Tamilதமிழ்
Tamil GK — 70 previous-year questions — page 3 of 3
Every Tamil GK question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 70questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
'உலகம் உருண்டை' என்று கருத்து எவ்வறிவியல் இயலின் பாற்படும்?- மீன்னியியல் அறிவு✓
- பொறியியல் அறிவு
- மண்ணியல் அறிவு
- அணுவியல் அறிவு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
இராசராச சோழனுக்கு கோயில் கட்டவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டிய கோயில் எது?- இராமேஸ்வரம் கோயில்
- பல்லவ குடைவரைக் கோயில்
- மதுரை மீனாட்சி கோயில்
- இராசசிம்மேச்சுரம் கோயில்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
கூற்று [A] : உ.வே. சாமிநாதர் அனைவராலும் அன்போடும் உரிமையோடும் தமிழ்த்தாத்தா உ.வே.சா என்று அழைக்கப்படுகிறார்.காரணம் [R] : அழிவு நிலையில் இருந்த வெவ்வேறு சுவடிகளைப் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்து வாசித்து, நமக்காகத் தாளில் எழுதி அச்சிட்டுப் புத்தகமாக இலக்கியங்களை வழங்கினார். தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்புப் பணியினை மேற்கொண்டார்.
- [A] சரி ஆனால் [R] தவறு, [R] என்பது [A]ஐ விளக்கவில்லை
- [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]ஐ விளக்கியுள்ளது✓
- [A] மற்றும் [R] இரண்டும் தவறு
- [A] தவறு ஆனால் [R] சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?- மதுரை
- கரூர்
- தூத்துக்குடி✓
- கன்னியாக்குமரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
சங்க இலக்கியங்களில் 'கரகாட்டம்' எவ்வாறு அழைக்கப்படுகிறது?- குடக்கூத்து✓
- தெருக்கூத்து
- சக்திக்கரகம்
- உடுக்கை ஆட்டம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படுவது- கார்பன் டை ஆக்சைடு
- ஆக்சிஜன்
- குளோரோ:ஃபுளுரோ கார்பன்✓
- மீத்தேன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் ———— வகைப்படும்.- இரண்டு✓
- மூன்று
- நான்கு
- ஐந்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
ஈ.வெ. ராவுக்குப் 'பெரியார்' என்னும் பட்டமும், 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்ற பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது?- 1929 நவம்பர் 18 – சென்னை, 27.06.1980 – அமெரிக்க பாராளுமன்றம்
- 1943 செப்டம்பர் 5 – சென்னை, 30.06.1970 – ரசியா செனட் சபை
- 1938 நவம்பர் 13 – சென்னை, 27.06.1970 – யுனெஸ்கோ மன்றம்✓
- 1928 டிசம்பர் 3 – சென்னை, 30.06.1975 – இங்கிலாந்து பாராளுமன்றம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?- எட்வார்டு மை பிரிட்சு
- வால்ட் விட்மன்
- எடிசன்✓
- கீட்ஸ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
பொருத்துக :List I List II (a) எட்வர்டு மை பிரிட்ச் 1. ஒருவர் மட்டும் பார்க்கும் படக் கருவி (b) எடிசன் 2. இயக்கப்படம் (c) ஈஸ்ட்மன் 3. ஓடும் குதிரையை வைத்து இயக்கப் படம் (d) பிரான்சிஸ் செங்கின்ஸ் 4. படசுருள் - (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்- எம்.ஜி. இராமச்சந்திரன்
- மூதறிஞர் இராஜாஜி
- பெருந்தலைவர் காமராசர்✓
- கலைஞர் கருணாநிதி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
கீழ்க்காணும் கூற்றுக்களில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க- தந்தை பெரியார் 'பகுத்தறிவாளர் சங்கத்தை' நிறுவினார்
- பெரியார் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்
- பெரியார் மகாத்மா காந்தியின் தொண்டர் ஆனார்
- ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
காமராசரின் அரசியல் குரு- காந்தியடிகள்
- பேரறிஞர் அண்ணா
- நேரு
- சத்திய மூர்த்தி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்- மூவலூர் இராமாமிர்தம்
- முத்துலெட்சுமி✓
- பண்டித ரமாபாய்
- நீலாம்பிகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
தமிழர் புலம் பெயரக் காரணங்கள்- பஞ்சம், அந்நியர் படையெடுப்பு
- வறுமை, மேலை நாட்டின் மோகம்
- வாணிகம், தமிழ்நாட்டில் வாழ விருப்பம் இன்மை
- வாணிகம், வேலை வாய்ப்பு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
வேலநாச்சியார் கற்றறிந்த மொழிகளைக் கண்டறிக :- தமிழ், ஆங்கிலம், உருது, பெர்ஷிய✓
- தமிழ், ஆங்கிலம், இந்தி, கிரேக்கம்
- தமிழ், ஆங்கிலம், உருது, சீனம்
- தமிழ், ஆங்கிலம், உருது, மலையாளம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
பொருத்துக:List I List II (a) களவழி நாற்பது 1. முன்றுறையரையனார் (b) கைந்நிலை 2. பொய்கையார் (c) கார் நாற்பது 3. புல்லங்காடனார் (d) பழமொழி 4. கண்ணங்கூத்தனார் - (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?- பல்லவர்கள்
- பாண்டியர்கள்✓
- சோழர்கள்
- நாயக்கர்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
போற்று, அரசினர் இயலகனிடமிருந்து வரும் முக்கிய கடிதக் குறிப்புக்களின் தனிப்பதிவேடு :
விதிகள் மற்றும் விதிமுறைகள் :
அரசினரிடமிருந்து வரும் முக்கியமான தேர்முகக் கடிதங்கள், கடிதக் குறிப்புகள் இவைதிரிந்தது தயங்கமேல்லாமல் விடைபன் அனுப்புவதைத் கவனிப்பதற்கு இது ஏற்படட்டது. இது இணைப்பு 'ஆ' – XVI என படியெடுத்தில் வைக்கப்பட வேண்டும். இதனை தோர்முக உதவியாளர் வைத்துவருவார், கடினுடைய இதன கடிதங்களையும் இதத்தைப் கடிதக் குறிப்புகளுக்கும் தினையெடுத்தும் விடை செலவைத அவ்வா தோர்முகமாகக் கவனித்து வருவார். மாயைடட ஆட்சியர் தலைமை இடத்தில் இருக்கும்போது அறைப்பந் அவருடைய பார்வைக்கு இது அனுப்பப்பட்ட வேண்டும்.- வருகைப் பதிவேடு
- தாபத வருகைப் பதிவேடு
- கடிதக் குறிப்புக்களின் தனிப்பதிவேடு✓
- சத்த நகல் பதிவேடு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்திலுள்ளது என்பதை தெரிவு செய்க- மேற்கு வங்காளம்
- குஜராத்
- உத்தராஞ்சல்✓
- உத்தர பிரதேசம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →