Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 32 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 32 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
பிழையான தொடரைக் கண்டறிக?- கட்டெழுத்துகளுக்குப் பின் வல்லினம் மிகும்
- ஒரெழுத்து ஒருமொழிக்குப் பின் வல்லினம் மிகும்
- உவமைத் தொகையில் வல்லினம் மிகும்
- இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
“பட்டியுள காளை படிபால் கறக்குமே நல்ல பசு வேளை தவிரா துழும்”
இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் வகையினை தேர்ந்தெடு.- அடிமறிமாற்றுப் பொருள்கோள்
- கொண்டு கூட்டுப் பொருள்கோள்✓
- மொழிமாற்றுப் பொருள்கோள்
- விற்பூட்டுப் பொருள்கோள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
கீழ்க்கண்டவற்றில் பிறவினைத் தொடரைக் குறிப்பிடுக.- பாத்திமா தமிழ் கற்றாள்
- பாத்திமா தமிழ் கற்பித்தாள்✓
- பாத்திமா மாணவர்களிடம் கூறினாள்
- பாத்திமாவிடம் மாணவன் தான் மழைகர்க்குச் செல்வதாகக் கூறினான்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
"கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்" எனக் கூறியவர் யார்?- கந்தர்வன்
- நாஞ்சில் நாடன்
- புதுமைப்பித்தன்✓
- வண்ணதாசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பொருந்தா சொல்லைக் கண்டறிதல்.
முரல், வகுலி, வாளை, வியாளம்- முரல்
- வகுலி
- வாளை
- வியாளம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக :
மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.- மாணவர்கள் உட்கார வட்டமாகச் செய்க
- மாணவர்களை வட்டமாக உட்காரச் செய்க✓
- மாணவர்களை உட்கார வட்டமாகச் செய்க
- மாணவர்களை செய்க வட்டமாக உட்கார
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்- ஒளி நகல்✓
- ஒலி நகல்
- அசல் படம்
- மறு படம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?- பல்கலைக்கழகம்✓
- அரசவைக் கவிஞர் பணி
- அறக்கட்டளை
- பேராசிரியர் பணி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
இங்கு நகரப் பேருந்து நிற்கும்- நகரப்பேருந்து ஏன் நிற்கும்?
- நகரப்பேருந்து எப்போது நிற்கும்?
- இங்கு நகரப்பேருந்து நிற்குமா?✓
- இங்கு நகரப்பேருந்து வருமா?
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
வைதோமரக் கூட வையமதே – இந்த
வையமுழுதும் பொய்த்தாலும் பொய்ப்பாமதே
– இவ்வரிகளை பாடியவர்- குடும்பச் சித்தர்
- கடுவெளிச்சித்தர்✓
- திருமூலர்
- கனிமணி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'தேம்பாவணி' நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை- 39 படலங்கள்
- 30 படலங்கள்
- 32 படலங்கள்
- 36 படலங்கள்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
"அறியாத பையன்" – என்பது எவ்வகை பெயரெச்சத்தைக் குறிக்கிறது?- இறந்தகாலப் பெயரெச்சம்
- எதிர்காலப் பெயரெச்சம்
- குறிப்புப் பெயரெச்சம்
- தெரிநிலைப் பெயரெச்சம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
'வலங்காது' என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு ———————- பெயரெச்சம்
- வினையெச்சம்
- குறிப்பு வினையெச்சம்
- எதிர்மறை வினையெச்சம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
மரபுத் தொடரைத் தேர்ந்தெடு
காட்டில் சிங்கம் ________, யானை ________- அலறும், கத்தும்
- உறுமும், பிளிறும்
- முழங்கும், பிளிறும்✓
- உறுமும், கத்தும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?- உமறுப்புலவர்✓
- சீதக்காதி
- அபுல்காசிம்
- திருநாவுக்கரசர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
அறுவடைத் திருநாளுக்கு பொருந்தாச் சொல்- மகரசங்கராந்தி
- லோரி
- போகி✓
- உத்தராயன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
தொடரமைக்க :
விரிந்தது – விரித்தது- மாலை நேரத்தில் அல்லி இதழ் விரித்தன; மயில் தோகை விரிந்தது
- மாலை நேரத்தில் அல்லி இதழ்கள் விரித்தன; மயில் தோகை விரித்தன
- மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகை விரித்தது
- மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க- செல்வி பாடினாள் – திணை வழு
- என் மாமா வந்தது – திணை வழா நிலை
- நான் வந்தேன் – இட வழு
- நாய் கத்தும் – மரபு வழு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பொருத்துக :
நூல்List I List II (a) பாண்டியன் பரிசு 1. பாரதியார் (b) குயில் பாட்டு 2. நாமக்கல் கவிஞர் (c) ஆசிய ஜோதி 3. பாரதிதாசன் (d) சங்கொலி 4. கவிமணி ஆசிரியர்
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். – பொருத்தமான வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.- அயற்கூற்று வாக்கியம்✓
- நேர்க்கூற்று வாக்கியம்
- கலவை வாக்கியம்
- எதிர்மறை வாக்கியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
வீரமாமுனிவர் தமிழ் எழுத்துகளின் எவ்வடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்?- செய்யுள் வடிவம்
- ஒலி வடிவம்
- வரி வடிவம்✓
- நாடக வடிவம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியானவை?
I. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
II. அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்
III. நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று
IV. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்- I மற்றும் III
- II மற்றும் IV
- III மற்றும் IV✓
- II மற்றும் III
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பின்வருவனவற்றுள் 'வினைத்தொகை' என்னும் இலக்கணத்திற்குச் சான்றாக வராத சொல்லைத் தேர்க- கொலைப்புலி✓
- பொங்கு கடல்
- பொழிதருமணி
- செய்கொல்லன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பொருத்துக :List I List II (a) Bracings 1. பைஞ்சதை (b) Briquette 2. மெல்லுறை (c) Cement 3. கட்டுச்சட்டங்கள் (d) Veneer 4. கட்டி - (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?- சீவகசிந்தாமணி
- மணிமேகலை✓
- குண்டலகேசி
- நீலகேசி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →