Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 11 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 11 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
பண்புப்பெயர் இடம் பெற்ற தொடரைக் கண்டறிக.- பாரதம் எங்கள் தேசம்
- தமிழ் இலக்கிய வளமுடையது
- உயிர்களிடத்தில் அன்பு காட்டு✓
- நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
வினைமுற்றைத் தேர்வு செய்க.
'வா'- வந்தனன்
- வந்து
- வந்தான்✓
- வந்த
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.- தந்த
- தரு
- தா✓
- தந்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
ஒற்றுப்பிழையைச் சரி செய்க :- வள்ளலார் அருளிய வழிகளை கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
- வள்ளலார்ருளிய வழிகளை கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
- வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
- வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப் பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'அழுது அடியடைந்த அன்பர்' – என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?- அருணகிரியார்
- சம்பந்தர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.- கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர்
- ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்✓
- தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர், கிளி
- ஆசிரியர், கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
அகரவரிசைப்படி சரியாக அமைந்த சொல்வரிசையைக் குறிப்பிடுக- அமிர்தம், அமிழ்து, அமிழ்தம், அமிழ்தல்
- ஈரம், ஈரல், ஈருயிர், ஈகை
- கண், கண்டம், கண்டு, கண்ணி✓
- தகடு, தகழி, தகவு, தகர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
பின்வருவனவற்றுள் அகர வரிசைப்படி எழுதப்பட்ட நயமனிகளை தெரிவு செய்க.- நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்
- கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்✓
- கோமேதகம், நீலம், புஷ்பராகம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்
- கோமேதகம், நீலம், புஷ்பராகம், பவளம், மரகதம், முத்து, மாணிக்கம், வைரம், வைடூரியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?- தைப்பாவை
- திருப்பாவை✓
- திருவெம்பாவை
- காவியப்பாவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
"திருத்தொண்டர் புராணம்" என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்- திருவிளையாடற்புராணம்
- மேருமந்த புராணம்
- திருவாசகம்
- பெரியபுராணம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
Fiction என்னும் சொல்லின் தமிழ்ச்சொல்- வனைவு
- புனைவு✓
- புதுமை
- வளைவு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
ஓரெழுத்து ஒரு மொழியைப் பொருத்துக :List I List II (a) க 1. உறுதி (b) கா 2. கொள்ளுகை (c) தே 3. பறவை (d) தி 4. தராசு - (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
‘ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!
என்ற பாடலின் ஆசிரியர் யார்?- பட்டினத்தார்
- மருதகாசி✓
- உடுமலை நாராயணகவி
- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
‘தேடு’ – வினைமுற்று சொல்- தேடிய
- தேடினார்✓
- தேடி
- தேடுதல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
வாணிதாசன் அவர்களுக்கு பிரெஞ்சு அரசு கொடுத்த விருது- பாரத ரத்னா விருது
- சேவாலியர் விருது✓
- பத்மபூஷன் விருது
- சாகித்திய அகாதெமி விருது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்றுList I List II (a) நீள்நெடுங்கண்ணி 1. கட்கநேத்ரி (b) வாள்நெடுங்கண்ணி 2. விசாலாட்சி (c) பழமலைநாதர் 3. சொர்ணபுரீச்சுரர் (d) செம்பொன் பள்ளியார் 4. விருத்தகிரீசுவரர் பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்?- ரா.பி. சேதுப்பிள்ளை
- சோமசுந்தர பாரதியார்
- குன்றக்குடி அடிகளார்
- வீரமாமுனிவர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
ஊர்ப் பெயர்களோடு மரூஉ சொற்களைப் பொருத்துக :List I List II (a) தேவகோட்டை 1. கோவை (b) கோவன்புத்தூர் 2. சோணாடு (c) பூந்தமல்லி 3. தேவோட்டை (d) சோழநாடு 4. பூனமல்லி - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
சாகித்திய அகாடெமி பரிசுபெற்ற ரா.பி. சேதுப்பிள்ளையின் நூல் எது?- கள்ளர் சரித்திரம்
- தமிழ் இலக்கிய வரலாறு
- தமிழின்பம்✓
- முத்தொள்ளாயிர விளக்கம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'கோவலன் பொட்டல்' என வழங்கப்படும் இடம்- கோவலன் பொட்டலம் விரித்து உணவு அருந்திய இடம்
- கோவலன் கொலைக்களப்பட்ட இடம்✓
- கோவலன் சிலம்பு விற்க வந்த இடம்
- கண்ணகி கோவலன் வாழ்ந்த இடம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
"இறை, செப்பு" என்பன கீழ்க்கண்ட எச்சொல்லுக்கு வழங்கும் வேறுபெயர்கள்- வினா
- மொழி
- விடை✓
- இறைவன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
மணிமொழிக்கோவை – அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்.- நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை✓
- இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது
- இன்னா நாற்பது, நாலடியார், நான்மணிக்கடிகை
- பழமொழி, ஏலாதி, ஆசாரக்கோவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
பிரிதிமாரர் கலைவளருக்கு 'திராவிட சாஸ்திரி' என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?- ஜி.யு.போப்
- சி.வை.தாமோதரனார்✓
- ஆறுமுக நாவலர்
- மு.சி.பூரணலிங்கம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
கவிஞர் மு. மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?- கண்ணீர்ப்பூக்கள்
- ஊர்வலம்
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு✓
- சோழநிலா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
"ஒட்கக் காண்பது புலனம் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்"
– இவ்வடி இடம் பெற்றுள்ள துளின் பெயர் யாது?- தமிழோரி குறளஞ்சி
- குற்றாலவ் குறளஞ்சி✓
- பெங்கன்றோக் குறளஞ்சி
- சர்பேந்திர பூலவைக் குறளஞ்சி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →