Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 26 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 26 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
'புலமைப் பெருங்கடல்' என அழைக்கப் பெற்றவர்.- உ.வே. சாமிநாதர்✓
- மு. வரதராசனார்
- வ.சுப. மாணிக்கனார்
- தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்று அழைக்கப்படும் குற்றாலம் நவீன வசதிகளுடன் ரூ. 15.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். பெயரைச் சொல்லும்போதே உற்சாகம் பிறக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதி குற்றாலம். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்று அழைக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குற்றாலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகள் ஏற்படுத்த ரூ. 15.00 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
‘தென்னிந்தியாவின் ஸ்பா’ என்றழைக்கப்படும் அருவியைக் கண்டறிக.- ஆகாயகங்கை அருவி
- கேத்ரின் அருவி
- சுருளி அருவி
- குற்றால அருவி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?- பனூ அகமது மரைக்காயர்✓
- சீதக்காதி
- உமறு புலவர்
- செய்கு அப்துல் காதிர் மரைக்காயர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
கவிதைவால் உரை படிக்கப்பட்டது- செய்வினை வாக்கியம்
- செயப்பாட்டுவினை வாக்கியம்✓
- தன்வினை வாக்கியம்
- பிறவினை வாக்கியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
சித்தர்களில் ஆதி சித்தர் யார்?- பாம்பாட்டிச் சித்தர்
- போகர்
- புலிப்பாணி
- திருமூலர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
"நீர்மேல் எழுத்துப்போல" என்ற உவமைத்தொடரின் சரியான பொருளைத் தேர்க :- இயலாமை
- நிலைத்தன்மை
- உறுதித்தன்மை
- நிலையற்ற தன்மை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
பொருத்தமான அருஞ்சொல் பொருள் கூறுக.- வெறுக்கை – நெய்யப்பர்
- பாகவர் – வெற்றிலை விற்போர்✓
- ஓசநர் – செல்வம்
- காருகர் – எண்ணெய் விற்போர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
கடற் பயணத்தின் சிறப்பை — அவை விளக்கும் நூலோடு பொருத்துக :List I List II (a) விளைந்து முதிர்ந்த விழுமுத்து 1. பட்டினப்பாலை (b) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி 2. புறநானூறு (c) காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் 3. மதுரைக் காஞ்சி (d) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் நாவாய் அசைந்தது 4. அகநானூறு - (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'முக்கூடற்பள்ளு' பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி, மருதூர்ப் பள்ளி 'இளைய மனைவி' என்று இருவரை மணந்து திண்டாடும் பள்ளன் வாழ்க்கை பற்றிய நூல் முக்கூடற்பள்ளு
II. முக்கூடற்பள்ளு நூலில் தஞ்சை மாவட்ட பேச்சு வழக்கைக் காணலாம்
III. முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் எவர் எனத் தெரிந்திலது
IV. பள்ளமான நீர் நிறைந்த சேற்று நிலத்தில் (நன்செய் நிலத்தில்) உழவுத்தொழில் செய்து வாழும் பாமர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நூல், 'சதகம்'- IV மற்றும் I
- III மற்றும் IV
- I மற்றும் III✓
- II மற்றும் I
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
சொல்லை பொருளோடு பொருத்துக :List I List II (a) வளப்பு 1. வலிமை (b) அடவி 2. அழகு (c) வீறு 3. இனிமை (d) மதுரம் 4. காடு - (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'மா' – என்னும் ஒரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.- பெரிய✓
- சிறிய
- குறைய
- நிரம்ப
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
பாரதிதாசனின் அடிமைத் துயரத்தை விளக்கும் பாரதியாரின் நூல்- பாஞ்சாலி சபதம்✓
- இராவணகாவியம்
- இயேசுகாவியம்
- கண்ணன் பாட்டு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
சரியான விடையைக் கண்டுபிடி.
தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர்- கேடிலியப்பர், கெசவல்லி அம்மையார்
- முனுசாமி, மங்களம்✓
- வெங்கட்ராமன், அம்மணி
- நீலமேகம்பிள்ளை, செளந்தரவல்லி அம்மையார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
சொற்களின் வகைகளைப் பொருத்திடுக :List I List II (a) காற்று, பலகை 1. பெயர்த் திரிசொற்கள் (b) எயிறு, நக்குரவு 2. வடசொற்கள் (c) கமலம், புஷ்பம் 3. பெயர் இயற்சொற்கள் (d) கேணி, பெற்றம் 4. திசைச் சொற்கள் - (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4✓
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"சோழநாட்டை வளப்படுவது காவிரியாறு. அதந்தின் பெருமையாலேயே சோறுளை நாடு சோறுடைத்து என்று கவிஞன் புகழ்வாரழியினர்" என்று உரை திகழ்த்தியவர்- திரு.வி. கலியாண சுந்தரனார்
- பேரறிஞர் அண்ணா
- காமராசர்
- ரா.பி. சேதுப்பிள்ளை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
ஏலாதியில் கூறப்பட்டுள்ள சமணத்திற்கே உரிய அறக்கருத்து- தீண்டாமை
- ஒழுக்கமுடைமை
- கொல்லாமை✓
- அறிவுடைமை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
புறத்திணைகள் _______ வகைப்படும்.- பன்னிரெண்டு✓
- ஏழு
- ஐந்து
- ஒன்பது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் :
பாடறிந்து ஒழுகுதல் பண்பு எனப்படுவது.- பண்பு எனப்படுவது ஒழுகுதல் பாடறிந்து
- பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்✓
- பாடறிந்து பண்பு எனப்படுவது ஒழுகுதல்
- ஒழுகுதல் எனப்படுவது பண்பு பாடறிந்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
புதிய பட வீழ்த்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன- எட்வர்டு மைபிரிட்ச்
- ஈஸ்ட்மன்
- தாமஸ் ஆல்வா எடிசன்
- பிரான்சிஸ் சென்கின்சு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
மலரின் பருவத்தைக் குறிக்காத பெயர் எது?- அகரு✓
- அலர்
- முகை
- வீ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
"தலைமை உன்னையத் தேடிக் கொண்டுவந்தால் வரட்டும், நீ அதைத் தேடிக் கொண்டு போய் அலையாமலே" என்று அறிவுறுத்தும் அறிஞர் யார்?- மு.வ.✓
- அண்ணா
- பெரியார்
- காந்தியடிகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க
"உருமு"- இடுப்பு
- இடி✓
- மேகம்
- கதிரொளி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது
a. குறளடி
b. சிந்தடி
c. நெடிலடி
d. நேரடி- c
- d✓
- a
- b
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
'மீதூண் விரும்பேல்' – இவ்வடியின் பொருள்- குறைவாள உணவு உட்கொள்ளுதல் கூடாது
- வயிறு புடைக்க உண்ணும் நோய்க்கு இடம் அளிக்கும்✓
- மிக அதிகமாக உண்ண வேண்டும்
- காலையிலும், இரவிலும் குறைவாகவும் மதியம் அதிகமாகவும் உண்ண வேண்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
உள்ளுந்தேவைகளுக்காக நம் முன் இருப்பவைகளை எவை?- கவலி✓
- அதிலுசார் நூல்கள்
- அற நூல்கள்
- கலைக்கடங்கள்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →