ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக.
I. ஆல்ஃபா கதிர்கள்
II. பீட்டா துகள்கள்
III. காமா கதிர்கள்- I – II – IIII – II – III✓
- II – I – IIIII – I – III
- II – III – III – III – I
- III – II – IIII – II – I
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
The isomer of BHC which has insecticidal property isBHC-ன் எந்த மாற்றியம் பூச்சக்கொல்லி பண்பை பெற்றுள்ளது- α – isomerஆல்பா மாற்றுகள்
- β – isomerபீட்டா மாற்றுகள்
- γ – isomerகாமா மாற்றுகள்✓
- δ – isomerடெல்டா மாற்றுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
One Rutherford is equal toஒரு ருதர்ஃபோர்டு அளவு என்பது கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சமானது?- 10⁸ disintegrations per secondஒரு செகண்டு நேரத்தில் 10⁸ சிதைவுகளைக் கொடுக்கும் கதிரியக்கப் பொருளின் அளவு
- 10⁴ disintegrations per secondஒரு செகண்டு நேரத்தில் 10⁴ சிதைவுகளைக் கொடுக்கும் கதிரியக்கப் பொருளின் அளவு
- 10⁶ disintegrations per secondஒரு செகண்டு நேரத்தில் 10⁶ சிதைவுகளைக் கொடுக்கும் கதிரியக்கப் பொருளின் அளவு✓
- 1 disintegrations per secondஒரு செகண்டு நேரத்தில் 1 சிதைவுகளைக் கொடுக்கும் கதிரியக்கப் பொருளின் அளவு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
EDGE stands forEDGE என்பதன் விரிவாக்கம்- Extended Data for GSM EvolutionExtended Data for GSM Evolution
- Enhanced Data for GSM EvolutionEnhanced Data for GSM Evolution✓
- Enhanced Data for Global EvolutionEnhanced Data for Global Evolution
- Extended Data for Global EvolutionExtended Data for Global Evolution
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →