Indian Economy & Development Administration in TNஇந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம்
Economics — 122 previous-year questions — page 3 of 5
Every Economics question TNPSC has asked in the papers we hold, under Indian Economy & Development Administration in TN, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 122questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Which one of the following changes was not called by the Gandhian model and growth in the Indian Planning System?காந்திய முறை மற்றும் வளர்ச்சியின்படி இந்திய திட்டமிடல் முறையில், கீழ்காண்பவற்றுள் எந்த மாற்றம் கோரப்படவில்லை?- To replace production oriented planning with employment oriented planningஉற்பத்தி சார்ந்த திட்டமிடுதலுக்குப் பதிலாக, வேலை நோக்கான திட்டமிடல்
- To replace employment-oriented planning with the production oriented planningவேலை நோக்கான திட்டமிடுதலுக்குப் பதிலாக உற்பத்தி நோக்கான திட்டமிடல்✓
- It is in favour of small scale and cottage industriesசிறிய மற்றும் குடிசைத் தொழில்களுக்குச் சாதகமானது
- It is against large scale industries producing consumer goodsநுகர்பொருள் உற்பத்தி செய்யும் பெரிய தொழில்களுக்கு எதிரானது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Which among the following industries generates invisible exports?பின்வருபவைகளுள்ள புலப்படாத ஏற்றுமதியை தோற்றுவிப்பது- Fishingமீன்பிடி தொழில்
- Tourismசுற்றுலா துறை✓
- Jewelleryஆபரண தொழில்
- Handicraftsகைவினைப் பொருட்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
Match the following :பின்வருவனவற்றை பொருத்துக :List I List II (a) Tax Revenue 1. Interest receipts (b) Non-tax revenue 2. Net market borrowings (c) Capital receipts 3. Taxes on Income and Expenditure பட்டியல் I பட்டியல் II (a) வரி வருவாய் 1. வட்டி ரசீது (b) வரி அல்லாத வருவாய் 2. நிகர சந்தை கடன்கள் (c) மூலதன ரசீதுகள் 3. வருமான மற்றும் செலவு மீதான வரிகள் - (a)-3 (b)-1 (c)-2(a)-3 (b)-1 (c)-2✓
- (a)-1 (b)-2 (c)-3(a)-1 (b)-2 (c)-3
- (a)-2 (b)-1 (c)-3(a)-2 (b)-1 (c)-3
- (a)-3 (b)-2 (c)-1(a)-3 (b)-2 (c)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Which one of the following state government has shifted its financial year from [April 1 to March 31] to calendar year [January 1 to December 31]?எந்த ஒரு மாநில அரசு இந்த நிதி ஆண்டிலிருந்து [ஏப்ரல் 1 – மார்ச் 31] காலண்டர் ஆண்டிற்கு [ஜனவரி 1 – டிசம்பர் 31]க்கு மாற்றியுள்ளது?- Keralaகேரளா
- Madhya Pradeshமத்திய பிரதேசம்✓
- Punjabபஞ்சாப்
- West Bengalமேற்கு வங்கம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
Arrange the following in descending order of amount receipt in budget estimates 2022-23 :2022-23, நிதிநிலை அறிக்கையின் தோராய மதிப்பில் கீழ்க்கண்ட பற்றுசீட்டு தொகையை இறங்குவரிசையில் எழுதுக.- (i) State excise
- (ii) Stamps and registration fees
- (iii) Motor vehicles tax
- (i) மாநில கலால் வரி
- (ii) முத்திரை மற்றும் பதிவு கட்டணம்
- (iii) மோட்டார் வாகன வரி
- (i), (ii), (iii)(i), (ii), (iii)
- (ii), (i), (iii)(ii), (i), (iii)✓
- (iii), (i), (ii)(iii), (i), (ii)
- (iii), (ii), (i)(iii), (ii), (i)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Which of the following agricultural commodity of India gives largest interms of export value?பின்வரும் எவ்வேளாண்மை உற்பத்தி இந்தியாவின் அதிகமான ஏற்றுமதி மதிப்பை தருகின்றது?- Teaதேயிலை
- Basmathi Riceபாஸ்மதி அரிசி✓
- Spicesநறுமண மட்டிகள்
- Cottonபருத்தி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Choose the new savings scheme introduced for girl child from the following :பெண் குழந்தைக்கான புதிய சேமிப்பு திட்டத்தின் சரியான பெயரை கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து தேர்வு செய் :- Suraksha Samridhi Yojanaசுரக்ஷா சம்ரித்தி திட்டம்
- Sukanya Samridhi Yojanaசுகன்யா சம்ரித்தி திட்டம்✓
- Sukanya Bima Yojanaசுகன்யா பீமா திட்டம்
- Suraksha Bima Yojanaசுரக்ஷா பீமா திட்டம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
Which of the following is not the role of NITI Aayog?கீழ்க்கண்டவற்றில் எவை நிதி-ஆயோக்கின் பணி இல்லை?- (i) Act as a think tank.
- (ii) Power to impose policies on states.
- (iii) Funds allocation.
- (i) ஒரு குழு ஆலோசனைக் குழுவாக செயல்படுவது.
- (ii) மாநிலங்களின் மீது திட்டங்களை திணிக்கும் செயல்திறன்.
- (iii) நிதி ஒதுக்கீடு
- (i) only(i) மட்டும்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)✓
- (i) and (iii)(i) மற்றும் (iii)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
The Statistical Indicator of equitable distribution of Income isசம அளவு வருமான பகிர்வை காட்டும் புள்ளியியல் குறியீடு- National Incomeதேசிய வருமானம்
- Per Capita Incomeதலா வருமானம்
- Gini Coefficientகினி கெழு✓
- Disposable Personal Incomeசெலவிடத்தக்க தனிநபர் வருமானம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
The objective of Tenancy reform isநிலக்குத்தகை சீர்திருத்தச் சட்டத்தின் குறிக்கோள்- Abolition of Intermediariesஇடைத்தரகர்களை நீக்குவது✓
- Increase Rural Literacyகிராமப்புற கல்வியறிவை அதிகரிப்பது
- Regulation of Money Lendersகடன் வழங்குபவர்களை முறைப்படுத்துவது
- Eradication of Rural indebtednessகிராமப்புற கடன் சுமையை ஒழிப்பது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
When a person lives below the minimum subsistence level he is said to live inவாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்குக் கீழே ஒருவர் வாழும் வறுமை நிலையை இவ்வாறு கூறலாம்- Absolute povertyமுழுமையான வறுமை✓
- Relative povertyஒப்பீட்டு வறுமை
- Abstract povertyசுருக்க வறுமை
- True povertyஉண்மை வறுமை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :List I List II (a) Mysore 1. Sugar industry (b) Uttar Pradesh 2. Woollen textiles (c) Bangalore 3. Silk textiles (d) Dhariwal 4. Electronic goods. பட்டியல் I பட்டியல் II (a) மைசூர் 1. சர்க்கரை ஆலை (b) உத்திர பிரதேசம் 2. கம்பளி ஆடை (c) பெங்களூர் 3. பட்டு ஆடை (d) தாரிவால் 4. மின் சாதன பொருட்கள். - (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
When BSE's sensex has reached its maximum 30,000 – mark for the first time in the history?BSE's வர்த்தக புள்ளி 30,000 – புள்ளிகள் என்ற வரலாற்று உயரத்தை முதன் முதலில் எந்த நாளில் எட்டியது?- 26 December 201626 டிசம்பர் 2016
- 26 January 201726 ஜனவரி 2017
- 26 April 201726 ஏப்ரல் 2017✓
- 26 May 201726 மே 2017
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
The concept of Goods and Services Tax (GST) was originated fromபொருள் மற்றும் சேவை வரி (GST) என்பது எந்தநாட்டில் தோன்றியது?- Canndaகனடா✓
- USAஅமெரிக்க ஐக்கிய நாடு
- Britainபிரிட்டன்
- Germanyஜெர்மனி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Which currency is recently added in the currency basket of IMF?எந்நாட்டு நாணயம் சமீபத்தில் IMF-ன் நாணயக் கூடையில் சேர்க்கப்பட்டது?- Japanese Yenஜப்பானியின் யென்
- Chinese Yuanசைனாவின் யுவான்✓
- Indian Rupeeஇந்திய ரூபாய்
- Brazalian Dollarபிரேசிலியன் டாலர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Which one of the following is the objective of perspective plan 2023?நீண்ட கால திட்டம் 2023ல் கீழ்கண்டவைகளில் எது முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது?- Create Employment Opportunityவேலைவாய்ப்பை உருவாக்குதல்✓
- Digital Technologyஎண்மத் தொழில்நுட்பம்
- Awardவிருது
- Rewardசன்மானம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
As per G-20 surveillance note, India's economy is to grow at ———— in the year 2020.G-20 கண்காணிப்பு குறிப்பின்படி 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ———— ஆக இருக்கும்.- 6.5%6.5%
- 5.5%5.5%
- 7.5%7.5%✓
- 8.5%8.5%
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
Assertion [A] : The plan period 1966 − 69 were called as "Annual plans or plan holiday".கூற்று [A] : 1966 − 69 திட்டக் காலம் "ஆண்டுத் திட்டம் அல்லது திட்ட விடுமுறைக் காலம்" என அழைக்கப்படுகிறது.Reason [R] : Because of the two major conflicts with China and Pakistan.
காரணம் [R] : ஏனெனில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட இரண்டு பெரிய மோதல்கள்.
- [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
- Both [A] and [R] are true, but [R] is not a correct explanation of [A][A]-யும் [R]-ம் சரி, ஆனால் [R], [A] விற்கான சரியான விளக்கமல்ல
- Both [A] and [R] are true, but [R] is the correct explanation of [A][A]-யும் [R]-ம் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
The Industrial Policy of India, which abolished the MRTP Act in 1969 wasஎந்த தொழிற்கொள்கையானது இந்தியாவில் MRTP 1969 சட்டத்தை ஒழித்தது?- 1991 Industrial Policy1991 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை✓
- 1977 Industrial Policy1977 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
- 1980 Industrial Policy1980 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
- 1990 Industrial Policy1990 ஆம் ஆண்டின் தொழிற் கொள்கை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
When was the "Industrial Finance Corporation of India" established in India?"இந்திய தொழில் நிதிக்கழகம்" இந்தியாவில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?- January 1, 1950ஜனவரி 1, 1950
- July 1, 1948ஜூலை 1, 1948✓
- June 5, 1951ஜூன் 5, 1951
- May 1, 1950மே 1, 1950
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
Match the List I with List II using the codes given below :பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தி விடை தருக :List I List II (a) Agriculture, Forestry and Fishery 1. Unorganised sector (b) Mining, Manufacturing, Electricity Gas and Water Supply 2. Service Sector (c) Trade, Transport and Communication 3. Secondary sector (d) Unincorporated Enterprises and Household industries 4. Primary sector பட்டியல் I பட்டியல் II (a) விவசாயம், காடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு 1. அமைப்பு சாரா துறை (b) சுரங்கத் துறை, உற்பத்தி, மின்சாரம், எரிவாயு, குடிநீர் 2. பணிகள் துறை (c) வர்த்தகம், போக்குவரத்து, தொலைதொடர்பு 3. இடைநிலைத் துறை (d) அமைப்பு சாரா நிறுவனங்கள், குடிமைத் தொழில்கள் 4. முதன்மைத் துறை - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
The Bank whose motive is not profit making isஇலாப நோக்கத்திற்காக செயல்படாத வங்கியினை குறிப்பிடுக- Andhra Bankஆந்திரா வங்கி
- RBIஇந்திய ரிசர்வ் வங்கி✓
- IOBஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- Canara Bankகனரா வங்கி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Which is the correct sequence of various sectors in GDP of India in the descending order?பின் கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் GDPயின் பிரிவுகளை மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் தொடர்ச்சியாக அமைத்தால் எந்த வரிசை சரியானது?- Primary sector, Secondary sector, Tertiary sectorமுதல் நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை
- Primary sector, Tertiary sector, Secondary sectorமுதல் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை
- Secondary sector, Tertiary sector, Primary sectorஇரண்டாம் நிலைத்துறை, மூன்றாம் நிலைத்துறை, முதல் நிலைத்துறை
- Tertiary sector, Secondary sector, Primary sectorமூன்றாம் நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை, முதல் நிலைத்துறை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Which one of the following is the largest service industry in the world?உலகில் பின்வருவனவற்றுள் மிகப்பெரிய சேவை தொழில் எது?- Food processingஉணவு பதப்படுத்துதல்
- Bankவங்கி
- Insuranceகாப்பீடு
- Tourismசுற்றுலா✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
According to 2018 - 19 budget report, India is at third rank in2018 - 19 நிதிநிலை அறிக்கைப்படி பின்வரும் எவற்றுள் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது?- Purchasing Power Parity (PPP)வாங்கும் திறன் சமநிலை✓
- Gross Domestic Product (GDP)மொத்த உள்நாட்டு உற்பத்தி
- Agricultural Productionவேளாண் உற்பத்தி
- Foreign Direct Investment (FDI)அந்நிய நேரடி முதலீடு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →