Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 13 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 13 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பெயர்ச்சொல்லின் வகையறிதல்:
மாட்சி- பொருட்பெயர்
- இடப்பெயர்
- பண்புப்பெயர்✓
- காலப்பெயர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
தமிழ் இலக்கியத்தில் 'ஆலவாய்' என்னும் பெயர் இவ்வூருக்கும் பொருந்தும்.- நெல்லை
- திருச்சி
- மதுரை✓
- லளிரிப்பும்பட்டினா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
நா – ஒரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.- உண்
- புல்
- கொடு
- நாவு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது- அண்ணா நூற்றாண்டு நூலகம்
- திருவனந்தபுரம் நடுவண் நூலகம்
- கன்னிமாரா நூலகம்
- தஞ்சை சரசுவதி மகால் நூலகம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"பன்னரும் கோங்கின் நள்ளனம் கவர்ந்நி", இவ்வடியில் இடம் பெற்றுள்ள எதுகை வகை- முற்தெழுகை
- பொழிப்பெழுகை✓
- கூழைஎதுகை
- ஒரூஉ எதுகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தேர்ந்தெடு- பேயனார்✓
- கபிலர்
- ஓதலாந்தையார்
- ஓரம்போகியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.
– எனக் கவிதை பாடியவர்.- சுரதா
- கண்ணதாசன்✓
- பாரதிதாசன்
- மு. மேத்தா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
பொருத்துக :List I List II (a) காந்தியக் கவிஞர் 1. சுரதா (b) உலகைக் கவிஞர் 2. நாமக்கல் கவிஞர் (c) மக்கள் கவிஞர் 3. ஞானி (d) கவிஞரேறு 4. பட்டுக்கோட்டை - (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ——— எதுகை ஆகும்.- கூழை எதுகை
- கீழ்க்கதுவாய் எதுகை
- ஒருஉ எதுகை
- மேற்கதுவாய் எதுகை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
பொருத்துக:List I List II (a) முடியரசன் 1. ஆனந்தத் தேன் (b) சச்சிதானந்தன் 2. மாங்கனி (c) குமரகுருபரர் 3. காவியப்பாவை (d) கண்ணதாசன் 4. சகலகலாவல்லிமாலை - (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
எவ்வகை வாக்கியம்?
மாணவன் பாடம் படித்தில்ன- எதிர்மறைத் தொடர்✓
- பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
- உடன்பாட்டுத் தொடர்
- கலவைத் தொடர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
'பாடும் பாடல்' என்ற சொற்கள் எந்த பெயரெச்ச வகையென்று கண்டறிக.- நிகழ்காலப் பெயரெச்சம்
- இறந்தகாலப் பெயரெச்சம்
- எதிர்காலப் பெயரெச்சம்✓
- குறிப்புப் பெயரெச்சம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பொருத்துக :List I List II (a) அம்பை 1. வலம்புரி (b) அனுராதா ரமணன் 2. காளி (c) திலகவதி 3. காலச் சுமைதாங்கி (d) பாக்யா 4. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பின்வருவனவற்றுள், 'இருபெப்பொருட்டுப் பண்பு' தொகை எது?- கரிகாலன்
- இயல்பிடி✓
- மல்லிகைப் பூ
- வெண்ணெல்வி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை- நச்சர்
- திருமலையர்
- அடியார்க்கு நல்லார்✓
- தாமத்தர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
இரு பொருள் தருக : 'தாரணி'- சூரியன், உலகம்
- கதிரவன், மதி
- கடல், பூமி
- பூமி, உலகம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
‘மண்ணோடியைந்த மரத்தனையர்’ என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?- மனமார விருந்தினரை உபசரியாதவர்
- பண்புடன் பழகாதவர்
- இரக்கம் இல்லாதவர்✓
- மேடைக்கு அஞ்சிச் சொல்ல மாட்டாதவர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
இளங்கோவடிகள்- (a) சேர மரபைச் சார்ந்தவர்
- (b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
- (c) "அடிகள் நீரே அருள்க" என்ற கூற்றுக்குரியவர்
- (d) "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்" என்று கூறியவர்
- அனைத்தும் சரி✓
- (a), (b) சரி
- (a), (c), (d) சரி
- அனைத்தும் தவறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பாரதியாரின் பாஞ்சாலி சபதம் எவ்வகை பா வடிவங்களில் இயற்றப்பட்டுள்ளது?- விருத்தமும் சிந்தும்✓
- விருத்தமும் ஆசிரியமும்
- ஆசிரியமும் வெண்பாவும்
- வெண்பாவும் சிந்தும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
'நல்மொழுக்கம் ஒன்றே – பெண்ணே'
நல்ல நிலை சேர்க்கும்
புல்மொழுக்கம் தீமை – பெண்ணே
பொய்மமைதரும் தீமை'
– இப்பாடலில் உள்ள விசிர்சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.- ஒன்றே
- பெண்ணே✓
- சேர்க்கும்
- தீமை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
"குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு" – இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?- கரிசலாங்கண்ணி
- தூதுவளை
- குப்பைமேனி
- சோற்றுக்கற்றாழை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
இவற்றுள் எது தவறான இணை எதிர்ச்சொல் என்பதைத் தெரிவு செய்க.- இரவு × பகல்
- அகலாது × போகாது✓
- தண்மை × வெம்மை
- விருப்பு × வெறுப்பு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக.- அண்ணனோடு போ
- கூடு கட்டு
- தமிழ்ப்படி
- அரசு ஆணை பிறப்பித்தது✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
உரிய சொல்லால் நிரப்புக.
அறனறிந்து மூத்த அறிவுடையார் –――――――
திறனறிந்து தேர்ந்து கொளல்.- கேண்மை
- நன்மை
- வன்மை✓
- தகைமை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
இந்தியாவில் மட்டுமல்லாமல் ————, ———— ஆகிய நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும், தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கிறது.- சிங்கப்பூர், மலேசியா
- சிங்கப்பூர், மொரிசியசு✓
- சிங்கப்பூர், இலங்கை
- சிங்கப்பூர், பினாங்கு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →