Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 38 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 38 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'கற்றவனுக்குக் கட்டுச் சோறு வேண்டாம்' என்று குறிப்பிடும் இலக்கியம்- மூதுரை
- நாலடியார்
- பழமொழி நானூறு✓
- நான்மணிக்கடிகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
புல்வாய், நக்வி, உழவை ஆகியவற்றின் பெண்ணைகைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக.- பிணை✓
- நாகு
- அசகு
- பெட்டை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்.
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.- தனி வாக்கியம்✓
- கலவை வாக்கியம்
- செயப்பாட்டு வினை வாக்கியம்
- பிறவினை வாக்கியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
சைவ சமயக் குரவர்கள் எண்ணிக்கை- 9
- 3
- 5
- 4✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
"வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?- பாவலரேறு பெருஞ்சித்திரனார்✓
- பெருங்குன்று கிழார்
- பெருநாவலர்
- பாவேந்தர் பாரதிதாசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?- கி.பி. 1730✓
- கி.பி. 1880
- கி.பி. 1865
- கி.பி. 1800
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
பொருத்தமான விடையைத் தருக.List I List II (a) சிறுபஞ்சமூலம் 1. காப்பிய இலக்கியம் (b) குடும்பவிளக்கு 2. சங்க இலக்கியம் (c) சீவகசிந்தாமணி 3. அற இலக்கியம் (d) குறுந்தொகை 4. தற்கால இலக்கியம் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை' என்று கூறும் நூல்- தொல்காப்பியம்✓
- மதுரைக்காஞ்சி
- பட்டினப்பாலை
- பதிற்றுப்பத்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
'உலகம் உருண்டை' என்று கருத்து எவ்வறிவியல் இயலின் பாற்படும்?- மீன்னியியல் அறிவு✓
- பொறியியல் அறிவு
- மண்ணியல் அறிவு
- அணுவியல் அறிவு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்- மீரா
- இன்குலாப்
- தருமு சிவராமு✓
- ந. பிச்சமூர்த்தி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
''புறத்துறப்புப் எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறப்புப் ––––––––––.
– குறளினை நிறைவு செய்க.- அன்பு இலவர்க்கு✓
- மரம்தளிர்த் தற்று
- அப்தே துணை
- இலையந் தொடர்பு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
அகரவரிசைப்படி அமைந்த சொற்களைக் கண்டறிக.- தாய்மொழி, தேன், தமிழ், துறை
- தமிழ், துறை, தாய்மொழி, தேன்
- தமிழ், தாய்மொழி, துறை, தேன்✓
- தேன், துறை, தாய்மொழி, தமிழ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்' என்றவர்- நாமக்கல் கவிஞர்
- சுரதா
- பாரதிதாசன்✓
- பாரதியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.- அவர் கோவிலுக்குச் சென்றனர்.
- மரம் முறிந்து விழுந்தன.
- சீவகனிடம் விடாமுயற்சி இருந்தது.✓
- சிறுவர் தெருவில் ஓடி விளையாடினர்.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துகList I List II (a) இசை நாவல்கள் 1. நான்கு (b) புதினங்கள் 2. பத்து (c) கவிதைத் தொகுப்புகள் 3. மூன்று (d) மொழி பெயர்ப்புகள் 4. ஐந்து - (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
தமிழ் இலக்கணம் பகுக்க பகுக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்- அம்பேத்கர்
- கேல்வெட்✓
- கமில்சுவலபில்
- முவைஸ் எமினோ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பொருத்துக :List I List II (a) கடற்கரைச் சாலை 1. ஏழாம் வேற்றுமைத்தொகை மூன்றாம் வேற்றுமை உருபும் (b) புதுமலைப் புதுவிழா 2. பயனும் உடன்தொக்க தொகை (c) உரிமைக் குரல் 3. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொகை தொகை (d) பருத்தித் துணி 4. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை - (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
கருத்தாவாகுபெயர் அல்லாத சொற்றொடர்- திருவள்ளுவரைப் படித்துப் பார்
- கம்பனைப் புரட்டிப் பார்
- தொல்காப்பியனை தொட்டு உணர்
- நான் சமையல் கற்றேன்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடர் எழுதுக:- "கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே"✓
- "கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பே"
- "களிப்பே களிப்பருளும் கற்றார்க்கும் கல்லார்க்கும்"
- "களிப்பருளும் களிப்பே கற்றார்க்கும் கல்லார்க்கும்"
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
கும்பகர்ணனை எழுப்பும் காட்சியை கண்டபன் நிறுத்துகும் சந்தம் ———.- விரவை மாறி, மாறி, எய்வழால் வருடம் ஓசை
- மேகங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் ஓசை
- உலகெக்கயபால் மாறி, மாறி இடிக்கும் ஒத்த ஓசை✓
- மத்தளங்களின் இடி ஓசை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
முக்கூடற் பள்ளுக்குரிய பாலவகை- சிந்துப்பா✓
- ஆசிரியப்பா
- வஞ்சிப்பா
- வெண்பா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
Glacier- வெப்ப ஆறு
- செவுள் இழை
- செவுள் வலை
- பனியாறு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
இராசராச சோழனுக்கு கோயில் கட்டவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டிய கோயில் எது?- இராமேஸ்வரம் கோயில்
- பல்லவ குடைவரைக் கோயில்
- மதுரை மீனாட்சி கோயில்
- இராசசிம்மேச்சுரம் கோயில்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்- குமர குருபரர்✓
- பலபட்டடைச் சொக்கநாதர்
- சேக்கிழார்
- சிவஞான சுவாமிகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க- ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு, மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்
- பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர் அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள்
- எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்கள் சித்தர்கள்
- இரும்பைப் பொன்னாக்கும் இரசவாத வித்தை கற்று உலகில் செல்வராக வாழ்ந்த சித்தர்கள் அவளானின்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →