Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 24 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 24 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
முதல்காலத்து இலக்கிய தமிழ் நூல்களில் ஒன்று எது?- பெருங்கதை✓
- சிலப்பதிகாரம்
- பெரியபுராணம்
- கந்தபுராணம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
பிரித்தெழுதுக :
நெடுநாவாய்- நெடு + நாவாய்
- நெடுமை + நா + வாய்
- நெடுமை + நாவாய்✓
- நெடுநா + வாய்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு
பருமணி பகராநெற் – இத்தொடரில் 'புயல்' – என்னும் சொல்லிற்கு பொருள்- வானம்
- காற்று
- மேகம்✓
- நீர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
'பூட்கை' என்ற சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.- படுக்கை
- உடல்
- குறிக்கோள்✓
- மலை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
கீழே தரப்பெறுவனவற்றுள் சரியானவை எவை?
I. நான், யான் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள்
II. நாம், யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்
III. வேற்றுமை உருபேற்கும் போது, 'யான்' என்பது 'என்' என்றும், 'யாம்' என்பது 'எம்' என்றும், 'நாம்' என்பது 'நம்' என்றும் திரியும்
IV. நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள் என்பன முன்னிலை ஒருமைப் பெயர் ஆகும்- I, III, IV சரியானவை
- I, II, III சரியானவை✓
- II, IV, I சரியானவை
- IV, III, I சரியானவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
கோடிட்ட சொல்லில் அமைந்துள்ள எழுத்துகளின் மாத்திரை ___________ தரும் வள்ளல்- 5½ மாத்திரைகள்
- 2½ மாத்திரைகள்
- 4¾ மாத்திரைகள்
- 2¼ மாத்திரைகள்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
'தனிமரம் காடாதல் இல்' என்ற பழமொழி உணர்த்தும் பொருள்- ஆசையும் அழிவும்
- தீயவரைத் தண்டித்தல்
- பகையை நீக்குதல்✓
- நட்பைப் பெருக்குதல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
"ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை" – இப்பாடலடியில் அமைந்துள்ளவாறு பின்வருவனவற்றுள் எது தவறானது?- சீர்மோனை அமைந்துள்ளது
- சீர் முரண் அமைந்துள்ளது✓
- சீர் இயைபு அமைந்துள்ளது
- கீழ்க்கதுவாய்மோனை அமைந்துள்ளது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
"தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு" என்று கூறியவர்- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- ஜி.யு. போப்
- டாக்டர். கிரெளல்✓
- கால்டுவெல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பொருத்துக :List I List II (a) Call book 1. பதிவேடு வழங்கு குறிப்பேடு (b) Record issue register 2. வறியர் வழக்குப் பதிவேடு (c) Pauper suit register 3. செம்மைப்படி பதிவேடு (d) Fair copy register 4. மறுகவனிப்புப் பதிவேடு - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
பெம்மல் என்பதன் பொருள்- அரிசி
- சோறு✓
- பொங்கல்
- கம்பு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல்- உரைநடைக்கோவை
- தமிழிலக்கிய வரலாறு
- கதையும் கற்பனையும்
- ஊரும் பேரும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக உருவாக்கியவர்- ந. முத்துசாமி✓
- கலாப்ரியா
- சுரதா
- பாவாணர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
தமிழ் – பிரெஞ்ச கையகர முதலி என்ற நூலை வெளியிட்டவர்?- சுரதா
- வாணிதாசன்✓
- ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
- பாரதிதாசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்✓
- மணிமேகலை
- கம்பராமாயணம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்- உ.வே.சா.✓
- ஜி.யு. போப்
- சீகன் பால்கு ஐயர்
- வீரமாமுனிவர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பிறமொழிச் சொல்லைத் தேர்ந்தெடு- நிறைவு
- வெளியீடு
- வாடகை✓
- ஒழுங்கு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
கலிங்கத்துப்பரணி – நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?- 596
- 599✓
- 593
- 597
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
அகத்திணையின் வகைகள்- ஐந்து
- ஆறு
- மூன்று
- ஏழு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
எட்டுத்தொகை நூல்களில் 'நாடகப் பாங்கில்' அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.- குறுந்தொகை
- அகநானூறு
- கலித்தொகை✓
- ஐங்குறுநூறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
'நட' என்பதன் வினைமுற்று- நடத்திய
- நடந்து
- நடத்தல்
- நடந்தான்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.- கேட்டு✓
- கேட்ட
- கேட்டல்
- கேட்டான்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
உம்மைத்தொகையில் 'உம்' என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதை தேர்ந்தெடு.- முதலில் வரும்
- இடையில் வரும்
- இடையிலும் இறுதியிலும் வரும்✓
- இறுதியில் வரும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
'மீ' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?- மாமரம்
- முகர்தல்
- மேலே✓
- முன்னிலை ஒருமை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
குறில், நெடில் சொற்களுக்குச் சரியான பொருளைக் கண்டறிக.
கணம் – காணம்- கூட்டம், பொன்✓
- பொன், கூட்டம்
- கூட்டம், காடு
- காடு, தோட்டம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →