44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Tamil Nadu History, Culture & Socio-Political Movements — 248 previous-year questions — page 9 of 10தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — 248 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 9 of 10
Tamil Nadu History, Culture & Socio-Political Movements questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 248questionsவினாக்கள்
- 2topicsபிரிவுகள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Assertion [A] : That is the land or country which forces free from fierce famine, wasting plague and ravages of enemiesகூற்று [A] : "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு"Reason [R] : Poets consider it their primary duty to wish the country and wish for the development of its people. They want all countries to be special, not just their own.
காரணம் [R] : நாட்டை வாழ்த்துவதையும், நாட்டு மக்களின் மேம்பாட்டை விரும்புவதையும் புலவர்கள் தலையாய கடமையாக கருதுகின்றனர். தன் நாடு மட்டுமின்றி என்னாடு சிறப்புற்றிருக்க விரும்புகின்றனர்.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- [A] is false but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்✓
- Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Which of the following statements are true about 'Porunai'?பின்வரும் கூற்றுகளில் 'பொருநை' குறித்த சரியான விடையைக் கூறுக.- (i) India's First Excavation Research.
- (ii) 'Porunai' situated in Tanjoor District.
- (iii) Dr. Jakore discovered Porunai Research.
- (iv) This Excavation Research started in the year 1896.
- (i) இந்தியாவில் நடைபெற்ற அகழாய்வுகளில் முதலானது ஆகும்.
- (ii) 'பொருநை' தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- (iii) முனைவர் ஜாகோர் என்பவர் முதன்முதலில் ஆய்விற்குத் திட்டமிட்டார்.
- (iv) இந்த அகழாய்வு கி.பி. 1896 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- (i) and (iii) only correct(i) மற்றும் (iii) சரி✓
- (ii) and (iv) only correct(ii) மற்றும் (iv) சரி
- (i) only correct(i) மட்டும் சரி
- (ii) only correct(ii) மட்டும் சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
Match the Works/Books with the author's :கீழ்கண்ட நூல்களை ஆசிரியர்களோடு பொருத்தவும்.List I List II (a) Vetriverkai 1. Avaiyar (b) Nanneri 2. Kumara Kurubarar (c) Neethinerivilakam 3. Athiveerarama Pandiyar (d) Nalvazhi 4. Duraimangalam Sivaprakasar பட்டியல் I பட்டியல் II (a) வெற்றிவேற்கை 1. ஔவையார் (b) நன்னெறி 2. குமரகுருபரர் (c) நீதிநெறி விளக்கம் 3. அதிவீரராம பாண்டியர் (d) நல்வழி 4. துறைமங்கலம் சிவப்பிரகாசர் - (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
Tamil women who were competent in literature, music and drama were called asஇலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற தமிழ்ப் பெண்கள் ———— என்று அழைக்கப்பட்டனர்.- Mudukkuravaiமுதுக்குறவை✓
- Mudinmagalirமுடின்மகளிர்
- Viraliyarவிரலியர்
- Kanigaiyarகணிகையர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Name the chieftain who patronised Kabilarகபிலரை ஆதரித்து போற்றிய சிற்றரசர் பெயரைக் குறிப்பிடுக.- Ayஆய்
- Adhiyanஅதியன்
- Pariபாரி✓
- Anjiஅஞ்சி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
Who is the author of "Valluvarum Kuralum"?"வள்ளுவரும் குறளும்" என்ற நூலின் ஆசிரியர்- Tamilannalதமிழண்ணல்
- Ki.Aa.Pe. Vishwanathamகி.ஆ.பெ. விசுவநாதம்✓
- Ra.Pi. Sethupillaiரா.பி. சேதுப்பிள்ளை
- Thiru.Vi. Kalyanasundaramதிரு.வி. கலியாண சுந்தரனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Who first brought Christian faith into South India?முதன் முதலில் கிறித்துவ நம்பிக்கையை தென்னிந்தியாவிற்கு கொண்டந்தவர் யார்?- Martin Lutherமார்டின் லூதர்
- Ignatius Loyolaஇக்னேசியஸ் லயோலா
- St. Francis Xavierபுனித பிரான்சிஸ் சேவியர்
- St. Thomasபுனித தாமஸ்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Which of these actions cannot lead to Truth-Consciousness?கீழ்க்காண்பவற்றுள் எது மெய்யுணர்தலுக்கான செயல்பாடு இல்லை?- Porul Allavatrai Porul Endru Unarthalபொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணர்தல்✓
- Saarbu Unarndhu Saarbu Keda Ozhugalசார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகுதல்
- Aiyathin Neengi Thelithalஐயத்தின் நீங்கித் தெளிதல்
- Sirappu enum semporul Kaanpadhuசிறப்பு என்னும் செம்பொருள் காண்பது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
"Thirukkural and Kamban's Epic would suffice to build a new civilization even if the present one is completely erased". Who said this?உலகினில் நாகரிக முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும், மீண்டும் அதனைப் புதுத்துவிடலாம் – என்று கூறியவர்- Caldwellகால்டுவெல்✓
- G.U. Popeஜி.யு. போப்
- Veeramamunivarவீரமாமுனிவர்
- Ellisஎல்லீஸ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
The attitude of Rama to accept joy and sorrows equally is compared to a flower by Kamban. Which is the flower?இன்ப துன்பத்தை ஒன்றாக ஏற்றுக் கொள்ளும் இராமனின் மனப் பக்குவத்தை எந்த மலருக்குக் கம்பர் ஒப்புமை செய்கிறார்?- Jasmineமல்லிகை
- Lotusதாமரை✓
- Lilyலில்லி
- Mullaiமுல்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
"Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu Azhukkaaru Iladha Iyalpu". What is the meaning of the word "Azhukkaaru"?'ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு' - எனும் குறளில் வரும் 'அழுக்காறு' என்பதன் பொருள் யாது?- Loveஅன்பு
- Submissiveஅடக்கம்
- Jealousபொறாமை✓
- Good Characterபண்பு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Malaiyulae pirapinum malaiku
avaitham en seiyum
- In which book does these lines occur?'மலையுளே பிறப்பினும் மலைக்கு
அவைதாம் என் செய்யும்?'
- என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது?- Kurunthogaiகுறுந்தொகை
- Agananooruஅகநானூறு
- Kalithogaiகலித்தொகை✓
- Natrinaiநற்றிணை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Which of the following statements are true about palm leaves?ஓலைச் சுவடிகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?- (i) When writing on palm leaves, it is not customary to place a dot over consonants or a full stop at the end of a sentence.
- (ii) In inscriptions, a full stop is usually placed at the end of sentence.
- (iii) On some palm leaves, a vertical line is used to indicate the end of a sentence instead of a full stop.
- (i) பனை ஓலைகளில் எழுதும்போது மெய்யெழுத்திற்கு மேல் புள்ளியிடுவதும் வாக்கியத்தின் முடிவில் முற்றுப்புள்ளி இடுவதும் வழக்கில் இல்லை.
- (ii) கல்வெட்டுகளில் பொதுவாக வாக்கியங்களின் இறுதியில் முற்றுப்புள்ளி இடப்படும்.
- (iii) சில ஓலை ஆவணங்களில் வாக்கியத்தின் முடிவைக் காட்டுவதற்கு முற்றுப்புள்ளி இடுவதற்குப் பதிலாக செங்குத்துக் கோடு பயன்படுத்தப்படுகிறது.
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Match the following leaders with the positions they held in Provincial Executive Committee of Tamil Nadu Harijan Sevak Sangh :பின்வரும் தலைவர்களோடு அவர்கள் தமிழகத்தில் ஹரிஜன சேவக் சங்கத்தின் செயற்குழுவில் வகித்த பதவியோடு பொருத்துக :List I List II (a) C. Rajagopalachari 1. President (b) G. Ramachandran 2. Member (c) T. S. S. Rajan 3. Secretary பட்டியல் I பட்டியல் II (a) சி. இராஜகோபாலாச்சாரி 1. தலைவர் (b) ஜி. இராமச்சந்திரன் 2. உறுப்பினர் (c) டி.எஸ்.எஸ். இராஜன் 3. செயலாளர் - 1 2 31 2 3
- 2 3 12 3 1✓
- 3 1 23 1 2
- 3 2 13 2 1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"Vaanalum Selvamum Mannarasum Yaan Venden"
[I don't want rule the sky, wealth and monarch]
Who said these words?"வானாலும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்" — என்று பாடியவர்.- Ramalinga Adigalarஇராமலிங்க அடிகளார்
- Sundararசுந்தரர்
- Nammalvarநம்மழ்வார்
- Kulasekhararகுலசேகரர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
How many Human emotions are mentioned by Tholkappiyar ?தொல்காப்பியர் குறிப்பிடும் நகை, அழுகை முதலான மெய்ப்பாடுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக.- Sevenஏழு
- Eightஎட்டு✓
- Nineஒன்பது
- Ten.பத்து.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Reason and Assertion Type.காரணம் மற்றும் வலியுறுத்தல் வகை.
வலியுறுத்தல் [A] : பேரறிஞர் அண்ணா தீர்மானத்தின்படி உறுப்பினர்கள், சர், திவான் போன்ற பட்டங்களைத் துறக்க வேண்டும்.
காரணம் [R] : உறுப்பினர்கள் ஏற்கனவே உள்ள பட்டங்களைக் கைவிட வேண்டும். வேண்டுமென்றால் எதிர்காலத்தில் தங்கள் பெயர்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்.Assertion [A] : According to Perarignar Anna resolution members should renounce titles such as Sir, Diwan.
Reason [R] : Members should drop the existing titles if want they can append them to names in future.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கம் இல்லை என்பது சரி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Match the sport with the corresponding number of players :
Sport No. of playersகாணப்படும் விளையாட்டினை அதற்கு தேவையான வீரர்களின் எண்ணுடன் பொருத்துக
விளையாட்டு வீரர்கள் எண்List I List II (a) Polo 1. 15 (b) Rugby football 2. 11 (c) Hockey 3. 9 (d) Base ball 4. 4 பட்டியல் I பட்டியல் II (a) போலோ 1. 15 (b) ரக்பி கால்பந்து 2. 11 (c) ஹாக்கி 3. 9 (d) பேஸ்பால் 4. 4 - 1 3 4 21 3 4 2
- 4 1 2 34 1 2 3✓
- 3 1 4 23 1 4 2
- 1 4 2 31 4 2 3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Which chapter in Thirukkural reflects the Northern Scholar's ideology of philosophical knowledge?வடநூலாரின் 'தத்துவ ஞானம்' என்னும் கருத்தை முன்னிறுத்தும் திருக்குறளின் அதிகாரத்தைக் கண்டறிக.- Not Killingகொல்லாமை
- Instabilityநிலையாமை
- Renunciationதுறவு
- Understanding the truthமெய் உணர்தல்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
The Central Institute of Classical Tamil (CICT) is functioning in its own new dedicated premises from 2022 onwards inசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 2022ஆம் வருடம் முதல் அதன் சொந்த புதிய பிரத்யேக வளாகத்தில் செயல்பட்டு வரும் இடம்- Chepaukசேப்பாக்கம்
- Mysoreமைசூர்
- Kilambakkamகிளாம்பாக்கம்
- Perumbakkamபெரும்பாக்கம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Reason and Assertion type :கூற்று மற்றும் விளக்கம் வகை :
கூற்று [A] : கவர்னர் ஜேம்ஸ் ஹோப்பின் பிரகடனத்தின் மூலம், அரசாங்கம் இந்தி கட்டாயமாக கற்பிப்பதை ஒழித்து, ஆர்ப்பாட்டக்காரர்களை சிறையில் இருந்து விடுவித்தது.
விளக்கம் [R] : இந்த கிளர்ச்சியின் காரணமாக 1,200 பேர் கைது செய்யப்பட்டு, நடராஜனும் தாளமுத்துவும் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையிலே காவல் துறையினரின் கொடுமையால் இறந்து போனார்கள் மற்றும் இந்த கிளர்ச்சி 1939 வரை நீடித்தது.Assertion [A] : By a proclamation, Governor James Hope, government abolished the teaching of Hindi as a compulsory subject and released demonstrators from prisons.
Reason [R] : In the cause of the agitation 1,200 were jailed, Natarajan and Talamuthu died of police torture and the movement continued till 1939.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- [A] is false but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, மேலும் [R], [A]-விற்கான சரியான விளக்கம்✓
- [A] and [R] are true and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, மேலும் [R], [A]-விற்கான சரியான விளக்கமல்ல
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Nadaakondro! Kadaakondro!!
avazhi nallai vazhiya nilanse!
Whose character plays an important role in the shaping of the world Emancipation in Purananuru?"நாடாகொன்றோ காடாகொன்றோ
அவ்வழி நல்லை வாழிய நிலனே"
மேற்காணும் புறநானூற்றுப் பாடல் உலக மேம்பாட்டிற்கு யாரின் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கூறுகின்றது?- Women (Pendir)பெண்டிர்
- Men (Aadavar)ஆடவர்✓
- King (Arasar)அரசர்
- Priest (Anthanar)அந்தணர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Which characteristic is expressed in the 'Perumpaanatru Padai' Verse?
('Mahamurai mahamurai nokki Muhanamardhu Aaana viruppin Thanin rooti')
As the Mother willingly watches over they Child. Himself stood in the opposite direction and saw'மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்து ஆன விருப்பின் தனின் றூட்டி'
- இப்பெரும்பாணாற்றுப்படை பாடல் எப்பண்பு வெளிப்படுகிறது?- Charity (Kodai)கொடை
- Valor (Veeram)வீரம்
- Motherhood (Thaimai)தாய்மை
- Hospitality (Virundhomputhal)விருந்தோம்புதல்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Match the following :
South Language - North Languageபொருத்துக :
தென்மொழி வடிவம் – வடமொழி வடிவம்- (a) Arasan - 1. Sabai
- (b) Avai - 2. Sri
- (c) Thiru - 3. Prathi
- (d) Padi - 4. Rajan
- (a) அரசன் – 1. சபை
- (b) அவை – 2. ஸ்ரீ
- (c) திரு – 3. பிரதி
- (d) படி – 4. ராஜன்
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
According to Valluvar, what is the weapon to destroy the arrogance of foes?'பகைவரின் கர்வத்தை அடக்கும் ஆயுதம்' என்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்?- Heroismவீரம்
- Forceபடை
- Fortஅரண்
- Wealthசெல்வம்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →