Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 28 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 28 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
அம்புஜத்தம்மாள் எழுதிய நூல்- இராமலிங்க சுவாமிகள் சரிதம்
- மதி பெற்ற மைனர்
- மூப்பெண்மணிகள் வரலாறு
- நான் கண்ட பாரதம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Refrigerator – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க- குளிர் பதனப் பெட்டி
- குளிரூட்டும் பெட்டி✓
- குளிர்சாதனப் பெட்டி
- குளிர் காக்கும் பெட்டி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
எழுத்தாளர் ஜெயகாந்தன் பெற்ற உயரிய விருது- பத்மபூஷன்
- பத்மவிபூஷன்
- ஞானபீட விருது✓
- பத்மஸ்ரீ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
அரசு யாருடைய பிறந்தநாளை ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது?- மு. வரதராசனார்
- பாரதியார்
- காமராசர்✓
- அண்ணா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
"இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா" எனக் குறிப்பிடும் நூல்- தொல்காப்பியம்
- நன்னூல்✓
- அகப்பொருள்
- அகத்தியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
"தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களுடையே வளர வேண்டும்." - என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?- தமிழ்த் தென்றல் திரு.வி.க
- பெரியார்✓
- பாவேந்தர் பாரதிதாசன்
- தாரா பாரதி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
"உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்" எனக் கூறியவர்- பாரதியார்
- பாரதிதாசன்
- வில்லிப்புத்தூரார்
- கம்பர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
"மனைக்கு விளக்கம் மடவார் ; மடவார்
தனக்குத் தகைசால் புகல்வர்.
– என்ற அடிகள் இடம்பெறும் நீதி நூலைக் கண்டறிக.- நாலடியார்
- திருக்குறள்
- இன்னா நாற்பது
- நான்மணிக்கடிகை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
தவறான இணையைத் தேர்வு செய்க :- குறிஞ்சி — கபிலர்
- முல்லை — ஓதலாந்தையார்✓
- மருதம் — ஓரம்போகியார்
- நெய்தல் — அம்மூவனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
கூற்று 1 : மாநகராட்சிக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் இராஜாஜி.
கூற்று 2 : அக்கூட்டத்தில் "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று ம.பொ.சி. முழங்கினார்- கூற்று 1 மட்டும் சரி
- கூற்று 2 மட்டும் சரி✓
- கூற்று 1ம் கூற்று 2ம் சரி
- இரு கூற்றுகளும் தவறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
சாலை இளந்திரையன் தமிழக அரசின் "பாவேந்தர் விருது" பெற்ற ஆண்டு எது?- 1990
- 1991✓
- 1993
- 1994
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'மரமும் பழைய குடையும்' – ஆசிரியர்- பாரதிதாசன்
- அழகிய சொக்கநாதப் புலவர்✓
- காளமேகப்புலவர்
- புதுமைப்பித்தன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
'உண்பது நாழி உடுப்பவை இரண்டே' - என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்- ஆத்திச்சூடி
- நாலடியார்
- புறநானூறு✓
- பழமொழி நானூறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
"தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே" – இத்தொடரில் 'திண்டிறல்' என்னும் சொல்லிற்கு- கொடுமையான
- கடுமையான
- எடுப்பான
- உறுதியான✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
சரியான விடையைத் தெரிவு செய்க
'கிரித்தவக் கம்பர்' எனப் புகழப் பெறுபவர்- வீரமாமுனிவர்
- ஜி.யு. போப்
- எல்லீஸ்
- ஜென்றி ஆஸ்பர்ட்டே கிருட்டிணனார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பட்டியல் I-ல் உள்ள தமிழ் ஆளுமைகளின் புனைபெயர்களை, பட்டியல் II-ல் உள்ள அவர்களது இயற்பெயர்களோடு பொருத்துக. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
புனைபெயர்பட்டியல் I பட்டியல் II (a) புதுமைப்பித்தன் 1. செகதீசன் (b) ஈரோடு. தமிழன்பன் 2. எத்திராஜ் (c) வாணிதாசன் 3. முத்தையா (d) கண்ணதாசன் 4. சொ. விருத்தாசலம் இயற்பெயர்
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
கீழ்க்கண்ட கூற்றுக்களுள் சரியானவற்றைத் தேர்வு செய்க- 1. தாயுமானவர் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு
- 2. இவர் காலம் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
- 3. தாயுமானவர் திருப்பாடல் திரட்டு என்பது இவர் எழுதிய நூல்
- 4. திருச்சியை ஆண்ட விசயரகுநாத சேதுபதியிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர்
- 1, 4 சரி
- 2, 3 சரி✓
- 2, 4 சரி
- 1, 3 சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
வகர னகர நகர வேறுபாட்டில் – பொருத்துக.List I List II (a) அன்னான் 1. முற்காலத்தில் (b) உன்னல் 2. என்று சொல்லுவான் (c) முன்னான் 3. நினைத்தல் (d) என்னான் 4. அவள் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி – இவற்றை அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.- அம்புலி, காப்பு, சப்பாணி, தால், செங்கீரை, முத்தம், வருகை
- அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, முத்தம், தால், வருகை
- அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம், வருகை✓
- அம்புலி, காப்பு, செங்கீரை, சப்பாணி, தால், முத்தம், வருகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
பொருத்துக :
சிறுகதை ஆசிரியர்களையும் அவர்கள் எழுதிய சிறுகதைகளையும் பொருத்துகList I List II (a) கமலாலயன் 1. ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் (b) பி.ச. குப்புசாமி 2. கலைக்க முடியாத ஓப்பனை (c) சு.சமுத்திரம் 3. உனக்குப் படிக்கத் தெரியாது (d) வண்ணதாசன் 4. காகித உறவு - (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பிழையற்ற நிகழ்காலத் தொடரைக் கண்டறிக.- கண்ணன் நேற்று வருவான்
- அன்பு நாளை வந்தான்
- கவின்மொழி வருவாள்
- பூமி சுழல்கிறது✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
குலசேகர ஆழ்வார் வட மொழியில் எழுதிய நூல் எது?- முகுந்தமாலை✓
- முதலாயிரம்
- திருவியற்பா
- பெரியதிருமொழி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?- நாடகக்கலை
- நாட்டியக்கலை
- இசைக்கலை✓
- ஓவியக்கலை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பிழையான தொடரைக் கண்டறிக.- போர்க்களத்தில் வீரர்கள் வயிற்றில் நீர் அருந்தினர்.
- அரசாணையைக் கண்டதும் ஆனைகள் காட்டிற்குள் விடப்பட்டன.
- குறைவில்லாமல் உண்ட நாய் குரைத்தது.
- பெருமலையைக் கண்டதும் மக்கள் மலைத்து போய்விட்டனர்.✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெயர்- கரி சாலை
- கையாந்தகரை
- சிங்கவல்லி✓
- தேகராசம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →